ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 Empty கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:28 am

First topic message reminder :

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று" இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது, நாம் தான் இதன் மகத்துவத்தை மறந்து விட்டோம்..
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் செல் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும்.ஏன் என்றால் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.


கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 JyUdxFgmTMSEXIk2oB7f+8357719a507853409b822696b2632d40

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட,நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலம் மிக்கதாக மாற்றுகிறது
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை பயன்படுத்தலாம்..
நன்றி
Seithi Puna
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 Empty Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:56 pm

மேற்கோள் செய்த பதிவு: ௧௨௫௫௩௫௯



உணவருந்தும் நேரம். பசியை கிளப்பிவிட்டு விட்டது. "பொங்கு பருப்பு" கேள்வி பட்டதும் இல்லை:சாப்பிட்டதுமில்லை கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 440806 கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 440806 

ரமணியன்

ஐயா இந்த பருப்பு கடையில் கிடைக்காதுங்க வழியில்லை

பச்சை மொச்சை அதிகம் விளையும் காலங்களில் இந்த பருப்பு தயாரித்து
வைத்து கொள்வார்கள்.
இந்த பருப்பு மஞ்சள் தூள் தூவி மைய
வேக வைத்து பச்சை மிளகாய் ,சின்ன வெங்காயம் கடுகு உளுந்து மற்றும் கருவப்பிள்ளை நெய் விட்டு தெளிக்க
பொங்கு பருப்பு ரெடி.

கொங்கு மண்டலத்தில் பருப்பு சாதம்
செய்ய ஒரு பருப்பு வகைகள் உபயோக்கின்றனர்.
இது கூட அந்த பருப்பு உடன் ஒத்திருக்கும்.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 Empty Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?

Post by T.N.Balasubramanian Sun Dec 31, 2017 1:40 pm

ஒரு முறை பண்ணாரி கல்லூரி சென்று இருந்தேன்.
ஈரோட்டில் இறங்கி, ஒரு உயர்தர ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றார்.
அங்கு பருப்பு அல்லது பருப்பு சோறு என்று ஒன்றை போட்டார்கள்
கூடவே அதிகமாகவே நெய்யும் விட்டார்கள்.
அது போன்றதா பொங்கும் பருப்பும்?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 Empty Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 2:28 pm

நீங்கள் சாப்பிட்டது கொங்கு மண்டலத்தில்
பருப்பு மற்றும் அரிசி கலந்து செய்யும்
பருப்பு சாதம் இதை தனியாகவும், ரசம் கலந்தும்
உயிருடன் அருமையாக இருக்கும்.

நான் சொன்னது பருப்பு குழம்பு,
சிம்பிள்.
இந்த பருப்புடன் நெய், ரசம் மற்றும் யாருடனும்
சாப்பிடலாம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? - Page 2 Empty Re: கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum