புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 10:06 am

மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? KpeLuCjURIWyf1oVal7X+fed66e0a79a0cb0f3390ac91bf3202eb
மூங்கில் புல் வகையைச் சேர்ந்தது. இந்த வகையில் பெரிதாகவும், அதிக உயரமாகவும் வளரும் தாவரம் மூங்கிலாகும். பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படும் மூங்கில் மரங்கள் பட்டியலில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வனச்சட்டம் 1927-ன் படி மூங்கிலை வெட்டவோ, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக மூங்கிலை மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன்படி வனச்சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் ஒன்றை கடந்த மாதம் 23- ம் தேதி உருவாக்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த அவசர சட்ட மசோதாவைப் பார்லிமெண்டில் தாக்கல் செய்திருந்தார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்நிலையில், நேற்று இந்த அவசர சட்டத்துக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இந்தச் சட்டம் நிறைவேறியதால் மூங்கில் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு தொழில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘ தாவரங்களில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடியது மூங்கில். இதை மரங்களின் பட்டியலில் இருந்து நீக்கியதால் மூங்கில் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்களில் மூங்கிலை உற்பத்தி செய்வதன் மூலமாக பொருளாதார முன்னேற்றம் அடைவதுடன், கரியமில வாயுவின் அடர்த்தியையும் குறைக்கலாம். மூங்கில் உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதிக சத்து வாய்ந்த மூங்கில் அரிசி உணவு, மூங்கில் குருத்தில் இருந்து செய்யப்படும் ஜுஸ் போன்றவை சீனாவில் பிரபலம். இனி, இந்தியாவிலும் மூங்கில் தொடர்பான தொழில்கள் அதிகளவில் வளர வாய்ப்புள்ளது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 10:07 am

மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Qmx1IJtPQGmsfbJPDt4N+19f39aac1b7b0bafaed5d03c01b7e1ef
பேப்பர் உற்பத்தியில் மூங்கில் முதன்மையானது. தேவையான அளவு மூங்கில் கிடைக்காததால் தான் யூக்கலிப்டஸ், வாட்டில் போன்ற மரங்களை காகித ஆலைகள் பயன்படுத்தி வருகின்றன. இன்றைக்கும் ரூபாய் தாள் போன்ற தரமான காகிதம் மூங்கில் கூழில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. மூங்கிலை நடவு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம். பக்கக் கிளைகளை அறுவடை செய்வதால் இது விவசாயிகளுக்கு தொடர் வருமானம் கொடுக்கும். மத்திய அரசின் இந்த அவசர சட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும். அதே வேளையில், வனப்பகுதிகளில் உள்ள மூங்கில் இன்னமும் மரங்கள் பட்டியல் இனத்தில்தான் உள்ளது. வனப்பகுதியில் உள்ள மூங்கிலுக்கு இந்த அவசர சட்டம் பொருந்தாது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூங்கில் வளர்ப்பு, மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் முறைகள், மதிப்புக்கூட்டும் வழிமுறைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கினால் சீனாவைப் போல, ஏன் அதைவிட அதிகளவு மூங்கில் வியாபாரமிங்கு நடைபெற வாய்ப்புள்ளது.
தற்போது நிறைவேறியுள்ள இந்த அவசர சட்டம் வனப்பகுதிகளில் செல்லாது. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்டலாம்

நன்றி
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக