புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 11:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -166

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

தெளிவுரை
ஒருவர் மற்றொருக்கு உதவி செய்வதை அறிந்து பொறாமைப் படுவோனின்
உறவினரும் உண்ணவும் உடுக்கவும் பெறாது கெட்டொழிவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கொடுப்/ப--------- தழுக்/கறுப்/பான்---- சுற்/றும்-------- உடுப்/பதூ/உம்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை

உண்/பதூ/உம்------- இன்/றிக்-----கெடும்
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொடுப்ப- உடுப்பதூஉம்
மோனை- டுப்பதூஉம்- ண்பதூஉம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 12:03 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -167

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அவ்வித் தழுக்கா உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

தெளிவுரை
பிறர் வளர்ச்சி கண்டு பொறாதவனுடைய வீட்டில் சீதேவி
வாசம் செய்யாள்; மூதேவி குடிபுகுவாள்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அவ்/வித்------- தழுக்/கா----------- உடை/யா/னைச்---- செய்/யவள்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை------- வெண்டளை

தவ்/வையைக்----- காட்/டி-------- விடும்
நேர்/நிரை------------நேர்நேர்------நிரை
கூவிளம்---------------தேமா----------மலர்
இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வ்வித்- தவ்வையைக்
மோனை- ழுக்கா- வ்வையைக்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 12:11 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -168

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

தெளிவுரை
பொறாமை என்பது மிகப்பெரிய பாவி; அது பீடித்தவனது வளர்ச்சியை
முடக்கி அதனைத் தப்ப முடியாத நரகத்திலும் தள்ளிவிடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கா--------- றென/வொரு---- பா/வி------------ திருச்/செற்/றுத்
நிரை/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

தீ/யுழி------------- உய்த்/து------ விடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தீயுழி உய்த்து
மோனை- திருச்செற்றுத்- தீயுழி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 12:20 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -169

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

தெளிவுரை
உலகில் பொறாமைப்படுவோர் சிலர் வளர்வதும், பண்பாளர் சிலர்
தாழ்வதும் கண்கூடு. சிந்தித்தால் இதற்குரிய காரணம் புலப்படும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அவ்/விய------- நெஞ்/சத்/தான்-----ஆக்/கமும்------ செவ்/வியான்
நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/நிரை
கூவிளம்----------தேமாங்காய்---------கூவிளம்---------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

கே/டும்----------- நினைக்/கப்-----படும்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-வ்விய- செவ்வியான், கேடும்- படும்
மோனை- வ்விய-க்கமும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 2:24 pm

மிக அருமையாக, பொறுமையாக பதிவிடுகிறீர்கள் ஐயா, படிக்கத்தான் எனக்கு நேரம் இல்லை..மன்னிக்கவும்...ஆனால் கண்டிப்பாக ஒருநாள் படிப்பேன்  புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:37 am

krishnaamma wrote:மிக அருமையாக, பொறுமையாக பதிவிடுகிறீர்கள் ஐயா, படிக்கத்தான் எனக்கு நேரம் இல்லை..மன்னிக்கவும்...ஆனால் கண்டிப்பாக ஒருநாள் படிப்பேன்  புன்னகை
[You must be registered and logged in to see this link.]
நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும் திருக்குறளை யாப்பிலக்கணம் செய்யும் பொழுது மனதில் ஏதோ சதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி சந்தோஷம். முக்கியமாக இதில் பிழை வந்து விடக்கூடாது என்ற பயம் மட்டுமே. அதனால் மிக நிதானமாக பார்த்து பார்த்து பதிவு செய்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:47 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -170

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

தெளிவுரை
பொறாமைப்பட்டு வாழ்தாருமில்லை; பண்புடையோர் தாழ்தாருமில்லை.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கற்-------- றகன்/றா/ரு------- மில்/லையஃ---- தில்/லார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை

பெருக்/கத்/தில்------ தீர்ந்/தா/ரு-------- மில்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------நாள்
வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- மில்லையஃ -தில்லார் - மில்
மோனை- மில்லையஃ- மில் , தில்லார் - தீர்ந்தாரு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 10:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

தெளிவுரை
பிறர்பொருளுக்கு ஆசைப்பட்டுக் கவர நினைப்பவன் குடும்பம்
நாசமடையும்; பழியும் ஏற்படும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நடு/வின்/றி--------- நன்/பொருள்----வெஃ/கின்------ குடி/பொன்/றிக்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

குற்/றமும்-------- ஆங்/கே------ தரும்
நேர்/நிரை--------நேர்நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை-
டுவின்றி- ன்பொருள் , குடிபொன்றிக்- குற்றமும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -172

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நானு பவர்

தெளிவுரை
பழிக்கு அஞ்சி நேர்மை தவறாதோர், தமக்குப் பெரும் பயணத் தருவதாக இருந்தாலும், பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ள நினையார்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

படு/பயன்-------- வெஃ/கிப்-------- பழிப்/படு/வ---------- செய்/யார்
நிரை/நிரை------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்
கருவிளம்---------தேமா---------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- ----வெண்டளை

நடு/வன்/மை------- நா/னு--------- பவர்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- டுபயன்- நடுவன்மை
மோனை- டுபயன்- ழிப்படுவ-வர் , டுவன்மை -நானு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 11:13 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -173

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

தெளிவுரை
நிலையான இன்பத்தை விரும்பும் அறிவுடையோர் சிறிது நேரம்
நின்றொழியும் இன்பத்திற்காகப் பிறர் பொருளைக் கவர மாட்டார்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சிற்/றின்/பம்-------- வெஃ/கி-------- அற/னல்/ல-------- செய்/யா/ரே
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்-----தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் --------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை

மற்/றின்/பம்------- வேண்/டு---- பவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சிற்றின்பம்- மற்றின்பம்
மோனை- சிற்றின்பம்- செய்யாரே , வெஃகி- வேண்டு

Sponsored content

PostSponsored content

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக