புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
53 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 05, 2018 7:50 pm

பிழை திருத்தம்

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஔ நெடில் அல்லது நெட்டெழுத்துக்கள்

ஐ -முதல்-   ஒன்றரை மாத்திரை அளவு
ஐ-இடையில்-ஒரு மாத்திரை அளவு
ஐ-கடையில்- ஒரு மாத்திரை அளவு

ஐகாரகுறுக்கம்
சீர்யின் முதலில் 'ஐ'வரின் நெடிலாகும்
இடை மற்றம் கடையில் 'ஐ'வரின் ஐகார மாத்திரை அளவு குறுகி ஐகாரகுறுக்கம் ஆகி விடும்

எ.கா
கை-நெடில்
கையையே-இதில் முதலில் வரும் கை -நெடில், இடையில் வரும் யை -குறில்
வைகை- இதில் முதலில் வரும் வை -நெடில், கடையில் வரும் கை -குறில்
பகுதி-9
மலர்/மிசை  ஏ/கினான்  மா/ணடி  சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ்  வார்

1.குறிலினையொற்று / குறினெடில்- பிழை திருத்தம் -குறிலினை
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்- பிழை திருத்தம் குறிலினை
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று

பகுதி-11
வேண்/டுதல்  வேண்/டா/மை  இலா/னடி  சேர்ந்/தார்க்/கு
யாண்/டும்   இடும்/பை  இல

1. நெட்டொற்று/ குறிலினையொற்று
2. நெட்டொற்று /நெடில்/நெடில்- பிழை திருத்தம் குறில்
3. குறினெடில்/ குறிலினை
4. நெட்டொற்று / நெட்டொற்று/குறில்
5. நெட்டொற்று/ குற்றொற்று
6./ குறிலினையொற்று /நெடில்
7. குறிலினை

பகுதி-18
இருள்/சேர்  இரு/வினை/யும் சே/ரா இறை/வன்
பொருள்/சேர்  புகழ்/புரிந்/தார்  மாட்டு

1. குறிலினையொற்று /நெட்டொற்று
2. குறிலினை / குறினெடில்/குற்றொற்று- பிழை திருத்தம்-குறிலினை
3.நெடில்/நெடில்
4. குறினெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று /குற்றொற்று
6.குறிலினையொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று
7. நெட்டொற்று /பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 06, 2018 7:31 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-8

அற/வா/ழி அந்/தணன் தாள்/சேர்ந்/தார்க் கல்/லால்
பிற/வா/ழி நீந்/தல் அரி/து

தெளிவுரை
அறமே உருவான ஆண்டவன் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்க்கு
அன்றிப் பிறர்க்கு பிறப்பாகிய கடலைக் கடத்தல் அரிதாம்


அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை/பு

1. குறிலினை / நெடில்/ குறில்
2. குற்றொற்று / குறிலினையொற்று
3. நெட்டொற்று / நெட்டொற்று / நெட்டொற்று
4. குற்றொற்று / நெட்டொற்று
5. குறிலினை / நெடில்/ குறில்
6. நெட்டொற்று / குற்றொற்று
7. குறிலினை /குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ------புளிமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------------கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --------தேமாங்காய்-----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-----------------தேமா-------------------- -இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் -----புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் --------------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை

7.ஈற்றுசீர்>>>அரிது>>>நிரைபு>>>>>பிறப்பு


எதுகை- அறவாழி - பிறவாழி , அந்தணன் - நீந்தல்
மோனை- அறவாழி – அந்தணன்- அரிது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 07, 2018 9:55 pm

[size=13][b]1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-9
பிழை திருத்திய குறள்
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-9

கோ/ளில் பொறி/யிற் குண/மில/வே எண்/குணத்/தான்
தா/ளை வணங்/காத் தலை

தெளிவுரை

அன்பர்க்கு எளியனாய்க் காட்சிதரும் இறைவன் திருவடிகளை வணங்காதார்
தலைகள் செயலற்ற பொறிகளைப் போலப் பயனிலவாம்

அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை

1.நெடில் / குற்றொற்று
2. குறிலினை / குறியொற்று
3. குறிலினை / குறிலினை /நெடில்
4. குற்றொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று
5. நெடில்/குறில்
6. குறிலினையொற்று / நெட்டொற்று
7.குறிலினை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ---------------தேமா--------------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் -------------புளிமா----------------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்------கூவிளங்காய்--------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------------தேமா---------------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ------------புளிமா--------------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>தலை>>>நிரை>>>மலர்

எதுகை-கோளில்-தாளை,குணமிலவே-எண்குணத்தான்-வணங்காத்
மோனை-கோளில்-குணமிலவே,தாளை-தலை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 6:47 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-10

பிற/விப்   பெருங்/கடல்  நீந்/துவர்   நீந்/தார்
இறை/வன்   அடி/சே/ரா  தார்


தெளிவுரை

இறைவன் திருவடிகளை நம்பிப் பற்றினோர் மறு பிறவியின்றிப் பேரின்பம்
பெறுவர்; அவ்வாறு பற்றாதோர் பிறந்து பிறந்து உழ்வர்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை  3.நேர்/நிரை  4.நேர்/ நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நேர்


1. குறிலினை / குற்றொற்று
2. குறிலினையொற்று / குறிலினையொற்று
3. நெட்டொற்று/ குறிலினையொற்று
4. நெட்டொற்று / நெட்டொற்று
5. குறிலினை / குற்றொற்று
6. குறிலினை /நெடில்/நெடில்
7. நெட்டொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் ------------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை -----------கருவிளம் -------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ------------தேமா---------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/ நேர்------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் ------------புளிமா--------------- -இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய்-------வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>தார்>>>நேர்>>>நாள்


எதுகை- பிவிப்  - இறைவன்  , நீந்துவர் நீந்தார்
மோனை- பிறவிப்- பெருங்/கடல்,  நீந்துவர் நீந்தார்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:04 pm


1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-11

வான்/நின் றுல/கம் வழங்/கி வரு/தலால்
தான்/அமிழ்/தம் என்/றுண/ரல் பாற்/று

தெளிவுரை

மழை தவறாது பெய்வதால் வாழ்க்கை நடைபெற்று வருகிறது;
அதனால் மழை உயிர்களுக்கு அமிழ்தம் என நினைக்கத்தகும்

அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நிரை
5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்பு

1. நெற்றொற்று/ குற்றொற்று
2. குறிலினை/ குற்றொற்று
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினை / குறினெடிலொற்று
5. நெற்றொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
6.குற்றொற்று / குறிலினை / குற்றொற்று
7. நெற்றொற்று /குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்------ --------தேமா-------------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்------------ புளிமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் ------------ புளிமா-------------------இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை--------------கருவிளம்-------------இயற்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர் ------கூவிளங்காய்-------வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை/நேர்--------கூவிளங்காய்-------வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>பாற்று>>>நேர்பு>>>காசு

எதுகை- வா/ன்/நின்று – தா/ன்/அமிழ்தம் – எ/ன்/றுணரல்
மோனை- /வா/ன்நின்று--/ வ/ழங்கி-- –/ வ/ருதலால்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 10, 2018 7:44 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-12

துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத்
துப்/பா/ய தூ/உம் மழை


தெளிவுரை

உண்போர்க்கு உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதும்,
தானே உணவாவதும் மழையேயாகும்


அசை

1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை

1. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
5. குற்றொற்று / நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறினெடில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ------தேமாங்காய்---------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர்------- தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------தேமா------------------ இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>>மழை>>>நிரை>>>மலர்

எதுகை- துப்/பார்க்/குத் - துப்/பா/ய - துப்/பாக்/கித் - துப்/பார்க்/குத்
துப்/பா/ய
மோனை- துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத்
துப்/பா/ய தூ/உம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:11 pm



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-13

விண்/ணின்/று பொய்ப்/பின் விரி/நீர் விய/னுல/கத்
துண்/ணின் றுடற்/றும் பசி

தெளிவுரை

மழை உரிய காலத்தில் பெய்யாது பொய்க்குமாயின் இப்பரந்த
உலகத்து உயிர்களை எல்லாம் பசி கடுமையாக வருத்தும்

அசை

1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை /நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை

1. குற்றொற்று/குற்றொற்று / குறில்
2. குற்றொற்று / குற்றொற்று
3.குறிலினை/ நெற்றொற்று
4. குறிலினை /குறிலினை / குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் ----------------புளிமா------- --------இயற்சீர் வெண்டளை
4. நிரை/நிரை/நேர்------கருவிளங்காய்---வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ----------------புளிமா------------------ -இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பசி>>>நிரை>>>மலர்

எதுகை- பொ/ய்/ப்பின்- வி/ய/னுலகத்
மோனை- /வி/ண்ணின்று –/வி/ரிநீர் - /வி/யனுல/கத்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 12:10 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-14

ஏ/ரின் உழா/அர் உழ/வர் புய/லென்/னும்
வா/ரி வளங்/குன்/றிக் கால்


தெளிவுரை

மேகம் மழையாகிய பயணைத் தராவிடில் உழவர்
தம் உழுதொழிலை நிறுத்திவிடுவர்


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நேர்


1. நெடில் / குற்றொற்று
2. குறினெடில்/ குற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
5. நெடில்/ குறில்-
6. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று
7.நேர்


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ---------- தேமா---------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------- தேமா----------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்--- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கால்>>>நேர்>>>>நாள்

எதுகை- ஏரின் - வாரி , உழாஅர் - உவர்
மோனை- ழாஅர் - ழவர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 6:41 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-15

கெடுப்/பதூ/உம் கெட்/டார்க்/குச் சார்/வாய்/மற் றாங்/கே
எடுப்/பதூ/உம் எல்/லாம் மழை


தெளிவுரை

மக்களை பெய்யாது கெடுப்பதும், பெய்து கெடுப்பதும் மழையே


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று/ குறினெடில்// குற்றொற்று
2. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
3. நெற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெடில்
5. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7.நிரை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் ----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------------தேமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்------ கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>மழை>>>நிரை>>>மலர்


எதுகை- கெடுப்பதூஉம் - எடுப்பதூஉம்
மோனை- கெடுப்பதூஉம் - கெட்டார்க்குச், டுப்பதூஉம் -ல்லாம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 5:53 pm



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-16

விசும்/பின் துளி/வீ/ழின் அல்/லால்/மற் றாங்/கே
பசும்/புற் றலை/காண் பரி/து

தெளிவுரை

மேகத்திலிருந்து துளிநீராயினும் விழுந்தாலன்றி
பூமியில் புல்லும் முளைக்காது

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு

1. குறிலினையொற்று/ குற்றொற்று
2. குறிலினை//நெடில்/ குற்றொற்று
3. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெடில்
5. குறிலினையொற்று/ குற்றொற்று
6. குறிலினை/ நெற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் ------------ புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் ---- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் -------------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -------------- புளிமா--------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- வி//சு//ம்பின் – ப//சு//புற் , அ//ல்//லால்மற் – ற//லை//காண்
மோனை- //ற//லைகாண்- //றா//ங்கே

Sponsored content

PostSponsored content



Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக