ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!

2 posters

Go down

மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்! Empty மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!

Post by KavithaMohan Sat Dec 30, 2017 3:55 pm

உதகைமண்டலம் : மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லும் டிடிவி. தினகரன், முதலில் எங்கே இருக்கிறார் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.உதகமண்டலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது : அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு எப்போதும் நிறைவேறாது. இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது கட்சியையும் அழிக்க முடியாது,எங்களிடம் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாதத்தில் ஒற்றுமையாக இருந்து இதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லி ஓய்ந்துவிட்டார். இப்போது ஹவாலா முறையில் வெற்றி பெற்றுள்ள டிடிவி. தினகரன் ஒரு விஷயத்தை இப்போது சொல்லி வருகிறார். மார்ச் மாதத்திற்குள் ஆட்சி இருக்காது என்று நீ இருந்தால் தானே ஆட்சியை கலைப்ப, நீயே எங்க இருக்குறன்னு பாத்துக்கலாம் ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைத்தால் கெட்டுத் தான் போவார்கள். ஏனென்றால் அதிமுக என்பது பலரும் உயிர்த்தியாகம் செய்து தொடங்கிய கட்சி. 1972 முதல் 2017 வரை பலர் சிறை சென்று அதிமுகவை கட்டிக் காத்திருக்கின்றனர். அப்படி கட்டிக்காத்த நினைக்க இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார். ஜெயலலிதாவின் வழியில் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ல் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது ஸ்கூட்டர் மானிய விலையில் வாங்குவதற்கான தொகை அளிக்கப்படும். 1 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் அன்றைய தினம் வழங்கப்படும். தைப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட வழங்கும் பொங்கல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் அதிமுகவை விமர்சித்துள்ளார். அதிமுக ஐசியூவில் இருப்பதாக அன்புமணி கூறினார்,அவர் டாக்டர் என்பதால் அவர் கண்ணுக்கு அப்படித் தான் தெரியும். ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் அன்புமணி ராமதாஸ் முதலில் தன் மீது இருக்கும் சிபிஐ தொடர்ந்திருக்கும் ஊழல் கரையை துடைக்க வேண்டும். அதற்குப் பின் சொன்னால் சரியாக இருக்கும், முதலில் அவர் திருந்தட்டும், அதன் பிறகு மற்றவர்களுக்கு அன்புமணி அட்வைஸ் செய்யட்டும் என்று முதல்வர் பழனிசாமி அன்புமணி ராமதாசிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நன்றி
tamil.oneindia.com
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்! Empty Re: மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!

Post by T.N.Balasubramanian Sat Dec 30, 2017 7:09 pm

அன்புமணி ராமதாஸ் முதலில் தன் மீது இருக்கும் சிபிஐ தொடர்ந்திருக்கும் ஊழல் கரையை துடைக்க வேண்டும்.

எப்போதுமே தன் முதுகில் இருக்கும் அழுக்கு தனக்கு தெரியாது என்பது அன்புமணி விஷயத்தில் பொருந்தும்..
அதிமுக /திமுக என மாறி மாறி கூட்டு சேர்ந்தவர் ராமதாஸ் அவர்கள். ஆரம்ப காலத்தில் சொன்னது .
1  என் குடும்பத்தில் எவரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் / வர அனுமதிக்க மாட்டேன் என்றார் .
2 . லஞ்சம் வாங்குபவர்களை வீதி முனையில் நிற்கவைத்து சவுக்கடி கொடுக்கவேண்டும் என்றவர்.

சுலபமாக பணம் சம்பாதிக்க எது வழியோ அதையே பின்பற்றுபவர்கள் அரசியல்வாதிகள்.

அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் மறைந்தே போகும் ஆட்சிக்கு வந்தால்.
சில தலைவர்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மறந்துபோகும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்லிம்மா இருக்கன்னு சொன்னா சந்தோஷப்படறாங்க…!
» தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 7 அற்புத இடங்களுக்கு செல்லவும்
» வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum