உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் ) by Rajana3480 Today at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-373
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்
தெளிவுரை
ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும் ,
அவனது இயல்பான அறிவே மேம்பட்டு நிற்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நுண்/ணிய------- நூல்/பல------------ கற்/பினும்---------- மற்/றுந்/தன்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்------------கூவிளம்--------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
உண்/மை------------ அறி/வே-------- மிகும்
நேர்/நேர்--------------நிரை/நேர்------நிரை
தேமா-------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மிகும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நுண்ணிய – உண்மை , கற்பினும் –மற்றுந்தன்
மோனை- நுண்ணிய –நூல்பல

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-374
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
தெளிவுரை
உலகத்தின் இயல்பு இரண்டு வேறுபட்ட தன்மைகளையுடையது .
செல்வராதற்குரிய ஊழ் வேறு , அறிவுடையராதற்குரிய ஊழ் வேறு .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இரு/வே--------- றுல/கத்----------- தியற்/கை --------- திரு/வே/று
நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமா--------------புளிமா----------------புளிமா------------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
தெள்/ளிய----------- ரா/தலும்----- வே/று
நேர்/நிரை-----------நேர்/நிரை----நேர்/பு
கூவிளம்--------------கூவிளம்-------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வேறு>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- இருவே(று) -திருவேறு
மோனை- தியற்கை - திருவேறு

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-375
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
தெளிவுரை
தீய ஊழ் உடையவர் பொருளை ஈட்டுவதற்கு , நல்ல செயல்களைச்
செய்தாலும் அவை தீமையாக முடியும் . நல்ல ஊழ் உடையவர் தீய
செயல்கள் செய்தாலும் அவை நல்லவையாக மாறும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லவை--------யெல்/லா/அந்------ தீ/யவாந்----------- தீ/யவும்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------தேமாங்காய்----------கூவிளம்------------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் - -----------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை-----வெண்டளை
நல்/லவாஞ்-------- செல்/வஞ்---- செயற்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயற்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நல்லவை - நல்லவாஞ் ,யெல்லாஅந் - செல்வஞ் ,
தீயவாந் –தீயவும்- செயற்கு
மோனை- நல்லவை – நல்லவாஞ் , தீயவாந் –தீயவும் , செயற்கு – செல்வஞ்
குறிப்பு-எல்லா சீரிலும் எதுகை வந்துள்ளது .

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-376
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
பரியினு மாகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
தெளிவுரை
தமக்கு உரிமையற்ற பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் விதியால் அது நில்லாமற்போய்விடும் . தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் விதியால் அவை நம்மிடமே திரும்ப வரும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பரி/யினு----------- மா/கா/வாம்--------- பா/லல்/ல------------ உய்த்/துச்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்--------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை
சொரி/யினும்------- போ/கா------- தம
நிரை/நிரை-----------நேர்/நேர்------நிரை
கருவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தம>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பரியினு – சொரியினும் , மாகாவாம் – போகா
மோனை- பரியினு -பாலல்ல

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-377
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
தெளிவரை
ஒருவன் கோடிப் பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும்
அவனால் விதிப்பயனின்றி அவற்றை அனுபவிக்க முடியாது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வகுத்/தான்--------வகுத்/த------------- வகை/யல்/லாற்-----கோ/டி
நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா----------------புளிமா---------------புளிமாங்காய்---------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------- வெண்டளை
தொகுத்/தார்க்/குந்----துய்த்/த--------- லரி/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-----------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வகுத்தான் –வகுத்த – தொகுத்தார்க்குந்
மோனை- வகுத்தான் -வகுத்த –வகையல்லாற் , தொகுத்தார்க்குந் –துய்த்த

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-378
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
தெளிவுரை
ஊழால் வரும் துன்பங்கள் வராமல் இருந்தால் பொருளில்லாதவர்
துறவியர் ஆய்விடுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறப்/பார்/மற்------ றுப்/புர--------------- வில்/லார்----------- உறற்/பா/ல
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்---------------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
ஊட்/டா --------------கழி/யு ---------------மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை
தேமா------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறப்பார்மற் -உறற்பால
மோனை- உறற்பால -ஊட்டா

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-379
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தெளிவுரை
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று மகிழ்ந்து அனுபவிக்கின்றவர் , தீவினை வரும்போது துன்பங்களை அவ்வாறே
அனுபவிக்காமல் வருந்துவது ஏன் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாங்/கால்------நல்/லவாக்-------- காண்/பவர்------- அன்/றாங்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்--------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
அல்/லற்------------- படு/வ------------- தெவன்
நேர்/நேர்-------------நிரை/நேர்--------நிரை
தேமா------------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றாங்கால் -அன்றாங்கால் , நல்லவாக் - அல்லற்
மோனை- நன்றாங்கால் –நல்லவாக் , அன்றாங்கால் -அல்லற்

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
தெளிவுரை
ஊழலைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன ? அதைத் தவிர்ப்பதற்கு எந்த உபாயத்தைச் செய்தாலும் , அது அதனைப் பின்னே தள்ளிவிட்டு முன் வந்து நிற்கும் .

ஊ/ழிற்----------- பெரு/வலி---------- யா/வுள------------- மற்/றொன்/று
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
சூ/ழினுந்------------ தான்/முந்--------துறும்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்--------------தேமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துறும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஊழிற் – சூழினுந்
மோனை- ஊழிற் – சூழினுந்

1.1-பாயிரவியல்-1- 40
1.அறத்துப்பால்--1.1 பாயிரவியல்--1 -1-1 கடவுள் வாழ்த்து-1-10
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-2 .வான் சிறப்பு-11-20
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-3 .நீத்தார் பெருமை-21-30
1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1-1-4.அறன் வழியுறுத்தல்-31-40
1.2-இல்லவியல்- 41-240
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-1-இல்வாழ்க்கை-41-50
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51-60
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61-70
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71-80
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81-90
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91-100
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101-110
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111-120
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121-130
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131-140
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141-150
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151-160
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -161-170
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171-180
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181-190
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191-200
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201-210
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211-220
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221-230
1.அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231-240
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.3-துறவறவியல்-241-370
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -241-250
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251-260
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261-270
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271-280
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281-290
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291-300
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301-310
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -311-320
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321-330
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-331-340
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341-350
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-351-360
1.அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361-370
1.4-ஊழியல்-371-380
1.அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-371-380
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|