ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 
VENKUSADAS
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 5:03 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -146

குறள் மூலம்-சிறப்புரையாக்கம்- பேராசிரியர்-நா. பாலுச்சாமி-மதுரை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

தெளிவுரை
பிறர் மனைவியை விரும்புபவனிடம் பகை, பாவம், பயம், பழி
ஆகிய நான்கு குற்றங்களும் ஒருங்கே வந்து சேரும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பகை/பா/வம்--------- அச்/சம்------- பழி/யென/--------- நான்/கும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா--------கருவிளம்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

இக/வா/வாம்-------- இல்/லிறப்/பான்------- கண்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்---------நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்---------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கண்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-வாவாம் –பகைபாவம்
மோனை- கைபாவம்-ழியென, கவாவாம் -ல்லிறப்பான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 5:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -147

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

தெளிவுரை
பிறன் மனைவியை விரும்பாத ஒருவனே உண்மையில்
அறநெறியில் ஒழுகும் இல்லறத்தான் ஆவான்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னிய/லான்-------- இல்/வாழ்/வான்------ என்/பான்----- பிற/னிய/லான்
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்------------தேமா------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பெண்/மை------ நய/வா------- தவன்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- னியலான்- பினியலான்
மோனை- பிறனியலான்- பெண்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 5:17 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -148

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

தெளிவுரை
பிறன் மனைவியை மனத்தாலும் நினையாத ஆண்மையே
அறிவுடையோர்க்கு அறமும் ஒழுக்கமுமாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பிறன்/மனை------நோக்/கா/த------- பே/ராண்/மை-------சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------- வெண்டளை

கற/னொன்/றோ------ ஆன்/ற------ ஒழுக்/கு
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்மனை- கனொன்றோ, சான்றோர்க்
மோனை- பிறன்மனை- பேராண்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 27, 2019 10:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -149

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நலக்குரியர் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

தெளிவுரை
ஒருவனுக்கு உரிய மனையாளை மனத்தாலும் விரும்பாத அறிவுடையோரே எல்லா நன்மைகளையும் அடையத்தக்க சிறப்புக்குரியர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நலக்/குரி/யர்---------- யா/ரெனின்----- நா/ம/நீர்----------- வைப்/பில்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்---------கூவிளம்-------------தேமாங்காய்-----தேமா
வெண்சீர் --------------- இயற்சீர் ------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பிறர்க்/குரி/யாள்------தோள்/தோ/யா-----தார்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------நாள்
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யாரெனின்- தார்
மோனை- லக்குரியர் - நாமநீர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 27, 2019 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -150

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று

தெளிவுரை
அறநெறி தவறிப் பாவச் செயல் பல செய்தாலும், பிறன் மனையாளை விரும்பாமை ஒன்றே ஒருவனை வாழ்விக்கும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/வரை/யான்------ அல்/ல--------- செயி/னும்---------- பிறன்/வரை/யான்
நிரை/நிரை/நேர்----------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------தேமா-------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பெண்/மை-------நய/வா/மை ---------நன்/று
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/பு
தேமா-----------------புளிமாங்காய்--------காசு
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-ன்வரையான்- பின்வரையான்
மோனை- றன்வரையான் -ல்ல , யவாமை –ன்று, பிறன்வரையான்- பெண்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -151

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தெளிவுரை
பூமி தன்னை வெட்டிச் சிதைப்போரையும் தாங்கிக் கொள்கிறது;
அது போலத் தம்மை நிந்திப்போரையும் பொறுத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அகழ்/வா/ரைத்-----தாங்/கும்-------- நிலம்/போ/லத்----தம்/மை
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை

இகழ்/வார்ப்----- பொறுத்/தல்--- தலை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை
புளிமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழ்வாரைத்- இழ்வார்ப், நிம்போலத்- தலை
மோனை- -ம்மை- லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -152

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

தெளிவுரை
தனக்குச் செய்யப்படும் தீங்கினை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனைவிட அச்செயலையே மறந்து விடல் வேண்டும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பொறுத்/தல்---- இறப்/பினை----- என்/றும்--------- அத/னை
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை

மறத்/தல்---------- அத/னினும்------- நன்று
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை-ப்பினை- மத்தல் , அனை- அனினும் , என்றும்- நன்று
மோனை- தனை- தனினும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 11:14 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -153

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாமை வறுமையிலும் வறுமையாகும்;அதுபோல அறிவில்லாதார் செய்யும் குற்றத்தைப் பொறுத்தல் வலிமையுள் வலிமையாகும்.

குறள்-------------------அசை--------------சீர்-வாய்ப்பாடு--------தளை

இன்/மையுள்----- இன்/மை-------- விருந்/தொரால்---- வன்/மையுள்
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நிரை------------நேர்/நிரை
கூவிளம்-------------தேமா---------------கருவிளம்----------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை

வன்/மை---------- மட/வார்ப்------பொறை
நேர்/நேர்-----------நிரை/நேர்----நிரை
தேமா-----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்மையுள் –இன்மை- வன்மையுள்- வன்மை
மோனை- ன்மையுள் –ன்மை ,ன்மையுள்- ன்மை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 4:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -154

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

தெளிவுரை
முழுமனிதப் பண்பைப் பாதுகாக்க விரும்பும் ஒருவன்
பொறுமையைக் கண்போல் காத்தல் வேண்டும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நிறை/யுடை/மை-----நீங்/கா/மை---------வேண்/டின்-----பொறை/யுடை/மை
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் --------------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை

போற்/றி---------- ஒழு/கப்---------- படும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நிறையுடைமை- பொறையுடைமை
மோனை- நிறையுடைமை –நீங்காமை , பொறையுடைமை- போற்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 4:31 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -155

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

தெளிவுரை
தமக்குத் துன்பம் செய்தாருக்குத் திரும்பத் துன்பம் செய்தவர்களை உலகம் மதிக்காது; ஆயின், பொறுமைசாலிகளைப் பொன்போல் போற்றும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒறுத்/தா/ரை------- ஒன்/றா/க---------- வை/யா/ரே--------- வைப்/பர்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்  
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமாங்காய்---------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை----- வெண்டளை

பொறுத்/தா/ரைப்---- பொன்/போற்----- பொதிந்/து
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்--------------நிரை/பு
புளிமாங்காய்------------தேமா--------------------புளிமா
வெண்சீர்  -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பொதிந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றுத்தாரை- பொறுத்தாரைப் , ஒன்றாக- பொன்போற்
மோனை- றுத்தாரை -ன்றாக ,வையாரே –வைப்பர் ,
     பொறுத்தாரைப் –பொன்போற்- பொதிந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 25 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 25 of 100 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 62 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum