ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:42 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -182

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப்  பொய்த்து நகை


தெளிவுரை
அறம் என்று ஒன்று இல்லையெப் பழித்துக் கூறி , தீய செயல்களைச் செய்வதைவிட
ஒருவன் இல்லாத இடத்தில் அவனைக் குறைத்துப் பேசி , இருக்கும் போது புகழ்ந்து பேசுவது கொடுமையாகும்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னழீ/இ----------- அல்/லவை-------செய்/தலின்---- தீ/தே
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்  
கருவிளங்காய்-------கூவிளம்----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------- இயற்சீர்  --------- இயற்சீர்  -------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


புற/னழீ/இப்--------  பொய்த்/து------------ நகை
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்----------நிரை  
கருவிளங்காய்--------தேமா--------------மலர்
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நகை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னழீஇ- புனழீஇப் , செய்தலின்- பொய்த்து
மோனை- றனழீஇ- ல்லவை  
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -183

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்


தெளிவுரை
காணதபோது ஒருவனது பெருமையைக் குறைத்தும், கண்டபோது
மிகுத்தும் பேசுவதைவிட இறந்து போவது மேல்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

புறங்/கூறிப்------ பொய்த்/துயிர்--- வாழ்/தலின்----- சா/தல்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


அறங்/கூ/றும்----ஆக்/கம்------ தரும்
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3. விளம் முன் நேர் 4.மா முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- புங்கூறிப்- அங்கூறும்
மோனை- புறங்கூறிப் –பொய்த்துயிர் , றங்கூறும்- க்கம்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -184

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்


தெளிவுரை
ஒருவன் தன் எதிரில் நிற்கும் போது இரக்கமின்றி குறைத்து பேசினாலும் ,
அவன் இல்லாத இடத்தில் பிறரிடம் அவனை தூற்றுதல் தகாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கண்/நின்/று------கண்/ணறச்------சொல்/லினும்----சொல்/லற்/க
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-----கூவிளம்-------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


முன்/னின்/று--------பின்/நோக்/காச்------- சொல்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ண்நின்று- கண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,
முன்னின்று –பின்நோக்காச்
மோனை- ண்நின்று –ண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:09 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -185

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்


தெளிவுரை
ஒருவனுக்கு அறம் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லை என்பது அவன்
புறம் பேசித் திரியும் புல்லிய குணத்தால் வெளிப்பட்டு விடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறஞ்/சொல்/லும்----நெஞ்/சத்/தான்---அன்/மை------- புறஞ்/சொல்/லும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/மையால்----கா/ணப்------படும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சொல்லும்- புஞ்சொல்லும் , அன்மை- புன்மையால்
மோனை- றஞ்சொல்லும்- ன்மை , புறஞ்சொல்லும்- புன்மையால்

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும் மற்றும்
மூன்றாம் சீரிலும் , ஐந்தாம் சீரிலும் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -186

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்


தெளிவுரை
பிறர் பெருமையைப் பழித்துப் பேசும் ஒருவன் தன்பெருமையை மற்றொருவன் குறைத்துப் பேசவும் கூடும் என்பதனை உணர்தல் வேண்டும் .


பிறன்/பழி--------- கூ/றுவான்------ தன்/பழி--------- யுள்/ளும்
நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-----------கூவிளம்----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


திறன்/தெரிந்/து----கூ/றப்-------- படும்
நிரை/நிரை----------நேர்/நேர்-----நிரை
கருவிளம்-------------தேமா----------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுசீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்பழி- தின்தெரிந்து
மோனை- கூறுவான்- கூறப்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:25 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -187

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்


தெளிவுரை
சிரித்துப்பேசிப் பிறரோடு நட்புச் செய்தலை அறியாதார் நெருங்கிய
நண்பரையும் புறம்பேசுவதால் பிரியுமாறு செய்துவிடும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பகச்/சொல்/லி------கே/ளிர்ப்---------- பிரிப்/பர்-------- நகச்/சொல்/லி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா-----------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


நட்/பா/டல்----------- தேற்/றா------- தவர்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மாமுன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ச்சொல்லி- நச்சொல்லி
மோனை- கச்சொல்லி- ட்பாடல்
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -188

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு


தெளிவுரை
நெருங்கிப் பழகும் நண்பர்களிடம் குற்றங்கண்டு புறம் பேசுவோர் ,
பகைவரை விட்டுவைப்பரோ.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

துன்/னியார்------ குற்/றமும்--------- தூற்/றும்--------- மர/பினார்
நேர்/நிரை---------நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


என்/னைகொல்--- ஏ/திலார்------- மாட்/டு
நேர்/நிரை------------நேர்/நிரை-----நேர்/பு
கூவிளம்---------------கூவிளம்--------காசு
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மாட்டு>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- துன்னியார்- என்னைகொல் , குற்றமும் தூற்றும்
மோனை- துன்னியார் – தூற்றும் , ன்னைகொல் –திலார்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 12:47 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -189

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை


தெளிவுரை
ஒருவனது பெருமையை அவனைக் காணதபோது குறைத்து பேசும் அறிவற்றவரையும் தனது தலைவிதியே என்று கருதி பூமி பொருத்துக் கொள்கிறது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/நோக்/கி----- ஆற்/றுங்/கொல்----வை/யம்-------- புறன்/நோக்/கிப்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் -----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---------வெண்டளை--- வெண்டளை

புன்/சொல்-------உரைப்/பான்---பொறை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்நோக்கி- புன்நோக்கிப்- ஆற்றுங்கொல்- பொறை
மோனை- றன்நோக்கி- ற்றுங்கொல் , புறன்நோக்கிப் – புன்சொல்- பொறை

குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 12:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -190

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு


தெளிவுரை
பகைவனிடம் குறை காண்போர் தமது குறையையும்
நினைப்பாராயின் , உலகில் தீமையே தலை காட்டாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஏ/திலார்--------- குற்/றம்/போல்----- தங்/குற்/றங்-----காண்/கிற்/பின்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்---------தேமாங்காய்----தேமாங்காய்
இயற்சீர் ----------வெண்சீர் --------- வெண்சீர் -------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தீ/துண்/டோ ------மன்/னும்------ உயிர்க்/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

இதில் எதுகை மற்றும் மோனை எதுவும் புலப்படவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 10:42 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் என்னப் படும்


]u]தெளிவுரை[/u]
வெறுக்கும்படிப் பயனற்றவற்றைப் பேசும் ஒருவன் எல்லாராலும் இகழகப்படுவான்.


குறள்---------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பல்/லார்---------- முனி/யப்--------- பய/னில---------- சொல்/லுவான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நிரை------நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமா--------------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


எல்/லா/ரும்-------- என்/னப்------படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்- எல்லாரும் – சொல்லுவான்
மோனை- ல்லார் –யனில- டும் , ல்லாரும் –ன்னப்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum