ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:24 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-358

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை
பிறவிக்குக் காரணமாகிய அறியமை நீங்கும் பொருட்டு , முக்திக்குக்
காரணமாகிய உண்மைப்பொருளைக் காண்பதே மெய்யறிவாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பிறப்/பென்/னும்-----பே/தமை------------ நீங்/கச்-------------- சிறப்/பென்/னும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-----------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்--------------தேமா-------------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------இயற்சீர் - ------------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


செம்/பொருள்------காண்/ப------- தறி/வு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பிப்பென்னும் –சிப்பென்னும்
மோனை- பிறப்பென்னும் -பேதமை , சிறப்பென்னும் -செம்பொருள்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-359

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்


தெளிவுரை
ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ,பற்று அற நடந்தால் அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடையமாட்டா .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சார்/புணர்ந்/து-----சார்/பு---------------- கெட/ஒழு/கின்---------மற்/றழி/த்துச்
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா------------------கருவிளங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை


சார்/தரா------------- சார்/தரு----- நோய்
நேர்/நிரை ----------நேர்/நிரை---நேர்
கூவிளம்--------------கூவிளம்------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு
மோனை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:39 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-360

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்


தெளிவுரை
ஆசை , வெறுப்பு , மயக்கம் என்னும் மூன்றின் பெயரும்
அழியுமாறு ஒழுகினால் துன்பங்கள் யாவும் நீங்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/மம்---------------- வெகு/ளி----------- மயக்/கம்------------ இவை/மூன்/றன்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


நா/மம்----- கெடக்/கெடும்------- நோய்
நேர்/நேர்--------நிரை/நிரை--------நேர்
தேமா---------கருவிளம்--------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- காம் – நாம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:32 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து


தெளிவுரை
உயிகளுக்கெல்லாம் எக்காலத்தும் தவறாது வருகின்ற பிறவித்
துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆசையே .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/என்/ப-------- எல்/லா --------------உயிர்க்/கும்/எஞ்---- ஞான்/றும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை


தவா/அப்----------- பிறப்/பீ/னும்--------- வித்/து
நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/பு
புளிமா-----------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-வாஎன்ப – தவாஅப்
மோனை-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:43 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-362

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்


தெளிவுரை
எதையாவது விரும் வேண்டுமானால் பிறவாமையை விரும்புக .
ஆசை அற்ற நிலையை விரும்பினால் பிறவாமை உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டுங்/கால்----வேண்/டும்------ பிற/வா/மை--------- மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


வேண்/டா/மை -------வேண்/ட-------- வரும்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்
பிவாமை - மற்றது
மோனை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்ட

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:50 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-363

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


வேண்டாமை  அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டுமஃ  தொப்பது இல்


தெளிவுரை
ஒரு பொருள் மீதும் ஆசை கொள்ளாமையைப் போன்ற மேலான செல்வம்
இவ்வுலகத்தில்  மட்டுமல்ல , வேறு எந்த உலகத்திலும்  இல்லை .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டா/மை -----அன்/ன------------- விழுச்/செல்/வம்-----ஈண்/டில்/லை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் -  -----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை


யாண்/டுமஃ------  தொப்/பது------- இல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்
கூவிளம்-----------கூவிளம்----------நாள்
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- வேண்டாமை – ஈண்டில்லை – யாண்டுமஃ
மோனை- வேண்டாமை  -விழுச்செல்வம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 10:39 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-364

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்


தெளிவுரை
மனத்தூய்மை என்று சொல்லப்படுவது ஆசை இன்மை ,
அது மெய்ப்பொருளை விரும்பத் தானே உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தூ/உய்/மை---------- யென்/ப------------- தவா/வின்/மை ------மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----------வெண்டளை


வா/அய்/மை-------- வேண்/ட---------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தூஉய்மை – வாஅய்மை
மோனை- வாஅய்மை -ரும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 10:47 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-365

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்


தெளிவுரை
அவாவை ஒழித்தவரே உலகப்பற்று அற்றவர் என்று சொல்லப்படுவார் ,
மற்றவர் அவர் போல உலப்பற்று அற்றவர் அல்லர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற்/றவர்---------- என்/பார்----------- அவா/வற்/றார் -------மற்/றையார்
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


அற்/றா/க------------- அற்/ற--------- திலர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----------தேமா----------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திலர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றவர் -மற்றையார் -அற்றாக -அற்
மோனை- ற்றவர் - வாவற்றார் -ற்றாக -ற்ற


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:01 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-366

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா


தெளிவுரை
ஒருவன் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறமாகும் , ஏனென்றால்
அவனை வஞ்சிப்பது அந்த ஆசையே ஆகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சுவ------------ தோ/ரு ---------------மற/னே------------ யொரு/வனை
நேர்/நிரை----------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கூவிளம்-------------தேமா-------------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


வஞ்/சிப்/ப------------- தோ/ரு------- மவா
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மவா>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சுவ – வஞ்சிப்ப , தோரு – தோரு
மோனை- தோரு – தோரு , றனே – வா – ஞ்சிப்ப


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-367

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்


தெளிவுரை
ஒருவன் ஆசையைமுழுதும் ஒழிக்க முடிந்தால் அவனுக்குத்
துன்பம் இல்லாத வாழ்வு அவன் விரும்பும்படியே கிடைக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/வினை------ஆற்/ற------------- அறுப்/பின்--------- தவா/வினை
நிரை/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்-----------தேமா-----------------புளிமா----------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


தான்/வேண்/டு-------மாற்/றான்-------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்----------தேமா---------------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வாவினை –தவாவினை , ஆற்ற –அறுப்பின் – மாற்றான்
மோனை- வாவினை -ற்ற –றுப்பின் , வாவினை –தான்வேண்டு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum