ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Poll_c10ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Poll_m10ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 1:01 pm

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் PaTc9phwR02ugAdJhrU9+chandrababu-naidu-jpg
ஆந்திராவில், மாதம் ரூ.149க்கு தொலைபேசி இணைப்பு, இணைய தள சேவை, 250 சேனல்களுடன் தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட உள்ளன. இந்த ஃபைபர் க்ரிட் சேவையை நாளை விஜயவாடாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
தகவல் தொழில் நுட்பத்தில் அதிக நாட்டமுடையவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இவர் இரண்டு முறை பணியாற்றிய போது, ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியை உருவாக்கினார். பல பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார். இதனால் இன்று தெலங்கானா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 1:02 pm

தற்போது ஆந்திர மாநிலம் பிரிந்தபோதும், புதிய ஆந்திர மாநிலத்தில் நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் தலைநகர் அமராவதியை நிர்மாணித்து வருகிறார் நாயுடு. அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வதை தடுத்துள்ளார். மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி வருகிறார்.
இவர் மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள் உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றன. அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சாமானிய குடிமகனின் வீட்டிற்கு இணைய தள சேவையை வழங்க வேண்டுமென்பது சந்திரபாபு நாயுடுவின் வெகு நாளைய கனவு. இதனை தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நினைவு படுத்தி உள்ளார். இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலைபேசி இணைப்பு, மற்றும் 250 சேனல்களுடன் தொலைக்காட்சி இணைப்பையும் வழங்க உள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 1:04 pm

ஆந்திர மாநிலத்தில் குக்கிராமங்களுக்கும் இந்த பைபர் கிரேட் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை விஜயவாடாவில் தொடங்கி வைக்கிறார்.
ரூ. 149க்கு இணைய தள இணைப்பு வழங்கப்படுகிறது. 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக வழங்கப்பட உள்ளது. 250க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும் வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 55 கிராமங்களில் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் மேலும், 4,000 அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம். மேலும், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின் மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கலாம்.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by SK Thu Dec 28, 2017 1:05 pm

மக்களின் மீது அக்கறை உள்ள முதல்வர் இருந்தா இது சாத்தியமே

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 1:45 pm

SK wrote:மக்களின் மீது அக்கறை உள்ள முதல்வர் இருந்தா இது சாத்தியமே
மேற்கோள் செய்த பதிவு: 1255068

நம் தமிழ் நாட்டில் கேபிளுக்கு 
கலெக்சன் தரவே 500 கேட்கிறார்கள்
இது மட்டுமல்ல மாதம் 150 வசூலிக்கின்றனர்
ஒழுங்காக வராத கேபிளுக்கு.
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by T.N.Balasubramanian Thu Dec 28, 2017 5:54 pm

ஜெயலலிதா அறிவித்த , சென்னையில்,100 ரூபாய்க்கு 180 சேனல்கள் என்ன ஆச்சு ? 25 லக்ஷம் செட் டாப் பெட்டிகள்  கொடுத்து இருக்கிறோம் என அறிவிப்பு வேறே . ஒரே புளுகுணி கும்பலாக இருக்கும் போலிருக்கே ?

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Dec 28, 2017 5:57 pm; edited 1 time in total (Reason for editing : spelling)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:45 am

T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அறிவித்த , சென்னையில்,100 ரூபாய்க்கு 180 சேனல்கள் என்ன ஆச்சு ? 25 லக்ஷம் செட் டாப் பெட்டிகள்  கொடுத்து இருக்கிறோம் என அறிவிப்பு வேறே . ஒரே புளுகுணி   கும்பலாக இருக்கும் போலிருக்கே ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255095

ஐயா குமாரபாளையத்தில் செட்அப் பாக்ஸ் 500
மாதம் ௧௫௦ கட்டணம் வந்து விட்டது
ஆனால் இன்னும் ஒழுங்கு படுத்த படவில்லை ஐயா
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 6:57 pm

ரூ.149க்கு இன்டர்நெட், டெலிபோன், டி.வி. சேவை… ஜியோவை மிரட்டும் அரசின் பிளான்!

முன்பெல்லாம் இன்டர்நெட் டேட்டா பேக் என்றால், மாதத்திற்கு 1 ஜிபி மட்டுமே. அதை வைத்தே 28 நாள்கள் ஓட்டுவோம். தப்பித்தவறி யூ டியூபில் வீடியோ ஏதாவது ஓபன் செய்துவிட்டால், அவ்வளவுதான்! அன்று முழுவதும் இன்டர்நெட்டே ஆன் செய்யாமல் அதற்கு ஈடுகட்ட வேண்டியிருக்கும். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா கொடுத்தாலும் நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. காரணம், ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் அசத்தல் 4ஜி பிளான்களை அள்ளிவழங்கியதே! அதற்குப் போட்டியாக மற்ற நிறுவனங்களும் கோதாவில் இறங்க, பயனீட்டாளர்களுக்கான நமக்குத்தான் ஏக குஷி! நானும் களம் காண்கிறேன் என்று இந்திய அரசின் நிறுவனமான BSNL முயற்சி செய்தும் டாப் 3-யில் அதனால் கால்பதிக்கவே முடியவில்லை.
ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் EeXr3d4Ruahek2BAfMBd+a4a029f713c1c82dd0e99570db6fe29a

நிலைமை இப்படியிருக்க, தற்போது இந்தப் போரில் இன்னும் அதிக பலத்துடன் களமிறங்கவிருக்கிறது ஆந்திர அரசு. அம்மாநில அரசின் Andhra Pradesh State Fibernet Limited நிறுவனத்தைக் கொண்டு இன்டர்நெட், டெலிபோன், டிவி என்ற மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் குறைந்த செலவில் வழங்கும் புதிய பிளான்களை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச தொகையான ரூ.149க்கு, 250 டிவி சேனல்கள், அன்லிமிடெட் பிராட்பேண்ட் இன்டர்நெட், டெலிபோன் சேவை என்று கலக்கல் காம்போவாக பல பிளான்களை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளே எல்லா வீடுகளுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை மற்றும் எல்லாத் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை என்பதுதான். 2018 ஏப்ரல் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 25 லட்சம் குடும்பங்களை இந்த Andhra Pradesh Fiber Grid திட்டத்தில் இணைப்பது என்ற இலக்குடன் இதைத் தொடங்கியுள்ளனர்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:01 pm

மோடம் இல்லாமல் இன்டர்நெட்

இன்டர்நெட் சேவை பயன்படுத்த தனியாக மோடம் எதுவும் தேவையில்லை. கேபிள் சேவைக்காகக் கொடுக்கப்படும் செட்டாப் பாக்ஸே wifiயாக செயல்பட்டு இன்டர்நெட் சேவையை வழங்கப்போகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீடும் wifi zoneகளாக மாறிவிடும். இன்டர்நெட் சேவையை எப்படிப் பயன்படுத்துவது என்று வீட்டிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள இது வசதியாக இருக்கும். டிஜிட்டல் திரையில் எந்தச் சேவை வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுத்தால் போதும். அந்த பிளான் ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இதன் மூலம் வீட்டிலிருந்து கொண்டே, ஒருவர் அரசுக்கு நேரடியாகத் தகவல்களை அனுப்ப முடியும்.
வீட்டிற்கான இன்டர்நெட், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவையில் கிடைக்கும் பிளான்கள்

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் KoDIU6OaSEGEtaw0jnEJ+442135121dd3879857e6b73df55b069f
தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பிளான்கள்

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் K6tTR2K1QVyYMxNkf8mO+f10a03707ea32fcc02d1a179b11d55e8
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by T.N.Balasubramanian Fri Dec 29, 2017 7:15 pm

ஆந்திர பிரதேசத்திற்கு குடி புகவேண்டியதுதான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார் Empty Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
» 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
» ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum