ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

4 posters

Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by ayyasamy ram Thu Dec 28, 2017 10:45 pm


-
சென்னை:
லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி
செய்யலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடையின்
வாடகையை உயர்த்திவிட்டதாக லதா ரஜினிகாந்த் சென்னை
மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சியின்
இடத்தில் லதா ரஜினிகாந்த் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி
வருகிறார்.

கடையின் வாடகையை ரூ.3,072ல் இருந்து ரூ.21,160 ஆக
மாநகராட்சி உயர்த்தியது. உயர்த்தப்பட்ட வாடகையை
செலுத்த மறுத்து சென்னை மாநகராட்சி மீது
லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி லதா ரஜினிகாந்தின் கடையை
போலீஸ் உதவியுடன் காலி செய்ய சென்னை மாநகராட்சிக்கு
உத்தரவிட்டார்.
-
----------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by aeroboy2000 Fri Dec 29, 2017 7:26 am

ஆழ்வார்பேட்டையில்
கடை ரூ.21,160 வாடகைக்கு கிடைக்குமா? இதைக் கட்டவே, கொடுக்கவே மனம் வராத இவர்கள் அரசியலுக்கு வந்து, வென்று, ஆட்சி அமைச்சு நல்லது செய்வாங்க என்று நம்புது ஒரு மழலைக் கூட்டம் ....

இவர்களுக்கும் சொர்க வாசலைக் காட்டு பெருமாளே......

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by SK Fri Dec 29, 2017 1:55 pm

aeroboy2000 wrote:ஆழ்வார்பேட்டையில்
கடை ரூ.21,160 வாடகைக்கு கிடைக்குமா? இதைக் கட்டவே, கொடுக்கவே மனம் வராத இவர்கள் அரசியலுக்கு வந்து, வென்று, ஆட்சி அமைச்சு நல்லது செய்வாங்க என்று நம்புது ஒரு மழலைக் கூட்டம் ....

இவர்களுக்கும் சொர்க வாசலைக் காட்டு பெருமாளே......

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1255192

இவர்களை சொல்லி குற்றம் இல்லை இவர்கள் பின்னல் சுற்றும் அந்த மூடர் கூட்டத்தை தான் சொல்லவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by T.N.Balasubramanian Fri Dec 29, 2017 5:16 pm

மக்கள் ஒரு செம்மறி ஆட்டுக்கும்பல்.
மண்டையில் மசாலா இல்லாத ம(மா)க்கள்.
சினிமாவில் உதவி செய்பவர் போல் நடித்தாலும்
ஒரே ஆள் 10 பேரை அடித்தாலும்
உண்மை என்று நம்புபவர்கள்.
இதற்கு தூபம் போடும் ஊடகங்கள்
ஒரு நடிகனை சேர்த்துக்கொண்டால் அவனுடைய விசிறிகள்
ஒட்டு கிடைக்கும் என நினைத்து ஏமாற்றும் கட்சிகள்.

அவநம்பிக்கை தலை தூக்குகிறது. வருங்கால சந்ததிகளுக்கு
சோதனை காலம்தான் விழித்தெழாவிட்டால்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by SK Fri Dec 29, 2017 5:49 pm

கடையை காலி செய்ய சொன்னதற்கு பதிலாக அவர் வீட்டை காலி செய்து அவரது பிறந்த ஊருக்கே அனுப்பி வைக்க உத்தரவிட்டிருக்கவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by aeroboy2000 Fri Dec 29, 2017 6:07 pm

T.N.Balasubramanian wrote:மக்கள் ஒரு செம்மறி ஆட்டுக்கும்பல்.
மண்டையில்   மசாலா இல்லாத ம(மா)க்கள்.
சினிமாவில் உதவி செய்பவர் போல் நடித்தாலும்
ஒரே ஆள் 10 பேரை அடித்தாலும்
உண்மை என்று நம்புபவர்கள்.
இதற்கு தூபம் போடும் ஊடகங்கள்
ஒரு நடிகனை சேர்த்துக்கொண்டால் அவனுடைய விசிறிகள்
ஒட்டு கிடைக்கும் என நினைத்து ஏமாற்றும் கட்சிகள்.

அவநம்பிக்கை தலை தூக்குகிறது. வருங்கால சந்ததிகளுக்கு
சோதனை காலம்தான் விழித்தெழாவிட்டால்.  

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1255263




மேதகு அய்யா


நீங்கள் எம் வயதில் அந்நியன் மாதிரி
பின்னிப் பெடல் எடுத்து இருப்பீங்க போல...


வாழ்த்துங்கள்  எங்களையும் வீரம் பெற்று இருக்க

பேரிளைஞர்கள் உங்களைப்போல்நெருப்பாக இருந்தால்...


இடர் ஒழியும் ...

மூடர் கூட்டம் ஆள்வதில் இருந்து அகலும் ....
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by T.N.Balasubramanian Fri Dec 29, 2017 8:52 pm

நீங்கள் எம் வயதில் அந்நியன் மாதிரி
பின்னிப் பெடல் எடுத்து இருப்பீங்க போல...

அதெல்லாம் இல்லை . சராசரி மனிதன்தான் . நான் உங்கள் வயதில்
கண்ட அரசியல்வாதிகள் காமராஜர் /கக்கன் /ராஜாஜி /scc அந்தோணி பிள்ளை /
அறிஞர் அண்ணா --முதலியோர்களின்  ஆளுமை ,அறிவுத்திறன் ,மக்களுக்காக
உழைத்த உழைப்பு ---நேர்மை --நாணயம்  இவைகளை கண்டவன்.
இப்போதோ ---உவ்வ..........அதான் சிலசமயம் கொஞ்சம் BP எகிறுது.அதை அடக்கவேண்டும்.
நடிகர்கள் எல்லாம் கோடி கோடி யாக மக்கள் மூலம் சம்பாதிக்கிறார்கள். சம்பாதிப்பதில் 1 விழுக்காடு
கூட இந்த ரசிகர்களுக்காக செலவழிக்கவில்லையே. என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.

ஆமாம் உங்கள் profile பார்த்தேன். பெண்படம் இருக்கிறதே aeroboy .
2016 இணைந்தாலும் முறையான அறிமுகம் இல்லையே. சில விஷயங்கள்
ஊகிக்கமுடிகிறது உங்கள் ஆர்வம் .தொழில் முதலானவை.
அறிமுகம் பகுதிக்கு அறிமுகம்  செய்து கொள்ளுங்கள், நண்பரே புன்னகை புன்னகை

ரமணியன்

@aeroboy2000


Last edited by T.N.Balasubramanian on Fri Dec 29, 2017 8:55 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by Guest Fri Dec 29, 2017 10:54 pm

பிரேமலதா-விஜயகாந்த்
லதா-ரஜனிகாந்த்
குட் காம்பினேஷன்
தமிழ் நாடு உருப்படும். இரசிகர்களின் கானல் நீர்.
avatar
Guest
Guest


Back to top Go down

லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை Empty Re: லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum