புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! Poll_c10தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! Poll_m10தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! Poll_c10தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! Poll_m10தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 8:35 pm

தமிழகத்தின் காய்கறி விலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட். ஆசியாவின் பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கிருந்து, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. நாளொன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை இங்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சந்தையில் தற்போதைய பரபரப்பு செய்தியாக இருப்பவை தக்காளி மற்றும் முருங்கை. தக்காளி விலை தரைதட்டி நிற்கிறது. முருங்கை விலை அதிகரித்திருக்கிறது என்பதுதான்.
தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! PsMWoocEQbKhbuiQ68Em+e2e24a0a69ba47db5a54d3a7f52f686b

விலையேற்றம் மற்றும் விலை இறக்கத்துக்குக் காரணம் என்ன? சந்தையில் ஒரு வியாபாரியிடம் பேசினோம். “தக்காளி விலை வரத்தைப் பொறுத்துதான் இருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்ன கிலோ 60 ரூபாய் வரைக்கும் தக்காளி வித்துச்சு. அப்போ வரத்து குறைச்சல். போன வாரம் கிலோ பதினாலு ரூபாய்க்கு வித்துச்சு. ஆனா, இப்ப கிலோ ஆறு ரூபாய் ஐம்பது காசுக்குப் போகுது. இது இன்னிக்கு விலை; இது இன்னமும் குறைய வாய்ப்பிருக்கு. ஆந்திராவுல விளைச்சல் அதிகமாகிப்போச்சு. அதனால விலை ரொம்ப கம்மியானதால வியாபாரிங்க ஆந்திரா பக்கம் போறாங்க. அந்த வியாபாரிகளை தக்கவெச்சுக்கிறதுக்காக நாங்களும் விலையைக் குறைச்சிருக்கோம். இப்ப, இங்கயும் வரத்து அதிகமாகியிருக்கு. அதனாலதான் இந்த விலையிறக்கம்
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 8:39 pm

தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! 2yALAsrKRs2ZaGJk3zzZ+d63cc48c10cdb170870d4d10abc9eaf1

முருங்கையைப் பொறுத்தவரைக்கும் விளைச்சல் இல்லை. சமீபத்துல பெஞ்ச மழையில பூக்கள் கொட்டிப்போச்சு. அதையும் மீறி மழைக்குத் தாக்குப்பிடிச்சு வளர்ந்த காயும் கலர் இல்லை. முருங்கையைப் பொறுத்தவரைக்கும் காய் பச்சையா இருந்தாத்தான் விலை போகும். ஆனா, இப்ப தமிழ்நாட்டுல வர்ற முருங்கை பெரும்பாலும் கரும்பச்சை நிறத்துல இருக்கு. இதை வியாபாரிங்க ஒதுக்கிடுறாங்க. அதனால, இங்க வழக்கமா வர்ற வியாபாரிகளுக்காக குஜராத் மாநிலத்துல இருந்து முருங்கையை இறக்குமதி பண்ணி விற்பனை செய்றோம். குஜராத் மாநிலத்துல இப்ப முருங்கை விளைச்சல் அதிகம். அதனால அங்கிருந்து பன்னிரண்டு டன் முருங்கையை இங்க கொண்டு வந்திருக்கோம். குஜராத் முருங்கை நல்ல நிறத்துல தடிமனா இருக்குறதால வியாபாரிங்க அதை விரும்பி வாங்குறாங்க. வெளிமாநிலத்துல இருந்துகொண்டு வந்து விக்கிறதால முருங்கை விலை கூடிப்போச்சு. இப்பவும் தமிழ்நாட்டுல நல்ல நிறமா இருக்க காய்களுக்கு நல்ல விலைகிடைக்குது’’ என்றார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 8:41 pm

ஒட்டன்சத்திரம் சந்தையில் கரும்பு முருங்கை கிலோ 110 ரூபாய், செடி முருங்கை கிலோ 85 ரூபாய், மரமுருங்கை கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஒட்டன்சத்திரம் சந்தையைப் பொறுத்தவரை காய்கறி விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் சந்தையில் அதிகளவில் கொள்முதல் செய்வது கேரள வியாபாரிகள்தான். தற்போது ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ளது. எனவே கேரள வியாபாரிகள் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் செல்கிறார்கள்.
விலை உயர்ந்த வெண்டை!
பழநி பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி அதிகம் நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் மழை, பனி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட தற்போது பாதி அளவில்தான் மகசூல் கிடைக்கிறது. இதனால் வெண்டைக்காயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ஆறு ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய் தற்போது, கிலோ இருபது ரூபாய் வரை விற்பனையாகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக