ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 11, 2018 10:57 am

சிவா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
[You must be registered and logged in to see this link.]

STICKY - முக்கியமான திரிகளை அனைவரும் எளிதில் அடையாளம் கொண்டு படிக்கும் வகையில் தலைப்புப் பகுதியிலேயே ஒட்டி வைத்திருப்பதாகும்.
[You must be registered and logged in to see this link.]
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பர் சிவா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Sep 12, 2018 5:01 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-62

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்


தெளிவுரை

இப்பிறப்பில் பழிநீங்கிய, பண்புள்ள பிள்ளைகளைப் பெறும்
ஒருவனுக்குப் பின்வரும் பிறவிகளில் துன்பம் நேராது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

எழு/பிறப்/புந்------- தீ/யவை------- ---- தீண்/டா ----------பழி/பிறங்/காப்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்---------தேமா-------------கருவிளங்காய்
வெண்சீர்------------- இயற்சீர் ----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை

பண்/புடை--------- மக்/கட்--------- பெறின்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்-------------தேமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்-
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்-- குறிலினை
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினை—குறிலினையொற்று—நெற்றொற்று
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- தீண்டா- பண்புடை
மோனை- தீயவை – தீண்டா, ழிபிறங்காப்- ண்புடை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Sep 13, 2018 12:08 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-63

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்


தெளிவுரை

ஒருவனது உண்மையான செல்வம் மக்கட் செல்வமே., அம்மக்கட்செல்வமும்
அவரவர் செய்யும் நல்வினையின் பயனே ஆகும்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/பொரு------ ளென்/பதம்----- மக்/க-------- ளவர்/பொரு
நேர்/நிரை--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நிரை
கூவிளம்----------கூவிளம்-----------தேமா----------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -----------இயற்சீர்------ இயற்சீர்-
-வெண்டளை---- வெண்டளை-----வெண்டளை- வெண்டளை

டந்/தம்----------- வினை/யான்----- வரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
-வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறிலினை
2. குற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று—குறில்
4. குறிலினையொற்று-- குறிலினை
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- நெற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- ளென்பதம் வினையான்
மோனை- ம்பொரு -ந்தம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Sep 14, 2018 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-64

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அமிழ்தினு  மாற்ற  வினிதேதம்   மக்கள்
சிறுகை  யளாவிய   கூழ்


தெளிவுரை

அமிழ்தத்தை விடத் தன்பிள்ளை சிறு கையினால் தன்மீது சிதறிய
சோற்றுப் திறள் மிகவும் இனிமை உடையதாம்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

அமிழ்/தினு------  மாற்/ற---------- வினி/தே/தம்--------- மக்/கள்
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் ----------வெண்சீர் ---------- இயற்சீர்-
வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை


சிறு/கை----------  யளா/விய----   கூழ்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்
புளிமா-------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
-வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கூழ்>>>நேர்>>>>நாள்

1. குறிலினையொற்று-- குறிலினை
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினை—நெடில்—குற்றொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குறில்
6. குறினெடில்--- குறிலினை
7. நெற்றொற்று

எதுகை- மாற்ற- சிறுகை
மோனை- மிழ்தினு  - மாற்/ற                                                                                                                                                      ளாவிய
                       

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 11:23 am

அருமையான கருத்து.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:28 am

T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:35 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-65

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு


தெளிவுரை

தம் குழந்தைகள் தமது உடம்பினைத் தொடுவதும் உ தைப்பதும் தம் உடம்புக்கு
இன்பம்., அவர் தம் ம ழழைச் சொல்லைக் கேட்பது செவிக்கும் இன்பம்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மக்/கண்/மெய்----- தீண்/ட--------- லுடற்/கின்/ப------- மற்/றவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர்------------ இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை

சொற்/கேட்/ட--- லின்/பஞ்--- செவிக்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செவிக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில்
4. குற்றொற்று—குறிலினையொற்று
5. குற்றொற்று—நெற்றொற்று-- குறில்
6. குற்றொற்று— குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ற்றவர்- சொற்கேட்ட
மோனை- க்கண்மெய்- ற்றவர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-66

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

குழலினிதி யாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்


தெளிவுரை

தம் மக்களின் மழழைச் பேச்சைக் கேட்டு இன்புறும் வாய்ப்பு இல்லாதோரே
குழலோசையும் யாழோசையும் இனிய என்பர்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

குழ/லினி/தி----------யா/ழினி----- தென்/பதம்---- மக்/கண்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்/நிரை------ நேர்/நேர்
கருவிளங்காய்----கூவிளம்-------கூவிளம்--------தேமா
வெண்சீர்------------ இயற்சீர் ------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை-- வெண்டளை


மழ/லைச்/சொற்---- கே/ளா----- தவர்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை-- குறில்
2. நெடில்--- குறிலினை
3. குற்றொற்று-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெடில்
7. குறிலினையொற்று

எதுகை- குலினிதி -யாழினி - மலைச்சொற்
மோனை- க்கண்- ழலைச்சொற்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 18, 2018 3:51 pm


அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-67

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

தெளிவுரை

அறிஞர் கூட்டத்தில் பேரறிஞனாக விளங்கச் செய்தாலே
ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றும் சிறந்த கடமையாகும்.


குறள்--------------அசை--------------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தந்/தை-------- மகற்/காற்/று-------- நன்/றி--------- யவை/யத்/து
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா--------------புளிமாங்காய்-------தேமா------------புளிமாங்காய்
இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

முந்/தி--------- யிருப்/பச்-------- செயல்
நேர்/நேர்-------நிரை/நேர் --------நிரை
தேமா-----------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று-- குறில்
6. குறிலினையொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ந்தை- முந்தி
மோனை- வையத்து -யிருப்பச்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian Tue Sep 18, 2018 6:19 pm

ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum