புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது
Page 1 of 1 •
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான, பிரதமர் நரேந்திரமோடியின் விமர்சன சர்ச்சையை மையமாக வைத்து, காங்., - எம்.பி.,க்கள் ஏற்படுத்திய தொடர் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட நேர்ந்ததால், கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகே, ராஜ்யசபா மீண்டும் கூடஉள்ளது.
பாதிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, குஜராத் சட்டசபை
தேர்தலின்போது, பிரதமர்
நரேந்திர மோடி விமர்சனம் செய்திருந்தார்.
பாகிஸ்தானுடன் மன்மோகன் சிங்கை தொடர்புபடுத்தி பேசியிருந்த அந்த விமர்சனம், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, இப்பிரச்னை பெரிய அளவில் வெடித்து, அலுவல்களை பாதித்தும் வருகிறது. மன்மோகன் சிங் மீதான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று, காங்கிரஸ், எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும், ராஜ்யசபாவில் இப்பிரச்னையால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர், குலாம்நபி ஆசாத் பேசுகையில், ''இப்
பிரச்னை குறித்து முதலில் தீர்வு காண வேண்டும். அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழுவுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
''எனவே, சுமுக முடிவு ஏற்படும் வரை, சபையை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு பதிலளித்த, அமைச்சர் விஜய் கோயல், ''இது ஒரு பிரச்னையே அல்ல; சபை தொடர்ந்து நடக்கட்டும். அதற்கிடையில் தீர்வும் கண்டுகொள்ளலாம். சபையை ஒத்தி வைக்கக்கூடாது,'' என்றார்.
மூத்த எம்.பி., ஆனந்த் சர்மாவும், ''அமளி நிற்க வேண்டுமெனில், சபையை ஒத்திவைத்து தீர்வு காணுங்கள்,'' என்றார். அதை ஏற்காமல் சபைத் தலைவர், வெங்கையா நாயுடு, சமாதானப்
படுத்த முயன்றார்.
''சபையை நடத்த அனுமதிக்கவில்லை எனில், வரும், 27ம்
தேதி வரை ஒத்திவைத்து விடுவேன். உங்கள் அனைவருக்கும்
ஒரு வார கால விடுமுறை கிடைக்கும்,'' என்று கூறியும்,
அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இறுதியில், வேறு வழியின்றி, சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் மூலம், சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை
உட்பட விடுமுறை நாட்கள் முடிந்து, அடுத்த வாரம், 27ம்
தேதி ராஜ்யசபா கூடும்.
லோக்சபாலோக்சபாவில், காலையில், இதே பிரச்னைக்காக
அமளி ஏற்பட்டாலும், அலுவல்கள் தொடர்ந்தன. சமீபத்தில்,
தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத்
மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய 'ஒக்கி
புயல் இயற்கை பேரிடர்' குறித்த சிறப்பு விவாதம்,
லோக்சபாவில் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் பேசிய, நாமக்கல், எம்.பி., சுந்தரம், ''ஒக்கி புயல்
பாதிப்புகளை சரிசெய்வதற்காக, தமிழக அரசு கேட்ட
நிவாரண நிதியை, விரைந்து அளிக்க வேண்டும்,'' என்றார்
.இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
கூறியதாவது:
பணி தொடரும்
புயலில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை,
ஆரம்பத்தில் வந்த தகவல்களின்படி, 433 பேராக
இருந்தது. தற்போது பல மீனவர்கள் வீடுகளுக்கு திரும்பி
விட்ட நிலையில், காணாமல் போன மீனவர்களின்
எண்ணிக்கை, 275 ஆக குறைந்து உள்ளது.
மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தொய்வு என்பதே
கிடையாது.கப்பற்படை மற்றும் கடலோர காவல்படையைச்
சேர்ந்த, 18 கப்பல்களும், இப்படைகளின் வீரர்களும்,
தேடுதல் பணிகளில் தொடர்ந்து, ஈடுபடுத்தப்பட்டு
வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அமைச்சர்கள் கோரிக்கை
தமிழக அமைச்சர்கள், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர்,
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை,
நேற்று சந்தித்தனர். 'ஒக்கி' புயலால், தமிழகத்தில் ஏற்பட்ட
பாதிப்புகள் பற்றிய அறிக்கையை, அவரிடம் கொடுத்து,
'புயல் நிவாரணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என,
கோரினர்.
இதற்கு ராஜ்நாத் சிங், ' மத்திய ஆய்வு குழு, அடுத்த வாரத்தில்,
தமிழகத்தில் ஆய்வு செய்து, ஒக்கி புயல் பாதிப்பு பற்றிய
அறிக்கையை வழங்கும். அதன்பின், கூடுதல் நிதி ஒதுக்குவது
பற்றி முடிவு செய்யப்படும்' என்றார்.
-நமது டில்லி நிருபர் -தினமலர்

Similar topics
» ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் பிரியங்கா: காங்., தலைமை அதிரடி முடிவு
» ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்
» திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு
» பார்லி.க்கு 23 நாள் இடைவேளை: மார்ச் 5-ல் மீண்டும் கூடுகிறது
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1