புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_rcap 
60 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_rcap 
48 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_rcap 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 10:50 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -192

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நாட்டார்கண் செய்தலின் தீது

தெளிவுரை
நண்பர்க்குத் தீமை செய்வதைவிடக் கொடுமையானது பலர்
முன்பும் பயனில்லாச் சொற்களைப் பேசுவது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பய/னில---------- பல்/லார்/முன்-----சொல்/லல்------ நய/னில
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் ---------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

நாட்/டார்/கண்-----செய்/தலின்----- தீ/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தீது>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ல்லார்முன் -சொல்லல்
மோனை- யனில –ல்லார்முன் , யனில- நாட்டார்கண்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 10:59 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -193

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தெளிவுரை
பயனில்லாப் பேச்சு ஒருவன் நெறியற்றவன் என்பதை வெளிப்படுத்தி விடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நய/னிலன்------ என்/பது----------- சொல்/லும்------ பய/னில
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

பா/ரித்------------- துரைக்/கும்---- உரை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>உரை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னிலன்- பனில, பாரித் –துரைக்கும்- உரை
மோனை- யனில- பாரித்

குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 11:10 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -194

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயன்சாரா நன்மையின் நீக்கும்  பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

தெளிவுரை
பயனும் பண்பும் இல்லாத  சொற்களைப் பலரிடம் பேசுவது
நேர்மை முதலிய நற்குணங்களைச் சிதைக்கும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நயன்/சா/ரா--------- நன்/மையின்--- நீக்/கும்----------  பயன்/சா/ராப்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்  
புளிமாங்காய்-------கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர்   --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை

பண்/பில்/சொல்---- பல்/லா------ ரகத்/து
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர்  -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்சாரா –பன்சாராப் , நீக்கும்- ரத்து
போனை- யன்சாரா –ன்மையின் , யன்சாராப் –ண்பில்சொல்- ல்லா

குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்  
எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 11:19 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -195

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்

தெளிவுரை
மேன்மக்கள் பயனில்லாதவற்றைப் பேசினால் அவர்தம்
மதிப்பும் மரியாதையும் ஒருங்கே நீங்கும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சீர்/மை----------- சிறப்/பொடு-------நீங்/கும்---------- பய/னில
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

நீர்/மை----------- உடை/யார்---- சொலின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சீர்மை- நீர்மை
மோனை- சீர்மை –சிறப்பொடு , நீங்கும்- நீர்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:05 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -196

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பயனில்சொலற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்

தெளிவுரை
பயனின்றிப் பேசுவோன் மனிதன் எனப்படான் , மக்களுள் பதர் ஆவான் .

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பய/னில்/சொல்----பா/ராட்/டு-------- வா/னை--------- மக/னெனல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமா---------------கருவிளம்
வெண்சீர் ----------- வெண்சீர் ------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை

மக்/கட்------------- பத/டி---------- எனல்
நேர்/நேர்----------நிரை/நேர்---நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- னெனல்- மக்கட் , எல்- வானை
மோனை- யனில்சொலற் -பாராட்டு – தடி , கனெனல்- க்கட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:14 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -197

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

தெளிவுரை
ஆன்றோர் ஒருகால் நீதி தவறினும் பயனில்லாத
சொற்களை மறந்தும் பேசல் ஆகாது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நய/னில----------- சொல்/லினும்--- சொல்/லுக------ சான்/றோர்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர்  ----------- இயற்சீர்  --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பய/னில---------- சொல்/லா/மை--  நன்/று
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----நேர்/பு  
கருவிளம்---------தேமாங்காய்--------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்.

எதுகை- னில- பனில , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
-   சான்றோர்- நன்று
மோனை- யனில- ன்று , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை வந்துள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:22 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -198

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

தெளிவுரை
சொற்பயனை அறிந்த சிந்தனையாளர் ஒருபோதும்
நற்பயன் தராத சொற்களைப் பேசார்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரும்/பயன்----- ஆ/யும்------------ அறி/வினார்---- சொல்/லார்
நிரை/நிரை------நேர்/நிரை---------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கருவிளம்---------தேமா
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை

பெரும்/பயன்---- இல்/லா/த---------- சொல்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்
கருவிளம்----------தேமாங்கய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ரும்பயன்- பெரும்பயன் , சொல்லார்- இல்லாத- சொல்
மோனை- ரும்பயன் –யும்- றிவினார் , சொல்லார் – சொல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:30 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -199

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு காட்சி யவர்

தெளிவுரை
தெளிந்த குற்றமற்ற அறிவினை உடையோர் மறந்தும்
பொருளற்ற சொற்களை பேசார்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொருள்/தீர்த்/த----பொச்/சாந்/துஞ்--- சொல்/லார்---- மருள்/தீர்த்/த
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர்    ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை

மா/சறு------------- காட்/சி----- யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை  
கூவிளம்-----------தேமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருள்தீர்த்த- மருள்தீர்த்த , பொச்சாந்துஞ்- மாறு
மோனை- பொருள்தீர்த்த –பொச்சாந்துஞ் ,ருள்தீர்த்த- மாசறு

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:39 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -200

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்

தெளிவுரை
சொற்களில் பயனுடையவற்றைத் தெரிந்து சொல்லுக ;
பயனில்லாதவற்றை ஒருபோதும் சொல்ல வேண்டா.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சொல்/லுக-------- சொல்/லில்-------பய/னுடை/ய---------சொல்/லற்/க
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை

சொல்/லில்-------பய/னிலாச்------சொல்
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்
தேமா---------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்

எதுகை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பனுடைய- பனிலாச்
மோனை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- யனுடைய- யனிலாச்

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை மற்றும் மோனை வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 29, 2019 4:52 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னம் செருக்கு

தெளிவரை
பாவிகள் பாவம் செய்யப் பயப்படார்; நல்லோர் பாவச் செயலைச் செய்ய அஞ்சுவர் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/வினை/யார்------அஞ்/சார்-------- விழு/மியார்-------அஞ்/சுவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நிரை
கூவிளங்காய்-------தேமா---------------கருவிளம்----------கூவிளம்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை

தீ/வினை---------என்/னம்---- செருக்/கு
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை/பு
கூவிளம்----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
மோனை- தீவினையார்- தீவினை , ஞ்சார் –ஞ்சுவர்

Sponsored content

PostSponsored content

Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக