ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

2 posters

Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:33 pm

உளுந்து இல்லாத டிபன் ஐட்டங்கள்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! MdpGfDuLTWCWnLsuEpdS+a37f5cba0abe35ec21b4f23c8500b5e9

பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:37 pm

2. உப்பு உருண்டை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! XUZn7zK2RzuubVKWLeRV+ad504793967ab39e3c67bb4033d4c49d
[/size]

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! NNCaS63hSzOtsSLRFiGS+42c0f3dd6291a87a771f3e0a752df3f2
[/size]

இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:40 pm

4. அவல் உப்புமா:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! ZkNL6eMfQgyc1anIQZlh+5fb8cf6fca1597d4a44cd5b5f4db453c
[/size]

அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! A94U4afGQLObgpn4pdpq+f8fe48e19b3eb7c30be782c75ceb6457
[/size]

எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:44 pm

6. கேழ்வரகு இடியாப்பம்:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! HLm2ehGzQPKX4cPytSrG+8ad57451033b09ea4a63434506edbdd3
[/size]

கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! 3KhFdeyOSgCkvxgbFzVm+f7c421423b2aa10e0b549924432bfb3e
[/size]

கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:47 pm

8. வெந்தயக்களி:

[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! 4xd2zmSvVKCSYtc5hw4H+fe44906bac997509472206311a55b227
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! EzmDAx5TN27mNIjoO1EH+e774b8867efaa537887fba1131c9be8c
[/size]

கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by krishnaamma Sun Jan 07, 2018 2:12 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:உளுந்து இல்லாத டிபன் ஐட்டங்கள்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! MdpGfDuLTWCWnLsuEpdS+a37f5cba0abe35ec21b4f23c8500b5e9

பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.

நன்றி
விகடன்
உளுந்து விலை அதிகம் தான் ஐயா சோகம்.....அதுவும் இங்கு ( பெங்களூரில்) நூற்றி நாற்பது ரூபாய்  அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by krishnaamma Sun Jan 07, 2018 2:13 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:2. உப்பு உருண்டை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! XUZn7zK2RzuubVKWLeRV+ad504793967ab39e3c67bb4033d4c49d
[/size]

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! NNCaS63hSzOtsSLRFiGS+42c0f3dd6291a87a771f3e0a752df3f2
[/size]

இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
மற்ற பருப்புகள் விலை குறையவா ஐயா? ஜாலி ஜாலி ஜாலி...ஆனால் அடை சூப்பர் ஐயா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by krishnaamma Sun Jan 07, 2018 2:22 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:4. அவல் உப்புமா:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! ZkNL6eMfQgyc1anIQZlh+5fb8cf6fca1597d4a44cd5b5f4db453c
[/size]

அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! A94U4afGQLObgpn4pdpq+f8fe48e19b3eb7c30be782c75ceb6457
[/size]

எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
அவல் உப்புமாவிற்கு நான் அவலை களைந்து பிழிந்து செய்வேனய்யா.... ஏனென்றால் அவல்  மிகவும் அழுக்காக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by krishnaamma Sun Jan 07, 2018 2:26 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:6. கேழ்வரகு இடியாப்பம்:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! HLm2ehGzQPKX4cPytSrG+8ad57451033b09ea4a63434506edbdd3
[/size]

கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! 3KhFdeyOSgCkvxgbFzVm+f7c421423b2aa10e0b549924432bfb3e
[/size]

கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
கேழ்வரகு இடியாப்பம் அருமையாக இருக்கும்....அதேபோல,  கேழ்வரகு அடை மிகவும் அருமையாக இருக்கும் அதுவும் அதில் இளம் முருங்கைக்கீரையை போட்டு தட்டவேண்டும்....கோதுமை அடை செய்தது இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by krishnaamma Sun Jan 07, 2018 2:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:8. வெந்தயக்களி:

[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! 4xd2zmSvVKCSYtc5hw4H+fe44906bac997509472206311a55b227
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! EzmDAx5TN27mNIjoO1EH+e774b8867efaa537887fba1131c9be8c
[/size]

கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்
ம்ம்..வெந்தயக்களி யும் செய்து தான் பார்க்கவேண்டும்.............இங்கு பெங்களூரில் 'ராகு முத்தா' என்று சொல்லக்கூடிய கேழ்வரகு களி மிகவும் பிரசித்தம்....புன்னகை

.
.
.
இதே கேழ்வரகு அடை யைப் பற்றித்தான் மேலே சொன்னேன் !  ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்! Empty Re: ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» கைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» டாலருக்குப் பதில் ரூபாய் - ரூபிளில் வர்த்தகம்
» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum