ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 9:50 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-376

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை

சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- ரியினு -பாலல்ல

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 9:59 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-377

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை

தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-குத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- குத்தான் -குத்த –கையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:08 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-378

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை

ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- துப்பார்மற் -உற்பால
மோனை- றற்பால -ட்டா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:15 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-379

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை

அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- ன்றாங்கால் –ல்லவாக் , ன்றாங்கால் -ல்லற்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:23 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை

சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழிற் – சூழினுந்
மோனை- ழிற் – சூழினுந்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:24 am

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:28 am

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:31 am

1.1-பாயிரவியல்-1- 40

1.அறத்துப்பால்--1.1 பாயிரவியல்--1 -1-1 கடவுள் வாழ்த்து-1-10
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-2 .வான் சிறப்பு-11-20
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-3 .நீத்தார் பெருமை-21-30
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-4.அறன் வழியுறுத்தல்-31-40

1.2-இல்லவியல்- 41-240

1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-1-இல்வாழ்க்கை-41-50
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51-60
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61-70
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71-80
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81-90
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91-100
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101-110
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111-120
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121-130
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131-140
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141-150
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151-160
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -161-170
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171-180
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181-190
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191-200
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201-210
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211-220
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221-230
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231-240

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:33 am

1.3-துறவறவியல்-241-370

1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -241-250
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251-260
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261-270
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271-280
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281-290
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291-300
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301-310
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -311-320
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321-330
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-331-340
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341-350
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-351-360
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361-370

1.4-ஊழியல்-371-380

1.அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-371-380

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 51 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum