புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Poll_c10ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Poll_m10ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:40 am

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் RFpmGHPYRF2Ii2DhBftm+adf2726aa5fc502dd4f28492851c7c9c

நேஷனல் ஜியாக்ரபிக்கின் 2017ன் சிறந்த இயற்கை புகைப்படக் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நீலகிரியைச் சேர்ந்த ஜெயப்ரகாஷ் ஜோகீ போஜன். 
ஒரு சாதாரண புகைப்படக்கலைஞராகவே அவர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி அவருக்கு ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை பரிசளித்தார். அதன்பிறகு அவரது பாதைகள் மாறின.
இந்தோனேசியாவின் போர்னியோ காடுகளில் எடுக்கப்பட்ட 'ஓடும் நதியொன்றைக் கடக்கும் உராங்குட்டான்' புகைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:42 am

உராங்குட்டான் குரங்கினம்
ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் V3lGNzNTRCbfleIvp1HC+9b938e2b87eda4cf487bf5467c5a9ff0

விருதுபெற்ற படம் மற்றும் காட்டுயிர் புகைப்படக்கலையின் மீதுள்ள தனது காதல் குறித்து உற்சாகம் பொங்க பேசுகிறார் ஜெயப்ரகாஷ் .
''ஆகஸ்ட் மாதத்தில் நான் இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் கலிமந்தான் பகுதியில் இருந்தேன். அங்கு நான் கேள்விப்பட்ட செய்திகள் என்னை மிகவும் வியக்கவைத்தன. உராங்குட்டான் குரங்குகள் ஆற்றைக்கடக்க சாதாரணமாக தண்ணீரைத் தவிர்த்துவிடுகின்றன. அவைகள் மரங்களுக்குரிய படைப்புகள். அந்த ஆற்றில் நிறைய முதலைகள் வசிக்கின்றன.
அந்த இடத்திற்கே சென்று இரண்டு நாட்கள் காத்திருந்தும் எந்தக் காட்சியும் அவரால் காணமுடியவில்லை. ஆனால் காத்திருக்கத்தான் வேண்டும் என அவர் முடிவு செய்தார். மூன்றாவது நாள் வளைவான இடத்தில் சிறப்பான நிகழ்வை அறிய முடிந்தது. இந்த விலங்குகள் மறுகரையின் இடங்களுக்கு பாய்ந்து சென்றதைக் கேள்வியுற்றிருக்கிறார்.
ஆபத்தான நிலையில்
''உராங்குட்டான் கண்ணுக்குத் தெரிந்தபோது, தண்ணீருக்கிடையில் கிளைகளைப் பற்றினேன். உண்மையில் அப்போது அங்கு முதலைகள் வசிப்பது பற்றிய ஞாபகம் வரவில்லை. ஆமாம், ஆனால் நான் உண்மையிலேயே ஒரு தனித்துவமான காட்சியை விரும்பினேன் என்பதால் நான் அதை செய்ய வேண்டியிருந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:43 am

நான் உராங்குட்டானைப் பார்த்த உடனே உணர்ச்சிவயப்பட்டு கேமராவை எடுத்து கிளிக்கிடத் தொடங்கினேன். அதுவோ பயந்து ஒரு மரத்திற்கு அருகே பின்வாங்கியது. அந்த நேரம் அந்த விலங்குகள் கண்ணாமூச்சி விளையாடத் தொடங்கின. இறுதியாக அவ்விலங்குகள் என்னை அலட்சியம் செய்ய முடிவெடுத்தன.
மரத்திற்கு வெளியே வருவதும் மறைவதுமான 25 காட்சிகள் எனக்குக் கிடைத்தன. பின்னர் அவன் வெளியே வந்து நதியைக் கடக்கத் தொடங்கியபோது கிடைத்த காட்சி இது''- என்று சிரிக்கிறார் ஜெயப்ரகாஷ் போஜன்.''
நீலகிரியைச் சேர்ந்தவர்
நீலகிரிலிருந்து வந்த போஜன், வனவிலங்கு ஆர்வம் தனக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டதாகக் கூறுகிறார். அவரது தாத்தா பாட்டி தொட்டபெட்டாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர். "பறவைகள் மற்றும் வன விலங்குகளால் நான் சூழப்பட்டேன்" என்கிறார்.
அவர் பெங்களூரில் வாழ்ந்து வந்தார். அதனால் அவருக்கு ஏராளமான ஆற்று முகத்துவாரப் பறவைகளைப் பார்க்கும் வாய்ப்புகள் கிட்டியிருந்தன. அவர் அனைத்து தேசிய பூங்காக்களுக்கும் சென்றுள்ளார். அதில் அவருக்கு மிகவும் பிடித்தது கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள நாகல்ஹோல் தேசிய பூங்காவாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:45 am

காட்டுயிர் புகைப்பட ஆர்வம்
ஆனால், இவரது மனைவி இரண்டாண்டுகளுக்குமுன் சிங்கப்பூருக்கு மாறுதல் கிடைத்து இவரும் தனது வேலையைவிட்டு அவருடன் சென்றபிறகுதான் இவர் முழுமூச்சாக வனவிலங்கு புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினார்.
சிங்கப்பூர் மிருகக் காட்சிக்கு முதன்முதலாக சென்றபோது அங்கு காணநேர்ந்த உயர்விலங்குகளே இவரை படம் எடுக்கத் தூண்டின. ''அங்குதான் இந்தமாதிரி விலங்கினங்களை நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். இவற்றையே நான் காட்டுக்குள் பார்க்க விரும்பினேன். இதுகுறித்து நான் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி தெற்காசியா முழுவதும் மக்களிடம் சென்று எனது ஆய்வுப்பணியை மேற்கொண்டேன்.
 ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் NFHg5EWSKqCOz7l9X8pL+d028ea5182cc6ad52a505d4cd90923fe
உலகின் 25 சதவீத மிகவும் அருகிவரும் உயிரினங்களின் தொகுதி தெற்காசியாதான் என்பதையும் தெரிந்துகொண்டேன். நீங்கள் அங்கெல்லாம் புகைப்படங்களை எடுக்க சுதந்திரமாகச் சென்றுவிடமுடியாது. நான் எடுத்த பல புகைப்படங்களின் இடங்களைக் கண்டறிவது மிகவும் சிரமமாகும். மெதுவாக எனது இணைப்புகள் வளர்ந்தன, எட்டு அல்லது ஒன்பது வகையான அரிய வகை உயிரினங்களை நான் புகைப்படம் எடுத்திருக்கிறேன்."

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:47 am

புகைப்படம் தேர்வாகக் காரணம்
நேஷ்னல் ஜியாகிரபி நேச்சர் புகைப்பட விருதுக்காக வந்த படங்களில் போஜனின் புகைப்படங்கள் அனைத்துமே ஆசிரியருக்கு பிடித்தவையாகவேஅமைந்திருந்தன. ஆனால் அவர் மிகவும் மகிழ்ந்தது உராங்குட்டான் படத்தைக் கண்டுதான். அப்படமே விருதுக்கும் தேர்வானது. ''நிறைய பேர் இதை பார்ப்பார்கள். இன்னும் பலரது கவனத்தைச் சென்றடையும். அதன்மூலம் மேலும் அதிகமான மக்கள் உதவ தயாராக இருப்பார்கள்.
உராங்குட்டான்கள் தற்போது பெற்றுவரும் உதவிகளைவிட அதிக உதவிகள் அவற்றிற்கு கிடைக்கும்.'- என்பதுதான் ஆசிரியர் இவற்றைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம்.
[size=31]ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் NSN4iGMpR6mK0CVSnDlT+9c1834d8ee617830f8a7c681a6b31e5e
[/size]
 
நீர்க்கீரிகள்
இவ்வகையான உயர் விலங்கினங்கள் உராங்குட்டான்கள் தவிர, குறிப்பாக புலிகள் மற்றும் நீர்கீரிகள் அவரது விருப்பத்திற்குரிய தேர்வுகளாகும். நான் முதலில் புலியை படம்பிடித்தது பண்டிப்பூர் சரணாலயத்தில் என்று நினைவுகூர்கிறார். அது ஒரு பெண் புலி மற்றும் தனது குட்டிகளோடு இருந்தது. நீர்கீரிகளைப் பொறுத்தவரை அவர் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:48 am

அவர் கபிணி மற்றும் கார்பெட் தேசிய பூங்காவில் நிறைய நீர்கீரிகளை படம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் அவர் வீட்டருகே ஒரே குடும்பமாகக் காணப்பட்ட காட்டு நீர்கீரிகள் அவரை வழிமறித்துள்ளன. அவைகள் சிங்கப்பூர் போன்ற நகர்ப்புற இடங்களில் வாழ ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீர்கீரிகளின் அருகில் செல்லும் ஒரு ஜோடி முதியோர்களைப் பற்றிய போஜனின் புகைப்படம் இந்திய இயற்கை இணையதளம் ஒன்றில் விருதுபெற்று கவனம் பெற்றது.
2018ல் புதிய பயணங்கள்
வருங்காலத்தில் அரிய வகை உயிரினங்களைப் பற்றிய ஒரு புகைப்பட விவரப் புத்தகம் வெளியிடும் ஆர்வமும் போஜனுக்கு இருக்கிறது. ''இந்த வகை உயிரினங்கள் காட்டில் 50-100 எண்ணிக்கையில்தான் உள்ளன. வரும் பிப்ரவரில் ஜப்பானுக்கு செல்லும் உத்தேசம் உள்ளது. அங்கு பனிக்குரங்கு, சிவப்பு நரி, இடம்பெயர்ந்த நீர்க்கீரிகள் ஆகியவற்றைப் படம்பிடிக்க உள்ளேன். வெள்ளை சிறுத்தைப் புலிகள் நிறைந்த இமயமலை அருகே உள்ள ஸ்பிடி பள்ளத்தாக்கிற்கு 2018ல் செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
அதைத் தொடர்ந்து ஆண்டின் இறுதிக்குள் அனுமதி கிடைத்தால் அரிதான குரங்குகள் வசிக்கும் வியட்நாம் சீனா எல்லைப்பகுதிக்குச் செல்வேன். நான் எடுத்துவர நிறைய புகைப்படங்கள் உள்ளன. நிறைய கதைகள் சொல்லும்.'' என்கிறார் நீலகிரியைச் சேர்ந்த ஜெயப்ரகாஷ் ஜோகீ போஜன்.
எதைப் பார்த்தாலும் அதனோடு செல்பி எடுத்துக்கொள்கிற இந்த காலத்தில் போஜனின் நம்பிக்கை வார்த்தைகள் புகைப்படக் கலைக்கு மேலும் உயிரூட்டும் என நம்பலாம்.

நன்றி
தி இந்து

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக