புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
96 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 11%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nsatheeshk1972
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
223 Posts - 52%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
16 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 7:31 pm

1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1 -1-1 கடவுள் வாழ்த்து-4
வேண்/டுதல்/வேண்   டா/மை இலா/னடி  சேர்ந்/தார்க்/கு
யாண்/டும்   இடும்/பை  இல
அசை
1.நேர்/நிரை/நேர்  2.நேர்/நேர் 3.நிரை/நிரை  4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்  6.நிரை/நேர்  7.நிரை/
1. நெட்டொற்று/ குறிலினையொற்று /நெட்டொற்று
2. நெடில்/நெடில்

3. குறினெடில்/ குறிலினை
4. நெட்டொற்று / நெட்டொற்று/குறில்
5. நெட்டொற்று/ குற்றொற்று
6./ குறிலினையொற்று /நெடில்
7. குறிலினை
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை /நேர்------கூவிளங்காய் ---------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் --------------தேமா------------------இயற்சீர் வெண்டளை

3.நிரை/நிரை  --------கருவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்----- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -----------தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ----------புளிமா ---------------- இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுசீர்>இல>நிரை>மலர்
/ எதுகை-வேண்டுதல்வேண்-யாண்டும்
மோனை-  இலானடி-இடும்பை-இல
தெளிவுரை
விருப்பும் வெறுப்பும் இயல்பாகவே இல்லாத இறைவணை நிணைப்போர்க்கு எங்கும் எப்போதும் துன்பங்கள் வாரா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 02, 2018 9:47 pm

நானறிந்த வரை எதுகை மோனை  வார்த்தைகளுக்குதானே  வரும் .
 நீங்கள் குறிப்பிட்டுள்ள (நிற) எழுத்துக்கும் வருமோ?

ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 02, 2018 10:50 pm

அருமையான திரி ஐயா..............எழுதுங்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறேன் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 7:15 pm

T.N.Balasubramanian wrote:நானறிந்த வரை எதுகை மோனை  வார்த்தைகளுக்குதானே  வரும் .
 நீங்கள் குறிப்பிட்டுள்ள (நிற) எழுத்துக்கும் வருமோ?

ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
[You must be registered and logged in to see this link.]
எதுகை
[You must be registered and logged in to see this link.]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்

   அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
   அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

என்பது தொல்காப்பியர் கூற்று.

எடுத்துக்காட்டு :

   பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
   இறைவன் அடிசேரா தார்

இக்குறளில் "நீந்துவர்" "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன.
எதுகை வகைகள்
எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.

மோனை
[You must be registered and logged in to see this link.]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் சீர்களும், அடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் முறையால் தொடைகள் அமைகின்றன. பல வகையாக அமையும் தொடைகளில் மோனை முக்கியமானவற்றுள் ஒன்று.

பொருளடக்கம்

   1 மோனையும் அதன் வகைகளும்
   2 எடுத்துக்காட்டுகள்
       2.1 சீர்மோனைகள்
       2.2 அடிமோனைகள்
   3 இவற்றையும் பார்க்கவும்

மோனையும் அதன் வகைகளும்

   எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும்,
   அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.

இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.

எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.

   ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.
   ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்

உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.

உயிரெழுத்து இனங்கள்

   1. அ, ஆ, இ, ஔ
   2. இ, ஈ, எ, ஏ, யா
   3. உ, ஊ, ஒ, ஓ

மெய்யெழுத்து இனங்கள்

   1. ஞ், ந்
   2. ம், வ்
   3. த், ச்

எடுத்துக்காட்டுகள்
சீர்மோனைகள்

   1. பாலுந் தெளிதேனும் பாகும் ருப்புமிவை

       இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.

   2. ற்க சடற ற்றவை ற்றபின்

       இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.

அடிமோனைகள்

   ம்பொருள் என்ப ம்மக்கள் அவர்பொருள்
   ந்தம் வினையான் வரும்

       மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.

அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.

ஐயா எதுகை,மற்றும் மோனை பற்றி விளக்கம் பதிவு செய்து உள்ளேன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 7:26 pm

krishnaamma wrote:அருமையான திரி ஐயா..............எழுதுங்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறேன் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி
[You must be registered and logged in to see this link.]
தவறு இருப்பின் சுட்டி காட்டவும்
நன்றி
அம்மா

9490461640 இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 03, 2018 7:54 pm

பதிவு # 14 விளக்கத்திற்கு நன்றி அய்யா .
அறியாத தகவல்.அறிய தந்தமைக்கு நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 8:00 pm

T.N.Balasubramanian wrote:பதிவு # 14 விளக்கத்திற்கு நன்றி அய்யா .
அறியாத தகவல்.அறிய தந்தமைக்கு நன்றி நன்றி

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நீங்கள் கேள்வி எழுப்பியதால் தான் நானும் இது பற்றி மேலும் தெளிவுர முடிந்தது
இன்னும் நிறைய உள்ளது ஐயா.இந்த மாதிரி கேள்விகள் தொடரட்டும் ஐயா
நன்றி
ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 8:13 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-5

இருள்/சேர்  இரு/வினை/யும் சே/ரா இறை/வன்
பொருள்/சேர்  புகழ்/புரிந்/தார்  மாட்டு

தெளிவுரை

நல்விணை தீவிணைகளின் விளைவுகள் இறைவனது
மெய்ப்புகழை விரும்பும் அன்பரைத் தீண்டா

அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை/நேர்  3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நிரை/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று /நெட்டொற்று
2. குறிலினை / குறினெடில்/குற்றொற்று
3.நெடில்/நெடில்
4. குறினெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று /குற்றொற்று
6.குறிலினையொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று
7. நெட்டொற்று /பு

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்--------------புளிமா--------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்---வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் --------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்--------------புளிமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் ------------புளிமா----------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்-----வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>மாட்டு>>>நேர்பு>>>>காசு

எதுகை-இருள்சேர்-இருவினையும்-பொருள்சேர்
மோனை- ருள்சேர்-ருவினையும்-றைவன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 8:08 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-6

பொறி/வா/யில்  ஐந்/துவித்/தான்  பொய்/தீர்  ஒழுக்/க
நெறி/நின்/றார்  நீ/டுவாழ்  வார்

தெளிவுரை

ஐம்பொறிகளின் வழியாகத் தோன்றும் ஆசைகளை ஒழித்த
இறைவனது அன்பு நெறியில் நிற்போர் நெடுங்காலம் வாழ்வர்

அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை 7.நேர்

1. குறிலினை / நெடில்/குற்றொற்று
2. நெட்டொற்று /குறிலினையொற்று / நெட்டொற்று
3. குற்றொற்று / நெட்டொற்று
4. குறிலினையொற்று /குறில்
5. குறிலினை / குற்றொற்று / நெட்டொற்று
6.நெடில்/ குறினெடிலொற்று
7.   நெட்டொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர்/நேர் -------புளிமாங்காய்----வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் -------கூவிளங்காய்----வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -----------------தேமா---------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்----------------புளிமா--------------- இயற்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் --------தேமாங்காய்----- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை --------------கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>வார்>>>நேர்>>>>>நாள்

எதுகை- பொறிவாயில்  - நெறி/நின்/றார்  
மோனை- பொறிவாயில்  -பொய்/தீர்  

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 05, 2018 7:06 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-7

தனக்/குவ/மை இல்/லா/தான் தாள்/சேர்ந்/தார்க் கல்/லால்
மனக்/கவ/லை மாற்/றல் அரி/து

தெளிவுரை

நிகரற்ற இறைவன் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்க்கு அன்றிப்
பிறர்க்கு மனத்தில் தோன்றும் கவலைகளை நீக்குதல் இயலாது

அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/ நேர் 7.நிரை/பு

1. குறிலினையொற்று / குறிலினை /குறில்
2. குற்றொற்று /நெடில்/நெட்டொற்று
3.நெட்டொற்று / நெட்டொற்று / நெட்டொற்று
4. குற்றொற்று / நெட்டொற்று
5. குறிலினையொற்று / குறிலினை / குறில்
6. நெட்டொற்று / குற்றொற்று
7. குறிலினை /குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் ---கருவிளங்காய்------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர்--------தேமாங்காய்-----------வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ------தேமாங்காய்-----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------------தேமா----------------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்-------வெண்சீர் வெண்டளை
6.நேர்/ நேர--------------தேமா----------------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>அரிது>>>நிரைபு>>>>பிறப்பு

எதுகை- தக்குவமை – மக்கவலை, இல்லாதான் - கல்லால்
மோனை- னக்குவமை - தாள்சேர்ந்தார்க் , னக்கவலை மாற்றல்

Sponsored content

PostSponsored content

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக