புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_m10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_m10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_m10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_m10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_m10ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 12:21 pm

ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? Ez1hJZvKTZGazoEToeNr+60d90c280f4cc84a6968f4bcbcb37ece
கன்னியாகுமரி பாதிப்புகள், மீனவர்கள் மாயம், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு 2ஜி தீர்ப்பு இவைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதன்மைச் செய்தியாக ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஊடகங்களில் இடம் பெற்றுவிட்டது. டிசம்பர் 26-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை ஆறு நாட்கள் தன் ரசிகர்களைச் சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதையொட்டி, ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல் தங்களது கவன ஈர்ப்புச் செயல்களில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
கடந்த மே மாதம் ரஜினியுடனான ரசிகர்கள் சந்திப்பின் போதே, ரசிகர்கள், அவர்கள் உருவாக்கிய ஒரு கொடியை பிரபலப்படுத்த முயற்சித்தார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். அப்போதே, அந்தக் கொடிக்கு தங்கள் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற முயற்சித்து அது அவர்களால் முடியாமல் போனது. இந்த வருடம் தலைவரின் பிறந்தநாளின்போது, 2012-ம் வருடம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ரஜினி கலந்துக்கொண்டதுபோல கூட்டம் நடைபெறும். அதில் இந்தக் கொடிக்கு ரஜினியின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், எந்த வருடமும் இல்லாத வழக்கமாக, ரஜினிகாந்த் எந்தவித பரபரப்பும் இல்லாமல் தனது பிறந்தநாளை அமைதியாக கடந்து போனார். ராகவேந்திரர் கோவிலுக்குச் சென்றதோடு சரி.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 12:23 pm

ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா? AHPkA85VQLiaMvFRcMQJ+265bc1c8039dacf32b9891b8634e8720
இதோ, இந்தமுறை நடக்கும் ரசிகர்கள் சந்திப்பின் போது, எப்படியாவது அந்தக் கொடிக்கு ரஜினிகாந்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய ஏற்பாடுகளை சில மாவட்டப் பொறுப்பாளர்கள் சத்தமில்லாமல் செய்துக்கொண்டிருக்கின்றனர். அது குறித்துத் தகவல் தெரிந்து, அந்தக்கொடியில் அப்படி என்ன விசேஷம் என்று விசாரித்தோம்.
"2006-ம் வருடம் காரைக்குடியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நீலம் சிவப்பு பின்னணியில் வெள்ளை நிற நட்சத்திரத்தில் ரஜினி சிரிப்பது போல் கொடி ஒன்று தயார் செய்து, பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. விசயம் தெரிந்து அந்த மன்ற நிர்வாகியை அடிப்படைப் பொறுப்பிலிருந்து நீக்கியதோடு, ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில்,தலைமை அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக இதுபோன்ற செயல்களில் மன்றப் பொறுப்பாளர்கள் ஈடுபடக்கூடாது. அப்படி செயல்பட்டால், அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள்' என்று கடுமையாக எச்சரித்திருந்தார். நாங்களும் ரஜினியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் இருந்தோம். கிட்டதட்ட பத்து வருடங்கள் தனிக்கொடி, கட்சிக்குப் பெயர் போன்ற விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருந்தோம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தலைவரை அரசியலுக்கு வருமாறு போஸ்டர் அடித்து ஒட்டுவதோடு சரி. இந்த வருடம்தான் தலைவர் எங்களைச் சந்திக்க நாள் குறித்தபோது, இந்தப் புதியக்கொடியை எங்கள் மன்ற நிர்வாகிகள் உருவாக்கினார்கள். ரஜினியிடமிருந்து இதற்கு எதிர்ப்போ, கண்டன அறிக்கையோ வரவில்லை. அந்த நம்பிக்கையில் இந்தக் கொடிக்குத் தலைவரின் அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம். இந்தக்கொடியின் வடிவமைப்பைப் பார்த்ததுமே, இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, ஆன்மிகவாதிகள் ரஜினியின் பின்னால் வருவார்கள். காரணம் பிஜேபியினரை ஈர்க்கும் தாமரை, காங்கிரஸ்காரர்களை ஈர்க்கும் கை, ஆன்மிகவாதிகளை கவரும் பாபா முத்திரை மூன்றுமே இந்தக் கொடியில் இருக்கிறது" என்கிறார்கள்.

ஆனால், ரஜினியின் மனநிலையை நன்றாக அறிந்தவர்களோ, "கட்சி தொடங்குவதாக இருந்தால், அதற்க்கென்று கொடி, கட்சியின் பெயர் போன்றவற்றை ரஜினியே முடிவெடுப்பார். பாபா குகையில் தீட்சை பெற்றவர் அவர். இதற்கென்று விரதம் இருந்து, பாபா உத்தரவுக்காகக் காத்திருப்பார். அவருடைய தியானத்தில் கட்சியின் பெயரும் கொடியின் வடிவமைப்பும் உத்தரவாக அருளப்படும் என்று ரஜினி நம்புகிறார். அப்படி பெறப்படும் கொடியும் பெயருமே ரஜினியின் அரசியல் அடையாளங்களாக இருக்கும்" என்று உறுதியான குரலில் கூறுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 26, 2017 3:26 pm

2004 இல் எனது ஒட்டு ப.ஜ.க வுக்கே என்று அறிக்கை  விடுத்தார் ( ராமதாஸ் மீதுள்ள வெறுப்பினால் )
அந்த தேர்தலில் ப.ஜ.க + ஆ.தி.மு.க. அணைத்து தொகுத்துகளையும் இழந்து அதன்பிறகு  ப.ஜ.க வுக்கு  தமிழகத்தில் ஒரு MLA கூட வரவில்லை (2014) வரை  (2014 பெண்.ராதாகிருஷ்ணன் ) இவர் ஆதரித்த ப.ஜ.க நோட்டாவை விட குறைந்த வாக்குகள் வாங்கியது குறிப்பிட தக்கது

இவர் வைகோ வை விட மிகவும் சக்திவாய்ந்தவர் என்பதை அப்போதே நிரூபித்து விட்டார்

http://www.eegarai.net/t62204-topic#558040

இந்த பதிவையும் பார்க்கவும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக