புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2030ம் ஆண்டில் பனி உறைவால் பிரிட்டனுக்கு ஆபத்து….ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை I_vote_lcap2030ம் ஆண்டில் பனி உறைவால் பிரிட்டனுக்கு ஆபத்து….ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை I_voting_bar2030ம் ஆண்டில் பனி உறைவால் பிரிட்டனுக்கு ஆபத்து….ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை I_vote_rcap 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2030ம் ஆண்டில் பனி உறைவால் பிரிட்டனுக்கு ஆபத்து….ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 8:10 pm

லண்டன்:
சூரியனின் காந்தசக்தி செயல்பாடு காரணமாக சிறு பனியுகம் ஏற்பட்டு அதன் மூலம் பிரிட்டனில் உள்ள பெரிய நதிகள் அனைத்தும் அடுத்த 20 ஆண்டுகளில் உறைந்து போகும் என்று பல்லைக்கழக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டன் மற்றும் ரஷ்யா பல்லைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் காந்தசக்தி செயல்பாடு காரணமாக 2021ம் ஆண்டு முதல் அங்கு தட்ப வெட்ப நிலை குறைய தொடங்கும். இது 2030ம் ஆண்டி பிரிட்டனில் உள்ள பெரிய நதிகளை உறைய செய்யும் அபாயம் உள்ளது.
2030ம் ஆண்டில் பனி உறைவால் பிரிட்டனுக்கு ஆபத்து….ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை RMwdPoeqQriEXU40sToO+7ade7150aa58488741a3603237f74374

நார்தும்பிரியா பல்கலைக்கழக கணித பேராசிரியர் வேலன்டினா சர்கோவா தலைமையிலான குழுவினர் மாஸ்கோ முதல் சூரியனில் இருந்து உற்பத்தியாகும் இரண்டு காந்த அலைகளின் நகர் கண்காணித்தனர். இது 3 கிரக சுழற்சிகளில் 2021ம் ஆண்டு முதல் காந்த அலைகளின் சக்தியை படிப்படியாக குறைத்து, 33 ஆண்டுகளில் முற்றிலுமாக குறைத்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சூரியனில் காந்தசக்தி குறைவதன் மூலம் பூமியில் குளிர்ந்த நிலை ஏற்படுத்தும் என்று வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. கடந்த 1645ம் ஆண்டு முதல் 1715ம் ஆண்டு வரையிலான காலங்களில ஏற்பட்ட பனி உறைவோடு தற்போதைய ஆராய்ச்சி 97 சதவீதம் ஒத்துப் போகிறது என்று பேராசிரியர் சர்கோவா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘ எங்களது கணித ஆராய்ச்சியின் கணிப்பை ஆதாரமாக கொள்ளக் கூடாது . இந்த முறை பனி உறைவு அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலக வெப்பமயாததலால் இது குறை ந்தபட்சமாக இருக்காது. பெரிய அளவில் தாக்கம் இருப்பதற்கு உலக வெப்பமயமாதல் முக்கிய காரணமாக இருக்கும். மனிதன் ஏற்படுத்திய மாசு பாதிப்பால் பூமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டுபிடிக்கவே 30 ஆண்டுகள் ஆகியது’’ என்றார்.

நன்றி
பத்திரிகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக