புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்!
Page 1 of 1 •
-
கோவை நகரின் மிக முக்கியமான இரு பகுதிகளான கணபதி மற்றும்
ஆவாரம்பாளையத்தை இணைக்கும் ரோட்டில், 'ரயில்வே கேட்'
(கடவு எண்:9) உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள்
பயன்படுத்தும் இந்த பாதையில், ஒரு நாளுக்கு, 70க்கும் அதிகமான
முறை, 'கேட்' மூடப்படுகிறது.
நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த, 'ரயில்வே கேட்' அடிக்கடி
மூடப்படுவதால், ஏராளமான மக்கள், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இங்கு, ரயில்வே மேம்பாலம் கட்டுவதன் அவசியத்தை உணர்ந்து,
கடந்த 2009ல், இந்த பாலம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதலுடன்,
22.50 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளை தி.மு.க., அரசு செய்து
முடிக்காமலே, ஆட்சி முடியும்தறுவாயில், 2011 ஜன., 6ல் அவசர
அவசரமாக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. நிலம்
கையகப்படுத்துவதை எதிர்த்து, சிலர் தடையுத்தரவு பெற்றனர்.
பாலம் கட்டும் பணி துவங்கவேயில்லை.அதன்பின், 2011ல்,
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்த பாலத்தைக்
கட்டுவதற்கான வேலை எதுவும் நடக்கவில்லை.
ஏழு ஆண்டுகளாகியும், இந்த பாலத்தைக் கட்டுவதற்கான வேலையை,
மாநில அரசுத் துறை துவக்காத காரணத்தால், மத்திய அரசுத்
துறையான ரயில்வே, தனது பகுதியில் பாலம் கட்டும் பணியைத் துவக்கி
விட்டது.
-
------------------
வழக்கமாக, ரயில்வே மேம்பாலம் கட்டும்போது, மாற்றுப்பாதை
அமைப்பது, குறித்த அறிவிப்பை, மாநில நெடுஞ்சாலைத்துறை அல்லது
காவல்துறையே வெளியிடும். ஆனால், முதன் முறையாக, ரயில்வே
சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சாலை மூடப்பட்டுள்ளது.
இருப்புப்பாதை அமைந்துள்ள பகுதியில், ரயில்வே சார்பில் பாலம் கட்டும்
பணி, இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடுமென்று தெரிகிறது.
ஆனால், இன்று வரையிலும் அணுகுபாலம் அமைப்பதற்கான நிலத்தைக்
கூட, ஆர்ஜிதம் செய்யாமல் ஆறரை ஆண்டுகளை விழுங்கியுள்ளது
அ.தி.மு.க., அரசு.
அசாத்தியமான இந்த தாமதத்தால், நில மதிப்பு, கட்டுமானப்
பொருட்கள் விலை பல மடங்கு எகிறியுள்ளது. இந்த காரணங்களால்,
22.50 கோடி ரூபாயாக இருந்த மதிப்பீடு, தற்போது 55 கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது.
இதில், நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும், 33 கோடி ரூபாய் தேவை
என்று, நில நிர்வாக ஆணையருக்கு, திருத்தப்பட்ட மதிப்பீடு அனுப்பப்
பட்டுள்ளது.இதை ஏற்று, அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே, இந்த பாலம்
கட்டும் பணி, வரும் புத்தாண்டிலாவது துவங்குவதற்கு வாய்ப்புள்ளது.
நிதி மட்டுமின்றி, நிர்வாக ஒப்புதல், தொழில் நுட்ப ஒப்புதல், டெண்டர்
என பல கட்டங்களைத் தாண்டி, அணுகுபாலம் கட்டும் பணி, எப்போது
துவங்குமென்பது, யாராலும் கணிக்க முடியாத விஷயமாகவுள்ளது.
மாநகருக்கு மத்தியில், பல லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய
ஒரு பாலத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்
படுத்தித் தராமல், இழுத்தடித்துள்ளது வருவாய்த்துறை. பாலத்தைக்
கட்டுவற்கான எந்த முயற்சியும் செய்யாமல், காலம் கடத்தியுள்ளது
மாநில நெடுஞ்சாலைத்துறை.
முதல்வர் பழனிச்சாமியின் வசமுள்ள நெடுஞ்சாலைத்துறையின்
நீள் துாக்கத்தால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், கோவை நகரிலுள்ள பல்வேறு ரோடுகளில், '
பேட்ச் ஒர்க்' செய்வதற்கு ஒதுக்கிய நிதியை, இதற்கு ஒதுக்கி இருந்தாலே,
இந்த பாலத்தைக் கட்டி முடித்திருக்கலாம்.
இனியாவது, பிற பணிகளை விட, இதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து,
நிதி ஒதுக்கி, பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
மேலும் தாமதித்தால், ரயில்வே பாலம் மட்டும் தனியாக நிற்கும்.
அது, இந்த ஆட்சிக்கு, குறிப்பாக முதல்வரின் வசமுள்ள நெடுஞ்சாலைத்
துறையின் செயல்பாடின்மைக்கும் மிகப்பெரிய சாட்சியாக இருக்கும்.
மூன்று மாதங்களில்...!
மாநில நெடுஞ்சாலைத்துறை (ஊரகச்சாலைகள்) கோவை கோட்டப்
பொறியாளர் நபீசாவிடம் கேட்டதற்கு, ''நிலம் கையகப்படுத்துவதில்
இருந்த தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கான மதிப்பீடு
உயர்ந்துள்ளதால், நில நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்
பட்டுள்ளது. மிக விரைவில், அரசின் நிதி கிடைத்து விடும் என்று
எதிர்பார்க்கிறோம். நிர்வாக ஒப்புதல் உள்ளிட்ட மற்ற பணிகளும்
விரைவாக முடிக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களில்
நெடுஞ்சாலைத்துறை சார்பிலான பாலம் கட்டும் பணியைத் துவக்கி
விடுவோம். அதற்கு மேலும் தாமதமாக வாய்ப்பில்லை'' என்றார்.
-
--------------------------
தினமலர்
Similar topics
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
» பிரேக் பிடிக்காமல் ஓடியது அரசு பஸ் : தடுத்து நிறுத்திய மாணவருக்கு பாராட்டு
» வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!
» விழுப்புரம் அருகே ‘சரக்கு’ லாரி கவிழ்ந்து பீர் ஆறாக ஓடியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1