புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_vote_lcapயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_voting_barயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_vote_lcapயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_voting_barயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_vote_lcapயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_voting_barயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 6:46 pm

ஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது.
பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்... மிகவும் தனித்து. அதை சுற்றி பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எந்த நிலப்பரப்பையும், வேறு எதையும் கூட பார்த்திட முடியாது. நீலக் கடலின் நடுவே, பச்சை புள்ளியாய் இருக்கும் அந்தத் தீவு.


யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! A1wrhrOfR8qIa6IErCzy+46a7e55a895648bf8ed6ae53ee854ab6

அந்தத் தீவின் வடக்கு மூலையில் "ராணா ரராக்கு" (Rana Raraku) எனும் அந்த எரிமலை எரிந்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. புகை மூட்டம் எங்கும். புகை இன்னும் முழுமையாக விலகாத நிலையில், சிலர் அந்த இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் மிகவும் வலிமையானதாக இருக்கிறது. அவர்கள் அந்த எரிமலையின் அருகே சென்று, சில கூடைகளில் சாம்பல்களை சேகரிக்கிறார்கள். அதை சுமந்துக் கொண்டு மீண்டும் மலையிலிருந்து இறங்குகிறார்கள். கால்களில் செருப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் காட்டில், மலையில் அவர்கள் வெறுங்கால்களோடு நடப்பது பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. சில மணி நேர நடைக்குப் பிறகு, ஒரு இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். அங்கு ஏற்கனவே குழுமியிருக்கும், அந்தக் கூட்டம் ஏதேதோ கலவைகளைக் கலந்து சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். உற்றுப்பார்த்தால், அவர்கள் சிலைகளை வடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அங்கிருந்து சற்று நகர்ந்துப் போனால், பலர் அந்த மண்ணில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 6:49 pm

அந்த மொழி நமக்குப் பரிச்சயமானது அல்ல.


[size=31]யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! MTYIouiVQiOZAd8m9wO9+3d65c8e98a603b8fc4eb6e5b43f4da2e
[/size]
"எத்தனை மோவாய் (Moai) முடிந்தது?"
"கடைசி மோவாய் செய்துகொண்டிருக்கிறோம். கணக்குப் பார்த்தால், எப்படியும் 800க்கு மேல் இருக்கும்." என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. கடலும், காடும், மலையும், எரிமலையும், சிற்பக்கலையும், மீன் உணவும் என அத்தனை ரம்மியமாக ஒரு வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தத் தீவை "ஈஸ்டர் தீவு" என்று இன்று அழைக்கிறார்கள். இந்தக் கதைகள் நடப்பது 13-லிருந்து 15-ம் நூற்றாண்டு காலகட்டமாக இருக்கலாம். ஐரோப்பியர்களின் கால்கள் இந்தத் தீவை கண்டடையும் வரை நிம்மதியாகத் தான் இருந்தார்கள். முதல் ஐரோப்பியன் அந்தத் தீவில் கால்வைத்த அந்த நொடி முதல் இவர்களின் அழிவு தொடங்கியது. அதுவரை அதிக வேற்று மனித இடையூறு இல்லாமல், இயற்கையை மட்டுமே நாடி வாழ்ந்து வந்த அந்த இனம் சூறையாடப்பட்டது. பல நாடுகளுக்கு, அவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். இது அந்த இனத்தின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது. மிச்சமிருந்த மக்களையும் அந்த எலிகள் கடித்துக் குதற ஆரம்பித்தன. ஆம்...நிஜமான எலிகள் தான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 6:51 pm

யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! JTY9os6jQEuEAcgAzP3c+b82947690838a061393a3cfa15ef587d

பல வெளிநாட்டவர்கள் வரத் தொடங்கிய நிலையில், அவர்களின் கப்பல்களில் "பாலிநேசியன் எலி" (Polynesian rats) எனப்படும் அந்த எலிகள் தீவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அது பலவித நோய்களை அவர்களுக்கு ஏற்படுத்தின. கொந்தளிக்கும் கடலிலும், கொதிக்கும் எரிமலைகளிலும் துள்ளி விளையாடிய அந்த இனம், பலவீனமடையத் தொடங்கியது.
வரலாற்றை ஆராய்ந்துப் பார்க்கும்போது, கிடைத்த முதல் தகவல்படி இந்த தீவில் 17,500 வரை வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகிறது. 1700-களில் தொடக்கத்தில் இந்தத் தீவில் 3,000 பேர் வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. 1877-ன் கணக்குப்படி 111 பேர் இருந்திருக்கிறார்கள். இந்த தீவின் பூர்வகுடி இனத்தின் பெயர் "ரபா நுய்" (Rapa Nui). இன்று இந்த ஈஸ்டர் தீவு உலகின் சில ஆச்சர்யங்களில் ஒன்று. குறிப்பாக, இங்கிருக்கும் "மோவாய்" என்று சொல்லப்படும் அந்த சிலைகள்.
1. ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் ஆளுகைக்குள் வருகிறது. சிலியின் தலைநகரான சான்டியாகோவிற்கும் ஈஸ்டர் தீவிற்கும் 2,300 மைல்கள் தூரம். 5 மணி நேர விமானப் பயணம்.
2. இந்தத் தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். அது முட்டியிட்டபடி உட்கார்ந்திருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்தவாறு, குறுந்தாடியோடு இருக்கும். இது அந்தத் தீவின் "Red Puna Pua" எனும் கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.
3. "ரபா நுயி" இனத்தின் வழிபாட்டுத் தலம் ஒன்று இந்தத் தீவிலிருக்கிறது. அதற்கு "அஹு அகிவி" (Ahu Akivi) என்று பெயர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 6:53 pm

யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! HsmoQk3WQNGcPzMbagWM+15bcd63f1de78b8400bb325b4ed0849e

அந்த ஒரேயொரு வித்தியாச சிலை...


நீளமான மூக்கு, அகலமான கன்னங்கள், அடர்த்தியான புருவம், ஆழமான கண்கள், செவ்வக வடிவிலான காதுகள், அந்த நாசி துவாரம் சற்றே வளைவாக காணப்பட்டது. அதாவது ஒரு மீன் தூண்டிலைப் போல. இப்படித் தான் அந்த மோவாய்கள் இருக்கும். இது போன்ற சிலைகளை உலகின் வேறு எந்தப் பகுதியிலுமே பார்க்க முடியாது. 101 சதுரகிமீ பரப்பளவில் இருக்கும் ஈஸ்டர் தீவில் மொத்தம் 887 மோவாய்கள் இருக்கின்றன. இதில் பாதிற்கும் மேலான சிலைகள் கடலைப் பார்த்தும், மிச்சம் தீவைப் பார்த்த மாதிரியுமாக இருக்கின்றன.
இந்தத் தீவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருந்தன. முதலில் இந்த சிலைகளை யார் செய்தார்கள் என்ற கேள்வி வந்தது. ஒருவேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அந்த சிலைகளை ஆராய்ந்த போது அது அந்தத் தீவிலிருக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. குறிப்பாக 834 சிலைகள் "டஃப்" (Tuff) என்று சொல்லப்படும் எரிமலை சாம்பலைக் கொண்டு உருவாக்கபப்ட்ட ஒரு மூலப்பொருளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் கண்டிப்பாக ஏலியன்கள் செய்திருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 6:56 pm

யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! EsS1oZ9mQPyXdF8P2Rnq+91fa9b85e0f6657e9843eb6bc2a9e23e

அடுத்ததாக இந்தப் பெரிய சிலைகளை எப்படி தீவு முழுக்க பல இடங்களுக்கு நகர்த்தியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. 1980-களின் ஆரம்பத்தில் சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே அதே போன்ற சிலைகளைக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாமல் அந்தக் காலகட்டத்திலிருந்த பொருட்களைக் கொண்டே அதை நகர்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், அது முடியவில்லை. பின்னர், சில ஆராய்ச்சியாளர்கள் அதை சாத்தியப்படுத்திக் காட்டினார்கள்.
[size=31]யாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்?! 2ssLKwIFRTScySQrqwm3+1d5ed31c50de8a94a63384c0fd110d3e
[/size]
இப்படியாகத் தான் அவர்கள் சிலைகளை நகர்த்தியிருக்கக் கூடும்...


சிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக் கொண்டனர். இப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சர்யங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக