ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்!பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர்.

Go down

சமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்!பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர். Empty சமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்!பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர்.

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:11 pm

சமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்!பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர். VflKJFESRAShtljweBQe+9cfa983f456d8d1bd649132af968f584

இன்றைய கால கட்டத்தில் பொறியியல் பட்டதாரிகள் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை கலங்க வைக்கும் வகையில் ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பல ஆசைகளோடும், கனவுகளோடும் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களை செலவிடுகின்றனர். பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் பணம் பிறிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர், ஆனால் அவர்களின் கல்வித்தரமோ கேள்விக்குறிதான். இதனால் படிப்பை முடித்த பின் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகளை கலங்க வைக்கும் விதத்தில் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சமோசா விற்க ஆட்கள் தேவை, சம்பளம் 15000 முதல் 30000 வரை, தினசரி 3-4 மணி நேரம் மட்டும் வேலை எனக் குறிப்பிடப்டுள்ளது. இதற்கு நாங்களும் விண்ணப்பிக்களாமா என பொறியியல் பட்டதாரிகள் பலர் கேட்டு வருகின்றனர்.
சமோசா விற்பதற்கு மாதம் 30,000வரை சம்பளம்!பொறியியல் பட்டதாரிகளை கலங்க வைத்த போஸ்டர். Gn4fxkLvSjuM85IGp7DP+2102c48d086c0866d7c62c7bf3e67cae

இது வேலையில்லா திண்டாட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. இது கல்வி நிறுவனங்களுக்கும், அதனை அங்கீகரிக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு வெட்கக்கேடான விஷயம்.

நன்றி
Webdunia
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum