புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10சொட்டு நீர் பாசன  முறை  Poll_m10சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10 
58 Posts - 47%
ayyasamy ram
சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10சொட்டு நீர் பாசன  முறை  Poll_m10சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10சொட்டு நீர் பாசன  முறை  Poll_m10சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10சொட்டு நீர் பாசன  முறை  Poll_m10சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10சொட்டு நீர் பாசன  முறை  Poll_m10சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10சொட்டு நீர் பாசன  முறை  Poll_m10சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10சொட்டு நீர் பாசன  முறை  Poll_m10சொட்டு நீர் பாசன  முறை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொட்டு நீர் பாசன முறை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 7:56 pm

நீர் வளம் குறைந்து போனதால், பாரம் பரிய விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிடைக்கும் குறைவான நீரை, சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அதுவரை வாய்க்கால்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் முறை மாற்றப்பட்டு, குழாய்கள் மூலம் நீர் சொட்டு, சொட்டாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே பாய்ச்சப்படுகிறது ஒரு ஏக்கரில் வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்சல் முறையில் 60 சதவீத பரப்பில் மட்டும் பயிர் செய்ய முடியும். சொட்டுநீர் பாசன முறையில் 100 சதவீத பரப்பளவில் பயிர் செய்யலாம், அதிக லாபம் பெறும் வாய்ப்பை சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்தி கொடுக்கிறது.

நன்மைகள்:களைச் செடிகள் நீரின்றி வளர இயலாது.
மகசூலை அதிகப்படுத்தும்
சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்

குறைபாடுகள்:இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம்
சொட்டு நீர் குழாய் அடைப்பு.
சாகுபடி நிலம் அதிகமாக வெப்பம் அடைகிறது

http://kadayalurutti.blogspot.com/2011/05/blog-post_04.html :வணக்கம்:

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 15, 2011 4:36 am

குறைகளை விட நிறைகள் அதிகமிருப்பதால் விவசாயிகள் தாராளமாக இம்முறையை பின்பற்றலாம்.

நல்ல பயனுள்ள தகவல். நன்றி திரு.பிரபு அவா்களுக்கு. சொட்டு நீர் பாசன  முறை  678642

கொசுறு செய்தி: சொட்டு நீா் பாசன திட்டத்தை கண்டு பிடித்தவாகள்: இஸ்ரேல் - யூத நாடு. விவசாய முறைகளில் பல நுட்பமான முறைகளை பயன்படுத்தி வருபவா்கள்.

சொட்டு நீர் பாசன  முறை  154550சொட்டு நீர் பாசன  முறை  154550சொட்டு நீர் பாசன  முறை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சொட்டு நீர் பாசன  முறை  154550சொட்டு நீர் பாசன  முறை  154550சொட்டு நீர் பாசன  முறை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 6:09 am

சார்லஸ் mc wrote:குறைகளை விட நிறைகள் அதிகமிருப்பதால் விவசாயிகள் தாராளமாக இம்முறையை பின்பற்றலாம்.

நல்ல பயனுள்ள தகவல். நன்றி திரு.பிரபு அவா்களுக்கு. சொட்டு நீர் பாசன  முறை  678642

கொசுறு செய்தி: சொட்டு நீா் பாசன திட்டத்தை கண்டு பிடித்தவாகள்: இஸ்ரேல் - யூத நாடு. விவசாய முறைகளில் பல நுட்பமான முறைகளை பயன்படுத்தி வருபவா்கள்.
எங்கள் தோட்டத்தில் இந்த பாசன முறை பயன்படுத்துகிறோம்.. மிகவும் அருமையாக உள்ளது .

avatar
swamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Postswamy Thu Dec 15, 2011 7:10 pm

சொட்டு நீர் பாசனகருவிகளை சப்பளை செய்யும் கம்பெனி களில் சிறந்தது எது
? :வணக்கம்: [i]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக