ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதை அருகே மழை நீர் வடிகால் : ரூ.5 கோடி செலவில் பணி தீவிரம்

Go down

போத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதை அருகே மழை நீர் வடிகால் : ரூ.5 கோடி செலவில் பணி தீவிரம் Empty போத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதை அருகே மழை நீர் வடிகால் : ரூ.5 கோடி செலவில் பணி தீவிரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:24 am

போத்தனூர்-பொள்ளாச்சி ரயில் பாதை அருகே மழை நீர் வடிகால் : ரூ.5 கோடி செலவில் பணி தீவிரம் CMMNpukxRsWFd8lvU6rh+a70f11e76b24d36a286c145194a99ea8
கிணத்துக்கடவு: போத்தனூர்பொள்ளாச்சி வழித்தடத்தில் அரசம்பாளையத்திலிருந்து செட்டிபாளையம் இடையே உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு மழைநீர் வருவதை தடுக்க 5 கோடிசெலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் அரசம்பாளையம் முதல் செட்டிபாளையம் வரை உள்ள ரயில்வே வழிப்பாதை 5 கிலோமீட்டர் தூரம் வரை 20 முதல் 60 அடி பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால் இந்த பகுதிகளில் பெய்யும் மழைநீர் பள்ளமான பகுதியில் அமைந்துள்ள ரெயில் தண்டவாளங்கள் பகுதிகளுக்கு வந்து தண்டவாளங்கள் சேதமடையும் வாய்புகள் இருந்தது.
எனவே, இதனை தடுக்க ஏற்கனவே ரெயில் தண்டவாளங்கள் குறுக்கே பல இடங்களில் மழைநீர் செல்ல வசதியாக பாலங்கள் கட்டப்பட்டது. தற்போது, அதிக மழை பெய்யும் போது தண்டவாளங்களுக்கு மழைநீரை செல்வதை தடுக்கும் வகையில் அரசம்பாளையம் செட்டிபாளையம் இடையே 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 கோடியே 7 லட்சம் செலவில் தாழ்வான பகுதியில் உள்ள தண்டவாளங்களுக்கு மேல்பகுதியில் இருந்து மழைநீர் வராத அளவுக்கு அதனை தடுக்கும் விதமாக மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் வேகமாக நடக்கிறது.
இதுகுறித்து ரெயில்வேதுறை அதிகாரிகள் கூறியதாவது: செட்டிபாளையம் அரசம்பாளையம் இடையே தாழ்வான பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்திற்கு மழைநீர் வராமல் தடுக்க ஏற்கனவே பாலங்கள் கட்டப்பட்டடுள்ளது . தற்போது, அந்த பாலத்தின் வழியாக மழைநீரை கொண்டுவந்து தண்டவாளங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்லாமல் தடுக்க ரெயில்பாதையின் மேல்பகுதியில் ஓரங்களில் மழைநீர் வடிகால்கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மழைநீர் வடிகால் கட்டப்பட்டதால் கனமழையின்போதும் மழைநீர் தண்டவாளங்களுக்குள் செல்லாமல் தடுக்க முடியும்” என்றனர்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்
» ரயில் பாதை தகர்ப்பு நடந்த இடத்திற்கு அருகே ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் சிக்கின
» புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ரூ.600 கோடி செலவில் பாய்லர் ஆலை இன்று திறப்பு
» பழநி - பொள்ளாச்சி ரயில் சேவை துவக்கம்
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum