புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனசே மனசே… குழப்பம் என்ன!
Page 1 of 1 •
- ksikkuhபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
எண்ணங்களுக்கு சக்தி இருக்கிறது என்பது, நம் எல்லாருக்கும் தெரியும். நமக்கு, ஒரு நாளைக்கு, 60 ஆயிரம் எண்ணங்கள் வந்து போகின்றன. அமெரிக்காவில் உள்ள, ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாத் மேத் பவுண்டேஷன்’ என்ற அமைப்பினர், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்து உள்ளனர். அதாவது, ‘மனிதர்களின் மூளையில் இருந்து வெளியாகக் கூடிய எண்ணங்களின் சக்தியான, ‘எலக்ட்ரோ மேக்னடிக் வைப்ரேஷனை’ விட, இதயத்தில் இருந்து உணர்வுகள் மூலம்
வெளியாகக் கூடிய சக்தி, 5,000 மடங்கு, சக்தி வாய்ந்தது’ என்கின்றனர்.
எதிர்மறையான எண்ணங்கள் வந்தாலும், நேர்மறையான உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, எதிர்மறையான எண்ணங்களின் தாக்கம், பெரிய அளவில் இருக்காது. இரண்டு விதமான உணர்வுகளை நாம் வெளிப்படுத்துகிறோம். நம்பிக்கை, பொறுமை, கருணை, நன்றியுணர்வு போன்ற, அன்பு சார்ந்த உணர்வுகள்; சோகம், கோபம், பொறாமை, கர்வம் போன்ற பயம் சார்ந்த உணர்வுகள்… நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள், பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து, நம் வாழ்க்கையை வடிவமைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஐசக் நியூட்டன், தன் ஆராய்ச்சியில், ‘இந்த பிரபஞ்சம் முழுவதையும், ஒரு சக்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
‘அதற்கு உயர்ந்த ஞானம், அதாவது, ‘ரியல் இன்டலிஜன்ஸ்’ இருக்கிறது; அறிவியலால் அதைக் கட்டுப்படுத்த முடியாது’ என்கிறார். கிரேக் பிராடன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர், பிரபஞ்ச சக்திக்கு மூன்று விதமான தன்மைகள் இருப்பதாக கூறுகிறார். ‘முதலில், ஒரு, ‘கன்டெய்னர்’ போல, இந்த சக்தியானது, பிரபஞ்சத்தை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. இரண்டாவது, இறந்த, நிகழ், எதிர்காலத்தை இணைக்கக் கூடிய பாலமாக, அந்த சக்தி உள்ளது. மூன்றாவது, நம் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியாக, அந்த சக்தி உள்ளது’ என்கிறார்.அன்பு சார்ந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, அது சார்ந்த நிகழ்வுகளை, பிரபஞ்ச சக்தி நம் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகிறது. பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால், அது சார்ந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஓர் உதாரணத்தை காட்டுகிறார். ஒரு வயதான மூதாட்டிக்கு, குணப்படுத்த முடியாத, கடைசி நிலையில், சிறுநீரகப் பையில் கேன்சர்… அவரை சீனாவில், பீஜிங் நகருக்கு அழைத்துச் சென்று, ‘ஜீனங் குகாங்’ என்ற சீன முறைப்படி, சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இருந்த குணமாக்கும் வல்லுனர்கள், அந்த மூதாட்டிக்கு, ‘கேன்சர் சரியாகி விட்டது’ என்ற நம்பிக்கையை கொடுத்தனர். ‘உங்களுக்கு குணமாகி விட்டது’ என்ற நேர்மறையான எண்ணத்தை, திரும்ப திரும்பச் சொல்லி, அவரை குணப்படுத்தினர்.அன்பு சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?நாம் நேசிக்கிற படிப்பை படிப்பது, விரும்பும் தொழிலை செய்வது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வது, அவரவர் நம்பும் விஷயத்தை, வாழ்க்கையில் கடைபிடிப்பது, தினசரி தியானம் செய்வது… இதையெல்லாம் செய்யும் போது, வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் கிடைத்திருக்கிறதோ, அதில் நிறைவையும், முழுமையையும் நம்மால் பார்க்க முடியும். அதே போல, நேர்மறை எண்ணங்கள், உணர்வுகள் மூலம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு, தேவையான விஷயங்களை உருவாக்கவும் முடியும். நாம் எப்போதும், நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்; போலியான கவசத்தைப் போட்டு, சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். இதனால், என்ன தான் நாம் விரும்பிய பொருள் சார்ந்த விஷயங்கள் கிடைத்தாலும், நிறைவில்லாமல் வாழ்கிறோம். மாறாக, நேசிக்கும் விஷயங்களை செய்யும் போது, அன்பு சார்ந்த உணர்வுகள் மட்டுமே வெளிப்படுகின்றன; அப்போது, நம் வாழ்க்கை முழுமை அடைகிறது.
டாக்டர் ஜே.விக்னேஷ் சங்கர்,உளவியல் நிபுணர்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1