ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Go down

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி Empty வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by ayyasamy ram Tue Dec 26, 2017 11:22 pm

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி 201712261039503560_Success-is-not-enough-for-victoryStrategy-to-win-in_SECVPF
-

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்
தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று தொடங்கி ஆறு
நாள்களுக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.

இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி
மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர்
மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் இருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன் "முள்ளும் மலரும் படத்தில்
ரஜினியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.
ரஜினி எடுக்கக் கூடிய முடிவு மிகவும் தெளிவானதாக இருக்கும்"
என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்
"இந்த நாளுக்காகதான் காத்துக்கொண்டிருந்தேன். கதாநாயகன்
ஆக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை.
ரஜினி ஸ்டைல் என்பது மகேந்திரன் அறிமுகம் செய்தது.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி Empty Re: வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by ayyasamy ram Tue Dec 26, 2017 11:26 pm

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி 201712261039503560_rajinikanthmainweb02._L_styvpf
-

-
என் அரசியல் அறிவிப்புகுறித்து அனைவரும் ஆர்வம் காட்டி
வருகின்றனர். நான் அரசியலில் வருவதில் மக்களைவிட
ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம். போர்வரும் போது
பார்க்கலாம் என்றேன்.போர் என்றால் தேர்தல் தானா?

அரசியலில் நான் வருவது புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல்
அரசியலில் உள்ளேன். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது.
வியூகம் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்.

எனவே, வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை
தெளிவுப்படுத்துவேன். என்ன செய்தாலுமே ஒழுக்கமும்
கட்டுப்பாடும் தான் முக்கியம்" என்றார்.

கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில்
இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
தன்னை வைத்து வெற்றிப்படம் தந்த இயக்குனர்களை மறவாமல்
அழைத்து தன்னைப் பற்றி ரசிகர்களுக்கு புரிய வைக்கிறார்
ரஜினிகாந்த்.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி Empty Re: வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by ayyasamy ram Tue Dec 26, 2017 11:28 pm

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி 201712261039503560_rajinikanthmainweb03._L_styvpf
-


இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்
இன்று இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானத்தை
சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி Empty Re: வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by Guest Tue Dec 26, 2017 11:38 pm

ரஜனியை இயக்குபவர் யார் என முன்னர் ஒரு முறை அவர் மகளே சொல்லியிருக்கிறார்.வேண்டாம் இன்னொரு குடும்ப ஆட்சி.
avatar
Guest
Guest


Back to top Go down

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி Empty Re: வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum