ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Dr.S.Soundarapandian Sun 14 Jan 2018 - 23:40

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 15 Jan 2018 - 11:04

Dr.S.Soundarapandian wrote::நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா நீங்கள் இந்த யாப்பிலக்கண
பதிவு பற்றி இன்னும் பல அறிவுரை வழங்குவீர்கள் என்று எதிர் பார்த்தேன்.
உங்கள் அறிவுரை தேவை ஐயா
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 15 Jan 2018 - 21:55

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-17

நெடுங்/கட/லும் தன்/நீர்/மை குன்/றும் தடிந்/தெழி/லி
தான்/நல்/கா தா/கி விடின்


தெளிவுரை

கடலின் நீரை முகந்து செல்லும் மேகம், மீண்டும் மழையைப்
பொழியவிடில் பெரிய கடலும் காலப் போக்கில் வற்றிவிடும்


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று / குறிலினை/ குற்றொற்று
2. குற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3 குற்றொற்று/ குற்றொற்று
4. குறிலினையொற்று / குறிலினை/ குறில்
5 நெற்றொற்று/ குற்றொற்று / நெடில்
6. நெடில்/ குறில்
7. குறிலினையொற்று


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் -----கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் -------தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -----------------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்--------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்-----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

எதுகை- தன்நீர்மை- குன்றும்- தான்நல்கா
மோனை- ன்நீர்மை- டிந்தெழிலி- தான்நல்கா- தாகி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 17 Jan 2018 - 22:31


1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-18

சிறப்/பொடு பூ/சனை செல்/லா/து வா/னம்
வறக்/குமேல் வா/னோர்க்/கும் ஈண்டு

தெளிவுரை
மழையின்றி வறட்சி ஏற்படுமாயின் தெய்வங்களுக்கு
எடுக்கும் விழாவும் பூசையும் நடைபெறா.

அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று/ குறிலினை
2.நெடில் / குறிலினை
3. குற்றொற்று /நெடில் /குறில்
4. நெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறினெடிலொற்று
6. நெடில்/நெற்றொற்று/ குற்றொற்று
7. நெற்றொற்று குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை ------- கருவிளம்---------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------- கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை--------- கருவிளம்-------- இயற்வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>ஈண்டு>>>நேர்பு>>>காசு

எதுகை- சி’”ற’”ப்பொடு - வ”ற”க்குமேல்
மோனை- “சி”றப்பொடு -“செ”ல்லாது,
“வா”னம்- “வ”றக்குமேல் - “வா”னோர்க்கும்


Last edited by T.N.Balasubramanian on Tue 12 May 2020 - 14:11; edited 1 time in total (Reason for editing : padhivar request for correction)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 17 Jan 2018 - 22:41

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-19

தா/னம் தவம்/இரண்/டும் தங்/கா வியன்/உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்


தெளிவுரை

மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் ,
தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை


1. நெடில் / குற்றொற்று
2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
3. குற்றொற்று / நெடில்
4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினையொற்று/ நெடில்
7. குறிலினையொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்------------ புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தெனின்>>>நிரை>>>மலர்

எதுகை- தாம் - வாம்
மோனை- தானம் வம்இரண்டும் ங்கா , வானம் ழங்கா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 18 Jan 2018 - 22:45



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-20

நீ/ரின் றமை/யா துல/கெனின் யார்/யார்க்/கும்
வா/னின் றமை/யா தொழுக்/கு

தெளிவுரை
தண்ணீர் இல்லையாயின் வாழ்க்கை இல்லை; அதனைத்
தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும் ஒழுக்கம்
குன்றிவிடும்

அசை
1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு

1. நெடில்/ குற்றொற்று
2. குறிலினை/ நெடில்
3. குறிலினை/ குறிலினையொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ---- தேமா-------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் ----------- புளிமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை--------- கருவிளம்------------ இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்------------- தேமா ------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்----------- புளிமா ----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ற//மை//யா - ற//மை//யா
மோனை-// ற//மையா -// ற//மையா


Last edited by T.N.Balasubramanian on Sun 10 May 2020 - 14:21; edited 1 time in total (Reason for editing : corrected as desired by padhivar)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 19 Jan 2018 - 13:07

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3 .நீத்தார் பெருமை-21

ஒழுக்/கத்/து நீத்/தார் பெரு/மை விழுப்/பத்/து
வேண்/டும் பனு/வல் துணி/வு


தெளிவுரை

பற்றற்று ஒழுக்கம் காக்கும் துறவிகளின் சிறப்பினை அறநூல்கள்
பிற சிறப்புக்களைவிடப் பெரிதும் பாராட்டும்


அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
2. நெற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
5. நெற்றொற்று / குற்றொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------- தேமா-------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் --------- புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்---------- புளிமா ------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>துணிவு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஒழுக்கத்து - விழுப்பத்து
மோனை- விழுப்பத்து- வேண்டும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 20 Jan 2018 - 21:38

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-22
துறந்/தார் பெரு/மை துணைக்/கூ/றின் வை/யத்
திறந்/தா/ரை யெண்/ணிக்/கொண் டற்/று

தெளிவுரை

பற்றற்ற துறவிகளின் பெருமைகளை அளவிட்டுக் கூற முற்படுவது,
உலகில் இன்று வரை இறந்தோர் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு
ஒப்பாகும்

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
4. நெடில்/ குறிறொற்று
5. குறிலினையொற்று /நெடில்/குறில்
6. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
7. குற்றொற்று / குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் -------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் ---------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –- புளிமாங்காய்----- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>டற்று>>>நேர்பு>>>காசு

எதுகை- து”ற”ந்தார் -தி”ற”ந்தாரை , து”ணை”க்கூறின் - எ”ண்”ணிக்கொண்
மோனை- “து”றந்தார் - “து”ணைக்கூறின்

(திருத்தப்பட்டது )


Last edited by T.N.Balasubramanian on Wed 13 May 2020 - 19:05; edited 2 times in total (Reason for editing : padhivar request for correction)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Sun 21 Jan 2018 - 8:56

ஐயா !

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று .

துணைக் / கூ / றின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்

வை / யத் > நேர் நேர் > தேமா

எப்போதும் வெண்பாவில் காய் முன் நேர் வருதல் வேண்டும் . காய் முன் நிரை வராது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Sun 21 Jan 2018 - 12:47

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-20

நீர்/இன்/று  அமை/யா/து  உல/கெனின்  யார்/யார்க்/கும்
வான்/இன்/று  அமை/யா/து  ஒழுக்கு


தெளிவுரை

தண்ணீர் இல்லையாயின்  வாழ்க்கை இல்லை; அதனைத்
தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும்  ஒழுக்கம்
குன்றிவிடும்


அசை

1.நேர்/நேர்/நேர்  2.நிரை/நேர்/நேர்  3.நிரை/நிரை  4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர்  6.நிரை/நேர்/நேர்  7.நிரைபு


1. நெற்றொற்று/ குற்றொற்று / குறில்
2. குறிலினை/ நெடில் / குறில்
3. குறிலினை/ குறிலினையொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று
5. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்/ குறில்
7. குறிலினையொற்று/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர்  ---- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
3.நிரை/நிரை---------  கருவிளம்------------ இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய் ---- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- மையாது  - அமையாது  
மோனை- மையாது  - மையாது  


[You must be registered and logged in to see this link.]


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு .

என்பது குறள் .

யாப்பிலக்கணப்படி இவ்வாறுதான் குறள் எழுதப்படவேண்டும் . படிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக சில புத்தகங்களில் பிரித்து எழுதுவார்கள் . அதாவது

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு .

என்று அச்சிடுவார்கள் . இக்குறளை வைத்துக்கொண்டு அசை பிரித்தால் யாப்பிலக்கணம் தளை தட்டும் . காய் முன் நிரை வந்து தளை தட்டுவது காண்க .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum