ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:24 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -307

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று .


தெளிவுரை
நிலத்தில் கையை அறைந்தவன் துன்பப்படுதல் போன்று தன் வலிமையைக்
காட்ட சினத்தைக் கருவியாகக் கொண்டவன் கஷ்டப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சினத்/தைப்------பொரு/ளென்/று-----கொண்/டவன்----கே/டு
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நேர்
புளிமா-------------புளிமாங்காய்-----------கூவிளம்-------------தேமா
இயற்சீர் -----------வெண்சீர் - ----------- இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை-------வெண்டளை


நிலத்/தறைந்/தான்-----கை/பிழை/யா------ தற்/று .
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்----நேர்/பு
கருவிளங்காய்------------கூவிளங்காய்--------காசு
வெண்சீர் ----------------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-
மோனை- சினத்தைப் –கேடு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:36 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -308

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று


தெளிவுரை
நெருப்பால் சுடுவது போன்ற துன்பங்களை ஒருவன் செய்தானாயினும்
அவனிடத்தில் சினம் கொள்ளாதிருத்தல் நல்லது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இணர்/எரி--------- தோய்/வன்/ன----- இன்/னா------------ செயி/னும்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்---------தேமா------------------புளிமா
இயற்சீர் -------------வெண்சீர் - ----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை-----வெண்டளை


புண/ரின்----------- வெகு/ளா/மை------ நன்/று
நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/பு
புளிமா----------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ர்எரி- புரின் , இன்னா- நன்று
மோனை- ணர்எரி -ன்னா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:44 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -309

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்


தெளிவுரை
ஒருவன் சினத்தை நினைக்காமலே இருப்பானானால் ,
அவனுக்கு நினைத்தவையெல்லாம் கைகூடும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளிய------------ தெல்/லாம்------- உட/னெய்/தும்--------- உள்/ளத்/தால்
நேர்/நிரை----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்
கூவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய்------------தேமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -----------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை


உள்/ளான்------- வெகு/ளி------- எனின்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை
தேமா------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>எனின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ள்ளிய- உள்ளத்தால்- உள்ளான் –எனின்
மோனை- ள்ளிய- ள்ளத்தால்- ள்ளான்- டனெய்தும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 10:45 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -310

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை


தெளிவுரை
சினம் மிக்கவர் , உயிருடையராயினும் செத்தவருக்கு ஒப்பாவர் .
சினத்தை ஒழித்தவர் துறவியவர்க்கு இணையாவர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இறந்/தார்---------- இறந்/தார்------- அனை/யர்--------- சினத்/தைத்
நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமா----------------புளிமா-------------புளிமா----------------புளிமா
இயற்சீர் -------------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை----- வெண்டளை

துறந்/தார்---------- துறந்/தார்------ துணை
நிரை/நேர்----------நிரை/நேர்------நிரை
புளிமா----------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மாமுன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ந்தார் –இந்தார் , அனையர்- சித்தைத் ,துந்தார் –துந்தார்
மோனை- றந்தார் –றந்தார் , துறந்தார் –துறந்தார்- துணை

குறிப்பு
அனைத்து சீர்களும் மா சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 10:53 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -311

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்


தெளிவுரை
பிறர்க்குத் துன்பம் செய்து சிறந்த செல்வத்தைப் பெறலாமாயினும் , அவ்வாறு செய்யாமையே மனத்தூய்மை உடையவரின் கொள்கையாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சிறப்/புஈ/னும்------- செல்/வம்-------- பெறி/னும்--------பிறர்க்/குஇன்/னா
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமா----------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் --------------இயற்சீர் - ---------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


செய்/யா/மை -------மா/சற்/றார்------ கோள்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்------நாள்
வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கோள்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- சிப்புஈனும்- பிர்க்குஇன்னா
மோனை- செல்வம்- செய்யாமை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:04 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -312

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்


தெளிவுரை
ஒருவன் தன்மீது பகை கொண்டு துன்பம் செய்தவிடத்தும் அவனுக்குத்
துன்பம் செய்யாமை நல்லவரின் கொள்கையாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கறுத்/துஇன்/னா-----செய்/தவக்/------கண்/ணும்------- மறுத்/துஇன்/னா
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------இயற்சீர் - --------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை---வெண்டளை-----வெண்டளை

செய்/யா/மை ------மா/சற்/றார்------ கோள்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்--------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கோள்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-றுத்துஇன்னா- மறுத்துஇன்னா
மோனை- செய்தவக் - செய்யாமை , றுத்துஇன்னா – மாசற்றார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:13 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -313

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்


தெளிவுரை
துன்பம் செய்யாதிருந்தபோது தன்மீது பகைகொண்டு தனக்குத் துன்பம் செய்தவர்க்குத் தான் எதிர்த்துன்பம் செய்தால் அது தனக்கே பிழைத்தற்கரிய துன்பத்தைக் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செய்/யா/மல்-------- செற்/றார்க்/கும்----இன்/னா/த-------- செய்/தபின்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமாங்காய்---------தேமாங்காய்---------தேமாங்காய்--------கூவிளம்
வெண்சீர் -------------வெண்சீர் - ---------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------வெண்டளை


உய்/யா------- விழு/மம்------- தரும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா-------------புளிமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

௧. காய் முன் நேர் ௨.காய் முன் நேர் ௩.காய் முன் நேர் ௪.விளம் முன் நேர்
௫.மா முன் நிரை ௬.மா முன் நிரை

எதுகை- செய்யாமல் – செய்தபின் – உய்யா
மோனை- செய்யாமல் – செய்தபின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:20 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -314

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்


தெளிவுரை
தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது , அவரே
நாணும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்து விடுதலாகும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/னா/செய்-------தா/ரை--------------- ஒறுத்/தல்---------- அவர்/நா/ண
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


நன்/னயம்----------- செய்/து -------விடல்
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்--------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னாசெய் – நன்னயம் ,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 01, 2020 11:28 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -315

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை


தெளிவுரை
பிற உயிருக்கு வரும் துன்பத்தை தமக்கு வந்த துன்பமாகக் கருதி
அவ்வுயிரைக் காப்பாற்றாவிட்டால் பெற்ற அறிவினால் பயன் உள்ளதோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வினான்------ஆ/குவ-------------- துண்/டோ -------பிறி/தின்/நோய்
நிரை/நிரை--------நேர்/நிரை------------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்---------------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை

தன்/நோய்/போல்---போற்/றாக்---கடை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-றிவினான் –பிறிதின்நோய்
மோனை- றிவினான் -குவ
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 9:41 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -316

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

இன்னா எனத்தான உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்


தெளிவுரை
எது துன்பம் தருவன என்று அறிந்து அவற்றைப்
பிறரிடத்தில் தான் செய்யாதிருக்க வேண்டும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/னா------------எனத் /தா------- உணர்ந்/தவை------துன்/னா/மை
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா--------------கருவிளம்-------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - --------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை

வேண்/டும்--------- பிறன்/கண்-----செயல்
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை
தேமா------------------புளிமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ன்னா – எத்தான - துன்னாமை , உர்ந்தவை -வேண்டும்
மோனை-ன்னா - எத்தான
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 43 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum