புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஊரில் நாம் பார்க்கும் பக்கமெல்லாம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகள் தற்போது கண்ணில் படுவதே அரிதான நிகழ்வாகிவிட்டது. மாறிவரும் காலநிலை, மனிதர்களின் வாழ்க்கை முறை, சூழலியல் சீர்கேடுகள் என அந்த சின்னஞ்சிறு பறவை தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் மிகமிக அதிகம். குறிப்பாக, அதிகரித்துவரும் செல்போன் டவர்கள் மற்றும் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் இவற்றிற்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். அறிவியல் பூர்வமாக இது இன்னும் நிரூபிக்கப்படாத காரணத்தால் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு, தினம்தினம் வாழ்வதற்கான போராட்டங்களை நடத்திவருகின்றன சிட்டுக்குருவிகள். இதற்கு முதன்மையான காரணம் மனிதர்கள்தான். சிட்டுக்குருவிகளுக்கான உணவு, வாழ்விடம், காலநிலை என எல்லா விதத்திலும் அவற்றிற்கு சிக்கலை ஏற்படுத்திய மனிதன், அவற்றை நேரடியாகவே வேட்டையாடவும் தயங்குவதில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது திருச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம்.
திருச்சி அருகில் முனியாஸ் எனும் அரியவகை குருவிகளை விற்ற 3 பேரைக் கைது செய்துள்ள வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 330 குருவிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் முனியாஸ் குருவிகள் விற்கப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் நாகசதீஷ் கிடிஜாலாவுக்கு தகவல் கிடைக்க, திருச்சி வனச்சரக அலுவலர் எம். பாலகிருஷ்ணன், வனவர் பழனிசாமி, வனக்காவலர்கள் தங்கவேலு, ஜான்ஜோசப் உள்ளிட்ட வனக்குழுவினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெட்டவாய்த்தலை சந்தை அருகில் 3 பேர், பறவைகளை விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், அவர்கள் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம், சிலம்பரசன், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள், 3 பேரும் குருவி உள்ளிட்ட பறவையினங்களைப் பிடித்து உணவுக்காக விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து இறந்த நிலையில் முனியாஸ் சிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த 310 பறவைகளும், உயிருடன் 20 பறவைகளும் என மொத்தம் 330 முனியாஸ் சிட்டுக்குருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை உணவாக உட்கொள்வதன் மூலம் சூட்டைத்தணிக்கும், மூல வியாதிகளுக்கு ஏற்றது என பல்வேறு தகவல்களைக் கூறி விற்பனை செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்தக் குருவிகளைக் கொண்டு ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிக்கலாம் என்று பலராலும் நம்பப்படுகிறது. மருத்துவ குணமுள்ள முனியாஸ் வகை சிட்டுக்குருவி, அளவில் சிறியதாக இருந்தாலும், ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால், சிலர் தோகைமலை, துவரங்குறிச்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வகை குருவிகளை வேட்டையாடி வருவதும், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் பழங்காவிரி என்ற பகுதியில் அரியவகை குருவிகளை மாமிசமாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த கிளி உள்ளிட்ட பறவையினங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
லாபநோக்கத்திற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, உயிருடன் கடத்துவது என நம் நாட்டில் உயிரினங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமே. அரசு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
நன்றி
விகடன்
லாபநோக்கத்திற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, உயிருடன் கடத்துவது என நம் நாட்டில் உயிரினங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமே. அரசு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
நன்றி
விகடன்
Similar topics
» அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
» திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்: மக்களுடன் கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகள்
» பேராண்மை விமர்சனம்
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
» திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்: மக்களுடன் கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகள்
» பேராண்மை விமர்சனம்
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1