புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
437 Posts - 55%
heezulia
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
25 Posts - 3%
prajai
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
5 Posts - 1%
mini
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
4 Posts - 1%
vista
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_m10மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 26, 2017 7:32 am

மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்! Tamil_News_large_1926117

செய்யாறு:
அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் கனவை நிறைவேற்றும்
வகையில், தன் காரின் இருக்கையில் அமர வைத்து,
'நீயும் என்னைப்போல் கலெக்டராக வேண்டும்' என, கலெக்டர்
கந்தசாமி ஊக்கப்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில்,
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு
ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று
முன்தினம் நடந்தது.


பாராட்டு


மாணவ - -மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள்
வழங்கி கலெக்டர் கந்தசாமி பாராட்டினார்.அப்போது,
செய்யாறு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும்
மாணவி மோனிஷா, கடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,
491 மதிப்பெண் பெற்றதால், அவருக்கு ஊக்கத்தொகை
மற்றும் பரிசை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

அப்போது கலெக்டரிடம் மோனிஷா, ''நானும் உங்களைப்போல்
கலெக்டராக வேண்டும்; அதுதான் என் லட்சியம்,'' என்றார்.

இதை கேட்ட கலெக்டர், பரிசளிப்பு விழா முடிந்ததும்,
மாணவி மோனிஷாவை அழைத்து, தன் சைரன் பொருத்திய
அரசு காரில், தான் உட்காரும் இடத்தில் அமர வைத்து,
அருகில் கலெக்டர் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.


நெகிழ்ச்சி


அந்த புகைப்படத்தை மாணவியிடம் காண்பித்து,
'இதை பார்க்கும்போது, நீயும் என்னைப்போல் கலெக்டராக
வேண்டும் என்ற எண்ணம் உன்னுடைய மனதில் உதிக்க
வேண்டும்' என்று கூறி, ஊக்கப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், ''நானும் உன்னைப்போல் அரசு
பள்ளியில் படித்துத் தான், கலெக்டர் பதவியை வகித்து
வருகிறேன்,'' என்றார்.

கலெக்டரின் இந்த செயல்பாடு, மாணவியை நெகிழ்ச்சியடைய
செய்தது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக