புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_c10பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_m10பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_c10பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_m10பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_c10 
2 Posts - 6%
heezulia
பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_c10பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_m10பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 10:50 am

மூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை. இப்போது துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்கணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன. வெள்ளி மற்றும் பித்தளையும் இதற்காகப் பயன்படுவதுண்டு.
பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? 9k=
மூக்குத்தி அணியும் பழக்கம் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.ஆனால், மூக்குத்தி பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு அணிகலன்.
மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் இயற்கையாகவே அம்சமாக காட்சியளிப்பர். தற்பொழுது சில பெண்கள் முக்குத்தி அணிவது இல்லை. ஆனால் மூக்குத்தி அணிவதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு.
நன்றி
ஐபிசி தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 10:51 am

[size=32].[/size]
பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? 2Q==

  • [size=31]நம் மூளையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் (Hypothalamus) என்ற பகுதி உடலில் இருக்கு பல்வேறு செயல்பாடுகளை இயங்க வைக்கவும், கட்டுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக ஹார்மோன் வெளிப்பாடு, வெப்பநிலை, கட்டுப்பாடு, பசி, தாகம், தூக்கம், காமம் என உடலில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி(Pituitary) மற்றும் மற்ற சுரப்பிகளுக்கு மூலமே இந்த ஹிப்போதலாமஸ்தான்.[/size]
  • [size=31]இடது புறத்தில் மூக்குத்தி அணியும் போது பெண்களின் வலது புற சுவாசம் பலமாகிறது. இதனால் வலது பக்க மூலையின் செயல்பாடுகள் அதிகமாகி இந்த ஹிப்போதலாமஸ் சீராக இயக்க உதவுகிறது.[/size]
  • [size=31]நம்முடைய அன்றாட செயல்பாடுகள் பெரும்பாலானவை வலது புற மூலை இயக்கத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் வலது பக்க மூலை செயல்பாடுகளை அதிகரிக்க இந்த சுவாச மாற்றம் பெண்களுக்கு உதவுகிறது.[/size]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 10:53 am


  • [size=31]பருவம் எய்தவுடன் பெண்களின் நரம்பு மண்டலத்தில் கெட்ட வாயுக்கள் உருவாகின்றன.பருவப் பெண்கள் மூக்கு குத்துவதால், இந்த கெட்ட வாயுவானது, மூக்கு குத்துவதால் ஏற்படும் துவாரத்தின் வழியாக வெளியேற்றப்படுகின்றன.[/size]
  • [size=31]தங்கத்திலான மூக்குத்தி அணிவதால் உடலில் இருக்கும் வெப்பத்தை இந்த தங்கம் கிரகித்து தன்னுள்ளே வைத்துக் கொள்ளும். இதனால் பெண்களின் உடல் வெப்பம் சீரடைகிறது. அதிக வெப்பத்தினால் ஏற்படும் உணர்ச்சி வெளிப்பாடுகளை இது தடுக்கிறது.[/size]
  • [size=31]இடது புறம் மூக்குத்துவதால் பெண்களின் ஒற்றைத்தலைவலி, பார்வைக் கோளாறு, சளி தொல்லை, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. இடது பக்கம் மூக்குத்துவதால் வலது புற சுவாசம் சீராகுகிறது. இதனால் பெண்களின் சிந்தனா சக்தி மற்றும் மன ஒரு நிலைப்படுகிறது.[/size]


[size=32]எனவே, பெண்கள் இடது புறம் மூக்குத்தி அணிவதுதான் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.[/size]
[size=32]நன்றி[/size]
[size=32]ஐபிசி தமிழ்[/size]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 27, 2017 5:32 pm

பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? 103459460 பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 7:48 pm

ஜாஹீதாபானு wrote:பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? 103459460 பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்? 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1254952
நன்றி
சகோதரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக