புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசைவ ஓட்டல்களுக்கு விரைவில் ‘செக்’ சிக்கன், மட்டன் உணவுகளை வெளியில் காட்சிபடுத்துவதற்கு எஸ்டிஎம்சியில் தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Page 1 of 1 •
அசைவ ஓட்டல்களுக்கு விரைவில் ‘செக்’ சிக்கன், மட்டன் உணவுகளை வெளியில் காட்சிபடுத்துவதற்கு எஸ்டிஎம்சியில் தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
#1255341- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புதுடெல்லி: சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உணவகங்களுக்கு வெளியே பரப்பி வைத்து வாடிக்கையாளர்களை கவரும் நடவடிக்கைக்கு தடை விதிக்க தெற்கு மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆலோசித்து வருகிறது.தெற்கு டெல்லியின் பெரும்பாலான ஓட்டல்களில் சிக்கன் கபாப், டிக்கா, தந்தூரி என இறைச்சி உணவுகள் அலங்கரித்து வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. சில ஓட்டல்களில் அவை கண்ணாடி பெட்டியில் காட்சிப் பொருளாக வைத்திருந்தாலும், பெரும்பாலான ஓட்டல்கள் சுகாதாரம் பாதுகாப்பதில்லை என்பதுதான் உண்மை. அதோடு இறைச்சியை இப்படி பார்வைப் பொருள் ஆக்கியிருப்பது பலரது மனதை உணர்வு பூர்வமாக நொந்த வைக்கிறது. எனவே, இறைச்சி உணவுகளை வெளியில் பார்வைக்கு வைப்பதை தடை செய்ய எஸ்டிஎம்சி ஆலோசித்தது.
அதைத் தொடர்ந்து எஸ்டிஎம்சி தலைவர் ஷிகா ராய் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சுகாதார கமிட்டி கூட்டத்தில், நஜாப்கர் பகுதியின் கக்ரோலா கிராம வார்டு உறுப்பினரால் தனி நபர் தீர்மானம் முன்மொழியப்பட்டு இருந்தது. அந்த தீர்மானத்தை எஸ்டிஎம்சி மாமன்றத்திற்கு சுகாதார கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. அதையடுத்து, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது என எஸ்டிஎம்சி செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். தீர்மானத்தில் இறைச்சிக் கூடங்களில் வெளியில் தொங்கவிடப்படும் இறைச்சி மற்றும் அசைவ உணவகங்களில் அசைவ உணவு ஐட்டங்களை காட்சிப்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த தீர்மானம் எஸ்டிஎம்சி கமிஷனருக்கு விரைவில் அனுப்பி வைக்கபட்டு அதன்பின், மாநகராட்சிகள் சட்டப்படி நடவடிக்கை தொடரும் என அவர் கூறினார்.
நன்றி
தினகரன்
Re: அசைவ ஓட்டல்களுக்கு விரைவில் ‘செக்’ சிக்கன், மட்டன் உணவுகளை வெளியில் காட்சிபடுத்துவதற்கு எஸ்டிஎம்சியில் தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
#1255342- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாஜவின் விளக்கம்
பாஜ செய்தித்தொடர்பாளர் பிரவீண் சங்கர் கபூர் கூறுகையில், ‘‘மக்களின் சுகாதாரத்துடன் விளையாடுகிறார்கள் எனும் கோணத்தில் இந்த தீர்மானம் நிறைவேறியது. மற்றபடி, அசைவ உணவுப் பொருள் விற்பனைக்கு பாஜ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், சைவப் பிரியர்கள், அசைவ உணவகங்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் முகம் சுளிக்கின்றனர்’’, என கருத்து தெரிவித்தார்.
ஓட்டல்களுக்கு பேர் போன எஸ்டிஎம்சி
உணவகங்களுக்குப் பேர் போன இடம் தெற்கு டெல்லியாகும். நட்சத்திர ஓட்டல்கள் தொடங்கி, உயர்தர, நடுத்தர மற்றும் சிறு ஓட்டல்கள் மட்டுமன்றி நூற்றுக்கணக்கில் இங்கு பிளாட்பாரம் மற்றும் தள்ளுவண்டி ஓட்டல்களும் பேமஸ்.
குறிப்பாக ஹாஸ்காஸ், நியூ ப்ரண்ட்ஸ் காலனி, சப்தர்ஜங் கிரீன் பார்க் பகுதியின் கமல் சினிமா, லஜ்பத் நகர் அமர் காலனி மார்க்கெட் பகுதிகளில் அனைத்து வகை வெளிநாட்டு உணவுகளும் மலிவு விலையில் பிளாட்பாரத்திலும் கிடைக்கும். அது மட்டுமன்றி பார், பீர் பப், டான்ஸ் என எஸ்டிஎம்சியில் உற்சாக நடவடிக்கைகளுக்கு குறைவில்லைதான்.
ஐஎம்ஏ சார்பிலும் எதிர்ப்பு
தடை விதிப்பு தீர்மானத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு (ஐஎம்ஏ) தெரிவித்து உள்ளது. எஸ்டிஎம்சியின் நடவடிக்கை பகுத்தறிவற்ற செயல் என கண்டிப்பு தெரிவித்துள்ள ஐஎம்ஏ தலைவர் அகர்வால், சுகாதாரம் பற்றி இவ்வளவு அக்கறை செலுத்தும் மாநகராட்சி, பஜ்ஜி, போண்டா என சைவ உணவகங்களிலும் உணவுப் பொருட்கள் வெளியே காட்சிபடுத்தி இருப்பதை ஏன் கண்டு கொள்ளவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

#1255343- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உஷாராக பேசும் ஆம் ஆத்மி
விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி மிகுந்த உஷாராக கருத்து தெரிவித்து உள்ளது. கிரேட்டர் கைலாஷ் எம்எல்ஏவும், கட்சியின் செய்தித்தொடர்பாளருமான சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி கவுன்சிலர்களிடம் கருத்து தெரிவிக்கும்படி கேட்டுள்ளோம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்போம்’’, என தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
எஸ்டிஎம்சியின் தடை தீர்மானத்திற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்துள்ளது. எஸ்டிஎம்சி மாமன்றத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், கவுன்சிலருமான அபிஷேக் தத் கூறுகையில், ‘‘சபையில் மெஜாரிட்டி உள்ளது என்பதற்காக, அதிகாரத்துவ போக்குடன் முடிவுகள் எடுப்பதை பாஜ தவிர்க்க வேண்டும்.
சுகாதார பாதிப்பு எனக் கருதினால் அபராத நோட்டீஸ் விடுப்பதை விட்டு, மக்ககளின் தனிப்பட்ட நலனில் தலையிடும் வகையில் கண்மூடித்தனமாக தடை விதிப்பது முறையானதல்ல. காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்தும் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது’’, எனக் கூறியுள்ளார்.
நன்றி
தினகரன்
விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி மிகுந்த உஷாராக கருத்து தெரிவித்து உள்ளது. கிரேட்டர் கைலாஷ் எம்எல்ஏவும், கட்சியின் செய்தித்தொடர்பாளருமான சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி கவுன்சிலர்களிடம் கருத்து தெரிவிக்கும்படி கேட்டுள்ளோம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்போம்’’, என தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
எஸ்டிஎம்சியின் தடை தீர்மானத்திற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்துள்ளது. எஸ்டிஎம்சி மாமன்றத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், கவுன்சிலருமான அபிஷேக் தத் கூறுகையில், ‘‘சபையில் மெஜாரிட்டி உள்ளது என்பதற்காக, அதிகாரத்துவ போக்குடன் முடிவுகள் எடுப்பதை பாஜ தவிர்க்க வேண்டும்.
சுகாதார பாதிப்பு எனக் கருதினால் அபராத நோட்டீஸ் விடுப்பதை விட்டு, மக்ககளின் தனிப்பட்ட நலனில் தலையிடும் வகையில் கண்மூடித்தனமாக தடை விதிப்பது முறையானதல்ல. காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்தும் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது’’, எனக் கூறியுள்ளார்.
நன்றி
தினகரன்
Re: அசைவ ஓட்டல்களுக்கு விரைவில் ‘செக்’ சிக்கன், மட்டன் உணவுகளை வெளியில் காட்சிபடுத்துவதற்கு எஸ்டிஎம்சியில் தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
#0- Sponsored content
Similar topics
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
» மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம்
» மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்':விரைவில் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்
» கனிமொழிக்கு பதவி வழங்கிட கடும் எதிர்ப்பு
» லிபியா மீது தாக்குதலுக்கு இங்கிலாந்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1