ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது

Go down

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது Empty ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது

Post by KavithaMohan Sun Dec 24, 2017 6:01 pm

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் வெற்றி பெற்ற முதல் சுயேட்சை வேட்பாளர் தினகரன் என்ற பெருமையை தினகரன் பெற்றுள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி வாக்குபதிவு நடந்தது.

இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குபதிவு அன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 258 வாக்கு சாவடி மையங்களில் 84 மையங்களில் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ராணிமேரி கல்லூரியில் தள்ளுமுள்ளு
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு என்னும் மையமான ராணிமேரி கல்லூரி அருகே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கும் நேரம் முன்பாக வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் முகவர்கள் திரண்டதால் போலீசார், முகவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை
ஆர்.கே.நகரில் 258 வாக்குச்சாவடிகளில் பதிவான 1.76 லட்சம் வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.
ஒவ்வொரு மேஜைக்கு ஒரு மத்திய அரசு பணியாளர் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

தபால் ஒட்டு மருத்துகணேஷுக்கு
தபால் வாக்கில் பதிவான ஒரு ஓட்டும் திமுக வேட்பாளர் மருத்துகணேஷுக்கு கிடைத்துள்ளது.

அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். மேலும் நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

அதிமுகவினர் சாலை மறியல்
சென்னை ராணிமேரி கல்லூரி முன்பு அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தப்படும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆர்.கே நகரில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது
ஆர்.கே நகரில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. முன்னதாக ஆர்.கே நகரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். மேலும் நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலவரம்
டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 81,317 வாக்குகள்
மதுசூதனன் (அதிமுக): 44,522வாக்குகள்
மருதுகேணஷ் (திமுக): 22,962 வாக்குகள்
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3645
கரு.நாகராஜன் (பாஜக): 1236
நோட்டா: ௨௨௦௩

நன்றி
தினகரன்
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum