ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 26 Sep 2019 - 12:40

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -258

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்


தெளிவுரை
தெளிவான அறிவுடையோர் ஓர் உயிரைவிட்டு நீங்கிய
பிணமாகிய புலாலை உண்ண மாட்டார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செயி/ரின்------ தலைப்/பிரிந்/த------ காட்/சியார்----- உண்/ணார்
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை


உயி/ரின்--------- தலைப்/பிரிந்/த---- ஊண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்
புளிமா--------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ஊண்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- செயிரின்- உயிரின் , தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்
மோனை- லைப்பிரிந்த- லைப்பிரிந்த , ண்ணார்- ண்- யிரின்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 26 Sep 2019 - 12:50

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -259

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று


தெளிவுரை
ஆயிரம் வேள்விகள் செய்வதால் வரும் பயனைவிட
ஓர் உயிரின் உடம்பை அறுத்து உண்ணாமையே மேல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவி/சொரிந்/து------ ஆ/யிரம்------ வேட்/டலின்------ ஒன்/றன்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்----------கூவிளம்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


உயிர்/செகுத்/து--------உண்/ணா/மை----- நன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------காசு
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யிரம்- உயிர்செகுத்து , ஒன்றன்- நன்று
மோனை- விசொரிந்து - யிரம் , யிர்செகுத்து- ண்ணாமை- ன்றன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 26 Sep 2019 - 13:00

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -260

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்


தெளிவுரை
உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்
இருப்பனை எல்லோரும் கைகுவித்து வணங்குவர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொல்/லான்-----புலா/லை------- மறுத்/தா/னைக்----கை/கூப்/பி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


எல்/லா---------- உயி/ருந்------- தொழும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கொல்லான்- எல்லா
மோனை-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Guest Thu 26 Sep 2019 - 13:31

தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.

வணக்கம்.திருக்குறளின் யாப்பிலக்கணம் தொடர்ந்து படிக்கணுமா-உங்கள் கருத்தையும் நன்றியையும் பதிவருக்கு சொல்லி விடுங்கள்.அது தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி

avatar
Guest
Guest


Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 30 Sep 2019 - 12:35

சக்தி18 wrote:தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.

வணக்கம்.திருக்குறளின் யாப்பிலக்கணம் தொடர்ந்து படிக்கணுமா-உங்கள் கருத்தையும் நன்றியையும் பதிவருக்கு சொல்லி விடுங்கள்.அது தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி

[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி உங்கள் ஊக்கம் என்னை மேலும் துடிப்புடன் எழுத தூண்டுகிறது.
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 1571444738 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 1571444738
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 30 Sep 2019 - 12:42

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு


தெளிவுரை
தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் , தாம் பிற உயிர்களுக்கு
துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உற்/ற/நோய்----- -நோன்/றல்------ உயிர்க்/குறு/கண்---செய்/யா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------- வெண்டளை


அற்/றே--------- தவத்/திற்-----குரு
நேர்/நேர்-----------நிரை/நேர்---நிரை
தேமா----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>குரு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ற்றநோய்- அற்றே
மோனை- ற்றநோய் - யிர்க்குறுகண்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 30 Sep 2019 - 12:49

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -262

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது


தெளிவுரை
தவ்வாழ்க்கை நல்வினையால் கிடைப்பது ; அப்பேறு
இல்லாதார் தவம் மேற்கொள்வது கேலிக்கிடமாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவ/மும்----- தவ/முடை/யார்க்----- கா/கும்----- அவ/மத/னை
நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்
புளிமா---------கருவிளங்காய்-------------தேமா---------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


அஃ/திலார்------- மேற்/கொள்----வது
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை
கூவிளம்------------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-மும் -தமுடையார்க் - அமதனை
மோனை-வமும் -தவமுடையார்க் , வமதனை-ஃதிலார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 30 Sep 2019 - 17:09

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -263

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்


தெளிவுரை
இல்லறத்தார் பலரும் தவவாழ்க்கை மேற்கொள்ளாதது சில தவசிகளுக்கு
உணவு முதலியன கொடுத்துக் காப்பதற்குப் போலும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

துறந்/தார்க்/குத்------துப்/பர/வு --------- வேண்/டி------ மறந்/தார்/கொல்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


மற்/றை-------- யவர்/கள்------ தவம்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- துந்தார்க்குத் -மந்தார்கொல் மற்றை , யர்கள் - தம்
மோனை- துறந்தார்க்குத் - துப்பரவு , றந்தார்கொல்-ற்றை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை வந்துள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 30 Sep 2019 - 17:16

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -264

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்


தெளிவுரை
பகைவரை ஒழிப்பதும் நண்பரை வளர்ப்பதும் ஆகிய ஒருவரது திறமையை
நினைத்துப் பாரத்தால் அஃது அவருக்குக் தவ வலிமையால் வந்தேயாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/னார்த்----- தெற/லும்--------- -உவந்/தா/ரை----- -ஆக்/கலும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


எண்/ணின்----- தவத்/தால்------- வரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா----------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ந்தாரை- தத்தால்
மோனை- ன்னார்த் -வந்தாரை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian Mon 30 Sep 2019 - 19:04

தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum