புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
88 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:34 am

T.N.Balasubramanian wrote:தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:48 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -265

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

தெளிவுரை
விரும்புவனவற்றை விரும்பியவாறே பெறலாம் என்பதால்
தவத்தை இப்பிறவியிலேயே மேற்கொள்வது நன்று.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டிய------- வேண்/டியாங்-----கெய்/தலால்-----செய்/தவம்
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்--------------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

ஈண்/டு--------- முய/லப்------ படும்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வேண்டிய –வேண்டியாங் – ஈண்டு , கெய்தலால்- செய்தவம்- முலப்
மோனை- வேண்டிய -வேண்டியாங்

குறிப்பு
ஏழாம் சீரைத் தவிர அனைத்து சீர்களிலும் எதுகை வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -266

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தெளிவரை
நம் கடமைகளை ஒழுங்காகச் செய்வோரே தவம் செய்வோராவர் ; பிறர் எல்லாம்
ஆசைக்கு அடிமையாகித் தம்மை அழித்துக் கொள்வோர் ஆவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவஞ்/செய்/வார்-----தங்/கரு/மஞ்------ செய்/வார்/மற்--- றல்/லார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளங்காய்--------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------- வெண்டளை----- வெண்டளை

அவஞ்/செய்/வார் ----ஆ/சையுட்----- பட்/டு
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்/பு
புளிமாங்காய்-----------கூவிளம்----------காசு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ஞ்செய்வார்- அஞ்செய்வார்
மோனை- வஞ்செய்வார் -ங்கருமஞ் , வஞ்செய்வார் -சையுட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 12:03 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -267

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

தெளிவுரை
நெருப்பிலிட்ட பொன் குற்றம் நீங்கி ஒளி பெறுவதுபோல் தவம்செய்வோர்
தம் உடம்பை வருத்த அறியாமை நீங்கி மெய்யறிவு பெறுவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சுடச்/சுட/ரும்------- பொன்/போல்-----ஒளி/விடும்----- -துன்/பஞ்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------------கருவிளம்---------தேமா
வெண்சீர் -------------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை

சுடச்/சுட-------- நோற்/கிற்-------பவர்க்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/பு
கருவிளம்--------தேமா---------------பிறப்பு
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சுச்சுடரும்- சுச்சுட , பொன்போல் - துன்பஞ்
மோனை- சுடச்சுடரும்- சுடச்சுட

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -268

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்

தெளிவரை
தான் என்ற ஆணவம் நீங்கியவனை உலக மக்கள் எல்லோரும் கைகூப்பி வணங்குவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னுயிர்------ தா/னறப்-------- பெற்/றா/னை--- ஏ/னைய
நேர்/நிரை--------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்----------தேமாங்காய்------கூவிளம்
இயற்சீர் ----------இயற்சீர் - --------வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை

மன்/னுயிர்------எல்/லாந்----- தொழும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தொழும்>>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னுயிர் – தாறப்- ஏனைய-மன்னுயிர்
மோனை- ன்னுயிர் தானறப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -269

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

தெளிவுரை
தவம் செய்து வலிமை பெற்ற ஞானிகளுக்கு
எமனை விலக்கி வாழும் நிலையும் கைகூடும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கூற்/றம்--------- குதித்/தலும்------கை/கூ/டும்------- நோற்/றலின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - --------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை

ஆற்/றல்------- தலைப்/பட்----- டவர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/பு
தேமா---------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>டவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கூற்றம்- நோற்றலின்- ஆற்றல்
மோனை- கூற்றம் - குதித்தலும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:25 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -270

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

தெளிவரை
பெய்ஞ்ஞானம் அடைந்தோர் சிலராகவும் அது அடையாதோர் பலராகவும்
இருப்பதற்குக் காரணம் தவம் செய்வோர் மிகச் சிலர் ஆதலேயாம்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இலர்/பல------- ரா/கிய--------- கா/ரணம்------- நோற்/பார்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை

சிலர்/பலர்----- நோ/லா---- தவர்
நிரை/நிரை------நேர்/நேர்----நிரை
கருவிளம்---------தேமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ர்பல- சிர்பலர் - நோலா
மோனை- நோற்பார்- நோலா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

தெளிவுரை
வேடத்தால் தனது கெட்டவொழுக்கத்தை மறைத்துப் போலியாக நடிக்கும் ஒருவனது நிலையைக் கண்டு பூதங்கள் ஐந்தும் அவன் அறியாதவகையில் ஏளனம் செய்யும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வஞ்/ச----------- மனத்/தான்------- படிற்/றொழுக்/கம்----- பூ/தங்/கள்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்
தேமா---------------புளிமா-----------------கருவிளங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------- வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை

ஐந்/தும்-------- -அகத்/தே-------நகும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நகும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வஞ்ச - ஐந்தும்
மோனை- ந்தும் - கத்தே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:40 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -272

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்

தெளிவுரை
அறிந்தே குற்றம் புரியும் ஒருவனை அவனது வேடம் எவ்வாறு காப்பாற்ற முடியும் ?

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வா/னுயர்------ -தோற்/றம்------ எவன்/செய்/யும்---- தன்/னெஞ்/சம்
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை---------வெண்டளை

தா/னறி--------- குற்/றப்----- படின்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தோற்றம்- குற்றப் , தன்னெஞ்சம்- தாறி
மோனை- ன்னெஞ்சம்-தானறி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:46 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -273

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

தெளிவுரை
மனவலிமை இல்லாதவன் தவவேடம் புனைந்து ஒழுகுவது பசுவானது
புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்வதை ஒக்கும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யில்------ -நிலை/மையான்----வல்/லுரு/வம் ----பெற்/றம்
நிரை/நேர்--------நிரை/நிரை-----------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------ வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை

புலி/யின்/தோல்----போர்த்/துமேய்ந்----தற்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை-------------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்----------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-லியில் - புலியின்தோல் , பெற்றம் - தற்று
மோனை- புலியின்தோல் - போர்த்துமேய்ந் , லியில் - ல்லுருவம்

Sponsored content

PostSponsored content

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக