Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 47 of 100
Page 47 of 100 • 1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-338
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு
தெளிவுரை
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு , தான் வாழ்ந்த கூட்டைத் தனியாக
விட்டு விட்டு வேறிடத்துக்குப் பறவை பறந்து போவது போன்றது
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குடம்/பை ----------தனித்/தொழி/யப்----- புட்/பறந்-------- தற்/றே
நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்---------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை
உடம்/பொ--------- டுயி/ரிடை------- நட்/பு
நிரை/நேர்-----------நிரை/நிரை-----நேர்/பு
புளிமா----------------கருவிளம்---------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- குடம்பை – உடம்பொ , புட்பறந் - நட்பு
மோனை- உடம்பொடு –உயிரிடை

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-339
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
தெளிவுரை
சாவு என்பதுஉறங்குவது போன்றது பிறத்தல் என்பது உறங்கி விழித்தல் போன்றது .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உறங்/கு------------வது/போ/லுஞ்-------சாக்/கா------------ டுறங்/கி
நிரை /நேர்-------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமா--------------புளிமாங்காய்---------தேமா----------------புளிமா
இயற்சீர் -----------வெண்சீர் - -----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை
விழிப்/பது----------- போ/லும்--------- பிறப்/பு
நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/பு
கருவிளம்------------தேமா----------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உறங்கு -டுறங்கி
மோனை-போலுஞ்- போலும்

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-340
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி
புக்கி லமைந் தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
தெளிவுரை
உடம்பினுள்ளே புகுந்து குடியிருந்து வருகின்ற உயிருக்கு நிலையான இடம் ஏதுமில்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
புக்/கி---------------- லமைந்/தின்/று ----கொல்/லோ-----உடம்/பினுள்
நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------புளிமாங்காய்---------தேமா--------------கருவிளம்
இயற்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை---வெண்டளை
துச்/சில்------------ இருந்/த----- உயிர்க்/கு
நேர்/நேர்------------நிரை/நேர்---நிரை/பு
தேமா------------------புளிமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- உடம்பினுள் - உயிர்க்கு

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
தெளிவரை
ஒருவன் எந்த எந்தப்பொருளின் ஆசையை ஒழித்தானோ அவனுக்கு
அந்த அந்தப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/தனின்--------- யா/தனின்--------- நீங்/கியான்-----நோ/தல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நிரை--------நேர்/நேர்
கூவிளம்-------------கூவிளம்------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை
அத/னின்----------- அத/னின்------- இலன்
நிரை/நேர்-----------நிரை/நேர்------நிரை
புளிமா-----------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இலன்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- யாதனின் -யாதனின்- நோதல் - அதனின் -அதனின்
மோனை- யாதனின் –யாதனின் , அதனின் -அதனின்

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-342
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல
தெளிவுரை
துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் பற்றுகளை
விட்டுவிட வேண்டும் அதன்பின் கிடைக்கும் நன்மைகள் பல .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டின்/உண்----டா/கத்------------- துறக்/க---------------- துறந்/தபின்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்------------நிரை/நிரை
தேமாங்காய்----------தேமா----------------புளிமா-------------------கருவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் ----------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை-------- வெண்டளை
ஈண்/டியற்----------- பா/ல--------- பல
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்--------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பல>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வேண்டின்உண் – ஈண்டியற் , துறக்க –துறந்தபின் , பால – பல
மோனை- துறக்க –துறந்தபின் , பால – பல

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-343
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு
தெளிவுரை
ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும் . ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒருமிக்க விட்டுவிட வேண்டும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அடல்/வேண்/டும்------ஐந்/தன்------------ புலத்/தை----------- விடல்/வேண்/டும்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா-----------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------வெண்டளை------ வெண்டளை
வேண்/டிய---------- எல்/லாம்------- ஒருங்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்--------நிரை/பு
கூவிளம்--------------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஒருங்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அடல்வேண்டும் – விடல்வேண்டும் ,
மோனை- அடல்வேண்டும் – ஐந்தன்

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-344
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
தெளிரை
தவம் செய்பவர்க்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தலே இயல்பாகும் .
பற்று உடையவராய் இருத்தல் மீண்டும் மனக்குழப்பத்துக் காரணமாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இயல்/பா/கும்------- நோன்/பிற்/கொன்----றின்/மை--------- உடை/மை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா------------------புளிமா
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை------ வெண்டளை
மய/லா/கும்----------- மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை/பு
புளிமாங்காய்---------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இயல்பாகும் – மயலாகும் – பெயர்த்து , நோன்பிற்கொன் - றின்மை
மோனை- மயலாகும் –மற்றும் , இயல்பாகும் – (இ)றின்மை

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-345
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
உற்றார்க் குடம்பு மிகை
தெளிவுரை
பிறப்பறுக்க விரும்புவர்க்கு , உடம்பே வேண்டாத பொருளாகும் .
அவ்வாறாயின் அதனால் அனுபவிக்கப்படும் பொருள்களின் தொடர்பு எதற்கு ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மற்/றுந்------------- தொடர்ப்/பா------- டெவன்/கொல்----பிறப்/பறுக்/க
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா-----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--------வெண்டளை
உற்/றார்க்----------- குடம்/பு-------- மிகை
நேர்/நேர்-------------நிரை/நேர்----நிரை
தேமா------------------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மிகை>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- மற்றுந் - உற்றார்க் - பிறப்பறுக்க
மோனை- உற்றார்க் –(உ) குடம்பு

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-346
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
உயர்ந்த உலகம் புகும்
தெளிவுரை
தான் தன்னுடையது என்று நினைத்து கர்வம் கொள்ளாபவன்
வானருக்கும் எட்டாத மேலுகத்தை அடைவான் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/னென-------- தென்/னுஞ்------- செருக்/கறுப்/பான்------வா/னோர்க்
நேர்/நிரை---------நேர்/நேர்-------------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்
கூவிளம்------------தேமா------------------கருவிளங்காய்------------தேமா
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------------வெண்டளை
உயர்ந்/த---------- உல/கம்--------- புகும்
நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை
புளிமா--------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புகும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உயர்ந்த- உலகம்
மோனை- உயர்ந்த- உலகம் , யானென - வானோர்க்

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-347
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
தெளிவுரை
பற்றுகளை விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத்
துன்பங்கள் விடாமல் இறுகப் பற்றிக் கொள்ளும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றி---------------- விடா/அ-------------- விடும்/பைகள்----பற்/றினைப்
நேர்/நேர்------------நிரை/நேர்-----------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமா-----------------புளிமா-----------------கருவிளம்----------கூவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை
பற்/றி----------------- விடா/அ--------- தவர்க்/கு
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை/பு
தேமா------------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- பற்றி – பற்றினைப் – பற்றி , விடாஅ – விடாஅ
மோனை- பற்றி – பற்றினைப் – பற்றி , விடாஅ – விடாஅ – விடும்பைகள்
குறிப்பு- அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.

Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum