ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 9:02 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -297

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று


தெளிவுரை
ஒருவன் பொய் பேசாமை எனும் அறத்தை மட்டுமே செய்து வந்தால்
போதும் பிற அறங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/யா/மை-----பொய்/யா/மை----ஆற்/றின்--------- அறம்/பிற
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமாங்காய்---------தேமா----------------கருவிளம்
வெண்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-----வெண்டளை


செய்/யா/மை------ செய்/யா/மை-------- நன்று
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--------நேர்/பு
தேமாங்காய்------தேமாங்காய்----------காசு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- பொய்யாமை –பொய்யாமை , செய்யாமை –செய்யாமை ,
ற்றின் –அம்பிற
மோனை- பொய்யாமை –பொய்யாமை , செய்யாமை –செய்யாமை ,
ற்றின் –றம்பிற

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 10:58 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -298

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்


தெளிவுரை
நீராடுவதால் உடலின் வெளித்தூய்மை உண்டாகும் .
உண்மை பேசுவதால் மனத்தூய்மை உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புறத்/தூய்/மை ------நீ/ரான்----------- அமை/யும்--------- அகத்/தூய்/மை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா---------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - --------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------வெண்டளை


வாய்/மையால்-----கா/ணப்------- படும்
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

எதுகை- புறத்தூய்மை- அகத்தூய்மை
மோனை- மையும் -கத்தூய்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:08 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -299

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

தெளிவுரை
புறஇருளைப் போக்கும் விளக்குகெல்லாம் விளக்குகள் ஆகா .குணத்தால் நிறைந்தவருக்கு மன இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே சிறந்த விளக்கு.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எல்/லா----------- விளக்/கும்--------- விளக்/கல்/ல---- சான்/றோர்க்/குப்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


பொய்/யா ----------விளக்/கே----- விளக்/கு
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விளக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன்நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- விக்கும் -விக்கல்ல - விக்கே -விக்கு
மோனை- விளக்கும் -விளக்கல்ல - விளக்கே –விளக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:15 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -300

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற


தெளிவுரை
யாம் கண்டு அறிந்த பலவற்றுள் வாய்மையைக் காட்டிலும்
சிறந்ததாக வேறு யாதொன்றும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யாம்/மெய்/யாக்-----கண்/டவற்/றுள்----இல்/லை--------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-------- வெண்டளை----வெண்டளை


வாய்/மையின்------நல்/ல----- பிற
நேர்/நிரை-----------நேர்/நேர்---நிரை
கூவிளம்--------------தேமா--------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

எதுகை-ல்லை- நல்
மோனை- ல்லை- னைத்தொன்றும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:23 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்


தெளிவுரை
கோபம் பலிக்கக்கூடிய இடத்தில் சினம் வராமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான் . பலிக்க முடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன , அடக்கா விட்டால் என்ன?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/லிடத்/துக்-----காப்/பான்------- சினங்/காப்/பான்-----அல்/லிடத்/துக்
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----------- வெண்டளை


காக்/கின்/என்------- கா/வாக்/கால்--------என்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>என்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6. காய் முன் நேர்

எதுகை- செல்லிடத்துக் –அல்லிடத்துக்
மோனை- செல்லிடத்துக்- சினங்காப்பான் , காக்கின்என்-காவாக்கால்- காப்பான்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:30 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -302

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற


தெளிவுரை
சினம் தன்னைவிட வலியவர் மீது சென்றால் , அது தனக்கே தீமை ஆகும் . தன்னை விட மெலியவர் மீது சென்றால் அச்சினத்தை விடத் தீமை தருவது வேறு இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/லா ---------இடத்/துச்----------- சினந்/தீ/து------------ செல்/லிடத்/தும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமா---------------புளிமா-----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


இல்/அத/னின்------- தீ/ய----------- பிற
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்----நிரை
கூவிளங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செல்லா –செல்லிடத்தும்- இல்அதனின்
மோனை- செல்லா- செல்லிடத்தும்- சினந்தீது , டத்துச் – ல்அதனின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:37 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -303

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்


தெளிவுரை
எவரித்தும் சினம் கொள்ளாமல் மறந்து விட வேண்டும் ,
ஏனெனில் அச்சினத்தால் தீங்கு பல விளையும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மறத்/தல்-------- வெகு/ளியை----- யார்/மாட்/டும்-------தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்------------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை

பிறத்/தல்-------- அத/னான்-----வரும்
நிரை/நேர்--------நிரை/நேர்----நிரை
புளிமா-------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-த்தல் – பித்தல்
மோனை- றத்தல் -ரும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:45 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -304

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற


தெளிவுரை
முகமலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கெடுக்கும் சினத்தை
விட ஒருவனுக்கு வேறு பகை உண்டோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நகை/யும்--------- உவ/கையும்--------கொல்/லும்------சினத்/தின்
நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்
புளிமா--------------கருவிளம்------------தேமா---------------புளிமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


பகை/யும்----------- உள/வோ------ பிற
நிரை/நேர்----------நிரை/நேர்-----நிரை
புளிமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3. மா முன் நிரை 4.மா முன் நிரை
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கையும் –பகையும்
மோனை- வகையும்- ளவோ
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் உள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 11:52 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -305

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

தெளிவுரை
ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் , சினம் வராமல் காத்தல் வேண்டும் . அவ்வாறு காக்கவில்லையென்றால் அச்சினம் அவனையே அழித்துவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னைத்/தான்----காக்/கின்-------- சினங்/காக்/க--------- கா/வாக்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா----------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை


தன்/னையே------ கொல்/லும்------ சினம்
நேர்/நிரை-----------நேர்/நேர்--------நிரை
கூவிளம்---------தேமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சினம்>>>சினம்>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னைத்தான்- தன்னையே- சிங்காக்க- சிம்
மோனை -ன்னைத்தான்-ன்னையே , சினங்காக்க- சினம்
காக்கின் -காவாக்கால்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 31, 2020 12:16 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -306

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்


தெளிவுரை
சினம் என்னும் சேர்ந்தவரைக் கொல்லும் நெருப்பு அவனை
மட்டுமல்லாமல் அவனுடைய இனத்தையும் அழித்துவிடும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சின/மென்/னும்----சேர்ந்/தா/ரைக்-----கொல்/லி ---------இன/மென்/னும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


ஏ/மப்--------------- புணை/யைச்----சுடும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சுடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- சிமென்னும் –இமென்னும்
மோனை- சினமென்னும் -சேர்ந்தாரைக் , னமென்னும்-மப்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum