ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

2 posters

Go down

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Empty ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 10:50 am

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Vn7krZ9HSkW0Ms7VVBEN+3b095dd683ff24b125b10c85f2fc7596

தற்போது மக்கள் கொடுத்த லஞ்சப்பணத்தை அதிகாரிகளே வீடு தேடி வந்து கொடுக்கும் அபூர்வ சம்பவம் ஒரு மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது
பொதுவாகவே அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களில் தங்களது வேலை சீக்கிரமாக நடக்க வேண்டும் என்றால், பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதும்
அரசு அதிகாரிகள் பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு போன்ற ஆகியவற்றுக்காகவும் லஞ்சம் அளிக்கப்படுவது நாடு முழுவதும் பரவலாக நடைபெறுகிறது
அந்த வகையில் லஞ்சம் மிதமிஞ்சிய மாநிலமாக கர்நாடகம் முதலிடத்தில் திகழ்கிறது..இதையடுத்து இரண்டாவது இடத்தில் ஆந்திர திகழ்கிறது
இத்தகைய மோசமான சூழ்நிலையை உடனடியாக மாற்றும் வேலையில் ஆந்திர இறங்கியுள்ளது..இதற்காக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார்
நன்றி
Seithi Puna
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Empty Re: ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 10:53 am

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. 61CxJfadTKeZUtvkOVdI+f6968fa566833645dbd21a49f46dc1ba

அதன்படி நீங்கள் அரசு பணியாளர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுத்து இருந்தால் 1100 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம், தகவல் கொடுத்த உடனே அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க கொடுத்த பணம் உங்க வீடு தேடி வரும் என்பதே..
தற்போது புகார்கள் குவிந்து வருகின்றன..அது மட்டுமின்றி, புகார் அளிப்பவர்களின் அடையாளம் சிறிதும் வெளியே லீக் ஆகாது..
ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. JxaW2hGHQ0GH1JGMr18B+fcfddb4e4b26ba65f360663699a26ed6

இதையடுத்து, புகார் அளிக்கப்பட்ட அதிகாரிகள் மீது முதல் கட்ட நடவடிக்கையாக துறை ரீதியான விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆறு மாதங்களில் நடந்த இந்த நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், லட்சக்கணக்கில் லஞ்ச பணத்தை திரும்பி பெற்றுள்ளனர்

இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தினால்..?

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. OLR7KukSi6UPUeap6xZw+405a890774ecc742f8e0819feedd2a6d
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Empty Re: ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

Post by SK Fri Dec 29, 2017 11:12 am

முதலில் தமிழ்நாட்டில் வரவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Empty Re: ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 11:48 am

SK wrote:முதலில் தமிழ்நாட்டில் வரவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1255229
இது இங்கு சாத்தியமா?
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Empty Re: ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

Post by SK Fri Dec 29, 2017 2:16 pm

அதற்க்கு முதலில் நேர்மையானவர்கள் பதவிக்கு வரவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Empty Re: ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:14 pm

SK wrote:அதற்க்கு முதலில் நேர்மையானவர்கள் பதவிக்கு வரவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1255247
அதற்கு மட்டும் தமிழ் நாட்டில்
எனக்கு தெரிந்து வழியே இல்லை
எனவே இது கனவு தான்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்.. Empty Re: ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum