புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேனிகுண்டா
Page 1 of 1 •
கொலைக்கு அஞ்சாத இளம் குற்றவாளிகளின் கதை. கேட்ட கதை என்றாலும், படமாக்கியிருக்கும் விதம் ரத்தம் தெறிக்கும் யதார்த்தம்.
அப்பா, அம்மாவை கொன்றவனை பழி வாங்க முடியாமல் தோற்று சிறைக்கு வருகிறார் ஜானி. சிறையில் போலீஸின் சித்ரவதை. யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று ஜானியைப் போலவே பார்வையாளர்களும் ஏங்கும்போது ஆதரவு கொடுக்கிறது நால்வர் அணி. போலீஸையே போட்டுத் தள்ளுவோம்ல என்று மிரட்டும் இந்த நான்கு பேரும் விடலைப் பருவத்தின் விளிம்பில் நிற்பவர்கள்.
ஜெயிலில் இருந்து தப்பிக்கும் இந்த நால்வருடன் இணைந்து கொள்கிறார் ஜானி. விரும்பி சேர்ந்த சேர்க்கையில்லை, இருக்கிற ஒரே ஆதரவு சாய்ஸ் அவர்கள் மட்டுமே. மும்பை செல்லும் வழியில் ஐவரும் ரேனிகுண்டாவில் எதிர்பாராமல் இறங்க நேர்கிறது. அங்கேயும் ஒரு நட்பு, ஒரு காதல், சில கொலைகள். முடிவு என்ன என்பது யூகிக்க முடிந்தாலும், கிளைமாக்ஸ் கற்பனைக்கு எட்டாத த்ரில்.
இளம் குற்றவாளிகளின் உலகை இத்தனை நேர்த்தியாக சித்தரித்த வேறு தமிழ்ப் படம் இல்லை. ஐவரின் காஸ்ட்யூம் முதல் நடிப்பு வரை அத்தனையும் யதார்த்தம். அதிலும் அந்த டப்பா (தீப்பெட்டி கணேசன்) செமத்தியான அறிமுகம். தேடி வந்து சங்க அறுப்போமில்ல... என்று போலீஸிடமே தெனாவெட்டாக பேசுவதும், அந்த வெள்ளச் சட்டக்காரியில்லையே என்று காதல் போதையில் ஜானியிடம் கேட்பதும் திரையரங்கை குலுங்க வைக்கும் காட்சிகள். வெள்ளைச் சட்டக்காரியுடனான காதல் காட்சிகள் கொஞ்சம் நீளம்.
அப்பா, அம்மாவை பறிகொடுத்துவிட்டு, போலீஸிடம் அடி வாங்கும் ஜானிக்கு அப்படியே அப்பாவி முகம். அவரே, நண்பனை பறிகொடுத்த கோபத்தில் எதிரியை நார் நாராக கிழிக்கும்போது சுர்ரென்கிறது. முதல் படமா? நம்ப முடியவில்லை.
ரேனிகுண்டாவில் அடைக்கலம் தரும் பங்கர் குரூப், சின்ன பசங்க என்று ஐந்து பேரையும் திருப்பி அனுப்புகிறது. ‘நாம என்ன ஐஸ் சாப்பிடுற பசங்களா? யாருடா அவன்?’ என்று நாலே வார்த்தையில் கொலைக்கு தயாராகும் நிசாந்தின் டீம் டீலர்ஷிப் ரொம்பவே அமர்க்களம். அவரை கூட்டமாக அடித்துக் கொல்லும்போது திரையரங்கே அழுகிறது.
பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதிவிட்டு வந்தவரை போலிருக்கிறார் சனுஜா. அவரது எண்ட்ரி படத்துக்கு புது கலர். தோழியாக வரும் வெள்ளைச் சட்டக்காரியின் வயசுக்கு மீறிய பேச்சுதான் கொஞ்சம் நெருடல். பாலியல் தொழிலாளியாக வரும் சஞ்சனா சிங், அடைக்கலம் தரும் பங்கர் என ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருக்கிறது.
போலீஸும், மழையும் ஜானியை துரத்தும் முதல் காட்சி, அப்படியே தேகோட்டைக்கு பிளாஷ்பேக்கில் செல்லும் விதம் திரைக்கதையின் வலிமையை உணர்த்திவிடுகிறது. ஆளில்லாத வனாந்தரத்தில் ஜீப்பில் வரும் வில்லனை போட்டுத் தள்ளுவதை, ஐவரும் டெமான்ஸ்ரேஷன் செய்து காண்பிப்பது, பயங்கரம்.
படத்துக்கு உயிர் கொடுத்திருப்பது சக்தியின் கேமராவும், கச்சிதமான எடிட்டிங்கும், கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசையும். நறுக்கென்று விழும் சிங்கப்புலியின் வசனங்களில் ரௌத்ரம் அளவுக்கு ஜாலியும் இருக்கிறது. கால், கைகளை மடக்கி நெஞ்சில் ஏறி அமர்ந்து போட்டுத்தள்ளும் ராஜசேகரின் சண்டைக் காட்சிகள் பயமுறுத்துகின்றன. அதிலும் நண்பர்கள் மாட்டிக் கொள்ளும் இடம், படுபயங்கரம்.
அம்மா, அப்பாவை நடுத் தெருவில் சாகடிக்கும் போது எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். போலீஸ் பூட்ஸ் காலால் மிதிக்கிறது. அம்மணமாக சித்ரவதை செய்கிறது. கேட்பதற்கு யாருமில்லை. கொலை செய்தவனோ சுதந்திரமாக வெளியே திரிகிறான். நான் செய்த குற்றமென்ன? நடு இரவில் கண்ணீர் விடுகிறவனிடம் நிசாந்த் கேட்கிறான், “அவனை தூக்கிரலாமா?” திரையரங்கே விசில் அடித்து வரவேற்கிறது. வன்முறை தூக்கல் என்று வரும் விமர்சனங்களைத் தாண்டி இயக்குனர் வெற்றிபெறும் இடம் இதுதான்.
ரேனிகுண்டா - பெருமைக்குரிய முயற்சி.
நன்றி வெப்டுனியா

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1