ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts

Go down

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts Empty இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 26 Dec 2017 - 11:19

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts M4zT9uZ4SzWFtjttIeq3+97a605795c512e7a3822727fcef7786a
தினசரி பிரச்னைகளையும் சரி, நிரந்தரப் பிரச்னைகளையும் சரி, ஐந்து விஷயங்களைக் கையாண்டால் அசால்டாகக் கடந்துவிடலாம் என்கின்றனர் அறிஞர்கள். எழுதவோ, படிக்கவோ ஈஸியாகத் தோன்றுகிற விஷயங்கள்தாம். ஆனால், பின்பற்றத்தான் கடினமாக இருக்கும். ஆனால் பின்பற்றிவிட்டால், ‘நான் ராஜா.. நான் ராஜா!’ (இல்லன்னா.. ராணி) என்று பாட்டுப் பாடிக்கொள்ளலாம்.  படித்து முடித்ததுமே இந்த ஐந்து பாய்ண்ட்ஸையும் நீங்கள் உங்கள் மேஜையில் எடுத்து ஒட்டிவைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது உறுதி!


1. பழையன கழி
பழைய விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இருப்பதே பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து நம்மை வெளிக்கொண்டு வராமல் சுழலவைக்கிறது. ’அன்னைக்கு அவன் அப்டிச் சொன்னானே’வில் ஆரம்பித்து ‘மேனேஜர் திட்டுவாரே.. போன வாட்டியும் அப்படித்தான்’,   ‘அவளை மறக்க முடியலடா’ என்று நட்பு, அலுவல், பெர்சனல் என்று எல்லா இடங்களிலும் பழையதை  மனதில் வைத்துக்கொண்டு கையாண்டால்... சிக்கலை அவிழ்க்கவே முடியாது ஃப்ரெண்ட்ஸ். தூக்கித்  தூரப்போடுங்க!
 
2. உங்களை நீங்களே குறைச்சுக்காதீங்க
மனம் கலக்கமாக  இருக்கும்போது நம்மைப் பத்தி நாமே கழிவிரக்கமாக சிந்திப்பது பலரின் இயல்பு. ‘எனக்கு ஏன் இப்டி ஆச்சு. நான் இதை எப்படிக் கடந்து போவேன்’  என்று ஆரம்பித்து நம்மைத் தாழ்த்திக்கொள்வது மிகவும் தவறு. அப்படி ஒரு மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டால், பிறகு அந்தப் பிரச்னையைக் கையாள்வதிலும் சிக்கல் வரும். ‘இதெல்லாம் பார்த்துக்கலாம்பா’ என்ற ஒரு திடமான மனநிலையில் இருங்கள்.
நன்றி
Indian news
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts Empty Re: இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 26 Dec 2017 - 11:24

3. எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது
ஒரு பெரிய அண்டர்லைன் செய்துகொள்ளுங்கள் இந்த வாக்கியத்திற்கு. ஒரு விஷயத்தில் முடிவெடுக்க, கடந்து போக  நாம் காலம் தள்ளுவதும் தயங்குவதும் இந்த ஒரு காரணத்தால்தான். பலவாறாக சிந்தித்து ‘அவன் என்ன சொல்லுவான்.. இவன் என்ன சொல்லுவான்’ என்று நினைப்போம். ஒரு கல்யாணத்துக்கு கார்ட் தேர்வு செய்வதில் இருந்து, பெரிய ஒரு ப்ராஜெக்டை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுவதுவரை இந்தச் சிக்கல் இருக்கும்.  எப்போதும் இந்த 3வது பாய்ண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
[size=31]இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts QrL3zw6gRhCSeIAsP81K+11f4ebf38874e976e16a3a5649acafd2
[/size]


4. மாற்றத்திற்கு பயப்படுதல்  


சில பிரச்னைகள், சூழ்நிலைகளின்போது, அதற்குப் பிறகான மாற்றத்திற்கு நம் மனம் தயாராகாது. உதாரணமாக, சிலருக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகம் குறித்த குறைகள் இருக்கும். பிடிக்காது. ஆனாலும் திட்டிக்கொண்டே அங்கேயேதான் வேலை செய்வார்கள். ஏனென்றால், புதிய இடம், புதிய சூழலுக்கு பயம்.  “ஒரு 5000 ரூபாய் ஜாஸ்தி கிடைக்கும்தான். ஆனாலும் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மனசில்லை” என்பார்கள். ஆனால் புதிய மாற்றத்திற்கு பயப்படாமல் துணிந்து அடி எடுத்து வைத்த பலரும் வெற்றியை மட்டுமே எட்டியிருக்கிறார்கள்.  
 5. அளவுக்கதிகமாக சிந்தித்தல்
இது மிகவும் ஆபத்தானது.  ஆனால் இதைச் செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பது. இதனால் சாதக பாதகங்களைக் குறித்த அச்சமே அதிகமாகும். ஒருமுறைக்கு இருமுறை.. ஏன் நான்கைந்து முறைகூட அலசுங்கள். ஆனால் நாள் முழுவதும் அதையே நினைத்துக்கொண்டிருப்பது இடியாப்பச் சிக்கலைத்தான் தரும். 
இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள்.  ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றுவது பிறகு சுலபமாகும். சுலபமானால், அது பழக்கமாக மாறும்.  எந்தச் சிக்கலையும் எளிதில் கையாளப்பழகுவீர்கள். பிறகு வெற்றிகள் வசமாகும்!!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்… ஒவ்வொரு நாளும் இனிய நாளே!
» வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
»  குழந்தையின் வழியைப் பின்பற்றினால் போதும்...!!
» தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?
» கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum