புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_m10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_m10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_m10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_m10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_m10ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 11:26 am

டெல்லி: மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பதற்கு ஆவலாக உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் இது பற்றி கலந்து பேசி வருகிறோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றம் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கோடு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை செயல்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவை துறைகள் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் பெட்ரோல் மற்றம் டீசல் ஆகியவை மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைக்கப்படவில்லை.

ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் YKFeXPVRCqT1WaUOXXLA+xjaitley667-22-1513919763.jpg.pagespeed.ic.6dEu967uDm

இந்த வரி விதிப்பு வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரப்பட்டால் அவற்றின் விலை வெகுவாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் விலைவாசி கட்டுக்குள் வருவதால் ஏழை நடுத்தர மக்களின் கவலைகள் குறைய வாய்ப்பும் உள்ளது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 11:33 am

மத்திய அரசின் இந்த முடிவிற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிருப்தி எழுந்தாலும், வெகுவிரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். அதற்கு ஏற்றார் போலவே, ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பது பற்றி பேச்சு வார்த்தை மட்டுமே இருக்கும். கூட்டம் முடிந்தவுடன் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள்.

ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம் Q6zXPCKrQq7nSGfBBwRw+xpetrol-price33-600-22-1513919750.jpg.pagespeed.ic.nW7MIlFxtX

பெட்ரோல், டீசல் மற்றும் மதுவகைகள் ஆகியவை மட்டும் மாநில அரசுகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் வாட் வரிவிதிப்பு வட்டத்திற்குள்ளேயே கழற்றி விடப்பட்டன. கூடவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜூலை 16ஆம் தேதி முதல் சர்வதேச சச்சா எண்ணை விலையைப் பொருத்து தினசரி விலையை நிர்ணயம் செய்யும் முறைக்கு மாற்றி அமைத்துவிட்டனர். இதனால், கடந்த ஜூலை 1ம் தேதி அன்று தலை நகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரொல் 63,09 ரூபாய்க்கும், டீசல் 53.33 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச சந்தை நிலவரத்தை பொருத்து விலையை மாற்றி அமைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு மாறிய பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வேகமாக ஏற ஆரம்பித்து இன்றைய நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 69.27 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 58.65 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வருகிறது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 11:37 am

தற்போது பெரும்பாலான பொருட்களின் ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு முறை மாற்றி அமைக்கப்பட்டு விட்டாலும். இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவில்லையே என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஏனென்றால் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி விதிப்ப வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டால்தான் விலைவாசியும் அதைத் தொடர்ந்து பணவீக்க விகிதமும் குறையும் என்பது பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோல் மீது 12 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் டெல்லியில் 38.10 ரூபாயாக லிட்டர் பெட்ரோல் விற்கப்படும்.தற்போது ஜிஎஸ்டி 0, 5, 12, 18 மற்றும் 18 சதவீதங்களாக உள்ளது. இதில் பெட்ரோல் டீசல் மீது 12 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வாய்ப்பே இல்லை. எனவே அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பான 28 சதவீதம் வரியை பெட்ரோலுக்கு விதித்தால் டெல்லியில் லிட்டர் பெட்ரோல் 43.44 ரூபாய் என விற்கப்படும். இதுவே டீசல் 48.88 ரூபாயாக விற்கப்படும். இதன் மூலம் ஏழை,நடுத்தர மக்கள் அதிகம் பயணடைவார்கள். இந்நிலையில், செவ்வாய்கிழமையன்ற ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தில் தெலுங்கு தேச உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்கையில், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பதற்கு ஆவலாக உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் இது பற்றி கலந்து பேசி வருகிறோம். ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்ட உடன் நிச்சயமாக பெட்ரோல், டீசல் ஆகியவையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படும், என்று தெரிவித்தார்.



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 12:04 pm

எப்போது 2090 இல் தானே



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:09 pm

SK wrote:எப்போது 2090 இல் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1254312
மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்கினால் வெகு விரைவில்
சாத்தியமே.
நன்றி
நண்பரே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 8:12 pm

ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 8:33 pm

krishnaamma wrote:ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254386
நடக்கலாம் ...நடக்காமலும் போகலாம் அனைத்தும் மாநிலத்தின் கைகளை தான் உள்ளது
நன்றி
அம்மா

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sat Dec 23, 2017 10:44 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:எப்போது 2090  இல் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1254312
மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்கினால் வெகு விரைவில்
சாத்தியமே.
நன்றி
நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1254378



மோடி சுவாமி எந்த மாநில அரசுகளையும் எதையும் கேட்டு நடப்பவர் அல்ல .... வரும் பொதுத் தேர்தலில் (தேர்வு) கட்சியும் ஆட்சியும் கலகலத்துப் போச்சி... தொங்கும் பாராளுமன்றம் தான் என்று நிச்சயம் அறிந்தால் மட்டுமே... இதை நடைமுறைப் படுத்த முயற்சி செய்வார்.  இல்லையெனில் இன்னொரு வாய்ப்பு தாருங்கள் அனைத்தையும் ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வருகிறேன் என்று பாடினாலும் பாடுவார்....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 6:49 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254386
நடக்கலாம் ...நடக்காமலும் போகலாம் அனைத்தும் மாநிலத்தின் கைகளை தான் உள்ளது
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254397


ம்ம்...பொறுத்துத்தான் பார்க்கவேண்டும் ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 25, 2017 7:28 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254386
நடக்கலாம் ...நடக்காமலும் போகலாம் அனைத்தும் மாநிலத்தின் கைகளை தான் உள்ளது
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254397


ம்ம்...பொறுத்துத்தான் பார்க்கவேண்டும் ஐயா ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254605
பொறுத்து தான் பார்ப்போம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக