ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி

2 posters

Go down

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி Empty ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி

Post by ayyasamy ram Wed 27 Dec 2017 - 9:43


ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி Download%202
டிச.31-ல் ரஜினி புத்தாண்டு வாழ்த்து வேண்டுமானால் சொல்வார்.
அரசியல் பிரவேசம் பற்றி சொல்வாரா என்று கூற முடியாது.
எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம்
என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகரிடம்
ரஜினியின் அறிவிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

''ரஜினிக்கு அரசியல் புதிதல்ல, அதை அவர் அறியாதவரும் அல்ல.
விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் மூன்று முறை தமிழகம்
முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். மோடி பிரதமராக போட்டியிடும்
முன் 5 லட்சம் கிலோ மீட்டர் இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.

அது போன்று செயல்பட ரஜினியின் உடல் நிலை இடம் கொடுக்குமா?
என்று எனக்கு தெரியவில்லை. 35 வயதில் விட்டதை 65 வயதில் பிடிக்க
முடியுமா தெரியாது.

96-ல் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்தான்
ரஜினிகாந்த். அவர் திரும்ப வருவாரா? மிக வேகமாக ஓடுவாரா?
அதற்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்குமா எனக்கு தெரியாது.

ஒரு எம்.எல்.ஏ ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டால் சரி.
முதல்வராக வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயம்.
அவருக்கு கடவுள் அருள் இருந்தால் முடியும்.

ரஜினி 31-ந்தேதி செய்தி சொல்வார் என்று சொல்கிறார்கள்,
எனக்குத் தெரிந்து அவர் அரசியல் பிரவேசம் பற்றிச் சொல்வதை
விட ஹாப்பி நியூ இயர் என்று தான் சொல்வார் என்று நினைக்கிறேன்.

ரஜினி திரைப்படம் வெளியாகும் நேரத்தில் அரசியல் பற்றிப்
பேசுவார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனோ ஒவ்வொரு
தடவையும் அப்படி நடக்கிறது.

ரஜினி குறித்து அமிதாப் பேசலாம். தமிழருவி மணியன் பேசுவது
நகைச்சுவையாக உள்ளது. அரசியல் பிரவேசம் அறிவிப்பு அவர்
அறிவிக்கும் வரை உலகத்தின் மிகப் பெரிய சூதாட்டமாகத்தான்
இருக்கும்.

ரஜினிக்கு பாஜக ஆதரவு தருமா என்பதை அமித்ஷா தான் முடிவு
செய்வார்''.

இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------------

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி Empty Re: ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி

Post by aeroboy2000 Wed 27 Dec 2017 - 21:10

அண்ணே எஸ் வி எஸ் அண்ணே


அப்படியே கட்சி உடனே தொடங்கப்படுமா

இல்லை
2.ஓ - 2018 ( தமிழ் ); காலா - 2018 ( தமிழ் );
ரிலீசுக்கு அப்புறமா ???

கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க...

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum