புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_lcapஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_voting_barஅன்பு ஆரோக்கியமும் தரும்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு ஆரோக்கியமும் தரும்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 8:47 am

அன்பு ஆரோக்கியமும் தரும்! Fyjn2oVRmKSCaq434Mdg+ht44516980

நன்றி குங்குமம் டாக்டர்

‘பப்ளியாக இருப்பது போலவும் தோன்ற வேண்டும்; ஆனால், குண்டு என்று யாரும் சொல்லி விடக் கூடாது’ என்கிற ஒரு மெலிசான கோடு பாலிசியை மெயின்டெயின் பண்ணுவது சாதாரண வேலையில்லை. ஆனால், ஹன்சிகா அதை சாதாரணமாக செய்து வருகிறார். எப்படி... இப்படி?

“உணவு என்பது நம் ஆரோக்கியத்துக்கு உதவ வேண்டுமே தவிர, உடல்நலனைக் கெடுப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதை தெரிந்தவள் நான். அதனால், டயட்டைப் பின்பற்றுவதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. என்னதான் புதிய, புதிய இடங்களுக்கு, வெவ்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் உணவு விஷயத்தில் இந்த தெளிவு எப்போதும் என்னுடன் இருக்கும். சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றுவேன்.

காலை எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர். அப்புறம் ஒரு கப் க்ரீன் டீ. எத்தனை அவசர வேலையாக இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்க மாட்டேன். பிரேக் ஃபாஸ்ட் என்பது மிகவும் முக்கியமானது என்பது என்னுடைய நம்பிக்கை. காலையில் ஸ்கிம்டு மில்க் மற்றும் ஆப்பிள் சாப்பிடுவேன். காலை 11 மணி அளவில் வேகவைத்த 3 முட்டையின் வெள்ளைக்கருவோடு மல்டிக்ரைன் டோஸ்ட் எடுத்துக் கொள்வேன்.

மதியம் கொஞ்சம் உணவோடு நிறைய வேகவைத்த காய்கறிகளை உண்பேன். மாலையில் 2 பிஸ்கட் மற்றும் ஒரு கப் க்ரீன் டீ. இரவு உணவை 6 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்வேன். தண்ணீர் நிறைய குடிப்பது என்னுடைய இயல்பான பழக்கம். ட்ரீட், டின்னர் என்று செல்ல வேண்டியிருந்தாலும் அளவு மீறுவது கிடையாது’’ என்று சொல்லும் ஹன்சிகா கார்டியோ மற்றும் எடைப்பயிற்சிகள் என இரண்டையும் கலந்து செய்கிறார்.

தினமும் ஜிம்மில் 2 மணிநேர உடற்பயிற்சிகள். ஒரு நாள் விட்டு ஒருநாள் மாலையில் நீச்சல் பயிற்சியும் உண்டு. உடலையும் மனதையும் லைட்டாக வைத்துக்கொள்ள யோகா உதவுவதாகவும் நம்புகிறார். ‘ஒவ்வொரு நாளையும் அதன் இயல்பிலேயே வரவேற்கிறேன். நேற்று அல்லது நாளை பற்றி நினைப்பதே இல்லை. இன்று எப்படி போகிறதோ அதன் போக்கிலேயே செல்வேன். ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்ள விரும்புவேன்.

டோன்ட் ஒர்ரி, பி ஹேப்பி என்ற பாலிஸி யும் என் ஃபிட்னஸுக்குக் காரணமாக இருக்கலாம்’ என்கிறார். இந்த பக்குவம்தான் ஹன்சிகாவை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வைக்கிறது, யார் உதவி கேட்டாலும் செய்ய வைக்கிறது, திடீரென்று நடைபாதைவாசிகளுக்குப் போர்வைகளையும், உடைகளையும் கொடுக்க வைக்கிறது என்கிறார்கள் சினிமா வட்டார நண்பர்கள். அன்பு ஆரோக்கியமும் தரும் என்பதற்கு ஹன்சிகா ஓர் இனிய உதாரணம்தான்!

- இந்துமதி
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக