புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
87 Posts - 65%
heezulia
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
3 Posts - 2%
sram_1977
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
2 Posts - 1%
Guna.D
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
8 Posts - 1%
prajai
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
6 Posts - 1%

Balaurushya
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 7:54 pm

மாதங்களில் நான் மார்கழி' என்பது கீதாசார்யனின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான். அந்தப் புராணச் சம்பவம்...
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi SOIpEIZbThyQ9WqVCBmy+3b9a4b5686b20b871113d50ae4595eff

கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 7:56 pm

அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், 'ஹூம்' என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.

[size=31]`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi IcG3PISlSXvlIJNrkAoM+aa384c91771d7e583fa5c9ddc5604ec9
[/size]
அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 7:58 pm

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. அந்த வரலாறு...
முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi LV5vloasSGCrJptVPbif+9c8ff6ba482594ad87366076472c923b

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 7:58 pm

மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 8:00 pm

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Bd6HNvNYScajexQ8nBD5+a5c8f92b40b72f8ac36d231c48302d0b
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 28, 2017 8:59 pm

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 103459460 `வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 3838410834

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள்,
வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான
பலனை அடையலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:33 am

ayyasamy ram wrote: `வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 103459460 `வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 3838410834

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள்,
வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான
பலனை அடையலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1255136
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக