ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை மிளகு வறுவல்

4 posters

Go down

முட்டை மிளகு வறுவல் Empty முட்டை மிளகு வறுவல்

Post by wannie Sat Dec 23, 2017 7:53 am

1. முட்டை - 4 - 6
2. வெங்காயம் - 1 பெரியது
3. தக்காளி - 1 சின்னது
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மிளகாய் தூள் - 1/2 - 1 தேக்கரண்டி
6. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
7. மிளகு - 1/2 - 1 தேக்கரண்டி
8. எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
9. உப்பு


முட்டையை வேக வைத்து பாதியாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம் நீளவாட்டில் வெட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
இதில் மிளகு தவிற மற்ற தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி விடவும்.
பச்சை வாசம் போனதும் முட்டை சேர்த்து பிரட்டி விடவும்.
கடைசியாக ஃப்ரெஷாக மிளகை பொடி செய்து தூவி பிரட்டி எடுக்கவும்.
சுவையான முட்டை மிளகு வறுவல் தயார்.


இதில் தூள் சேர்த்து பிரட்டி வாசம் போக எண்ணெய் அதிகம் இருக்க வேண்டும். எண்ணெய் குறைக்க விரும்பினால் பொடி வகை சேர்த்து சிறிது நீர் விட்டு வதக்கவும். காரம் உங்கள் விருப்பத்துக்கு மாற்றவும்.
wannie
wannie
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 15/12/2017

Back to top Go down

முட்டை மிளகு வறுவல் Empty Re: முட்டை மிளகு வறுவல்

Post by aeroboy2000 Sat Dec 23, 2017 10:50 am

அருமையான பதிவு....

என்ன ... ஒரு விஷயம் தைப் பொறக்கும் வரை காத்திருக்கணும் ...

ஐய்யப்ப சுவாமிகள் சுற்றிலும் பலர்.....


இருந்தாலும் பரிமாறும் போது
பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் மேலாக்கா தூவி
பரிமாறினால் அடி தூள் தான் .....


ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

முட்டை மிளகு வறுவல் Empty Re: முட்டை மிளகு வறுவல்

Post by SK Sat Dec 23, 2017 10:52 am

இன்று இதை தான் என் மனைவி செய்து கொடுத்துள்ளார்

மிளகு தூள் மட்டும் சேர்க்கவில்லை அழுகை அழுகை அழுகை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முட்டை மிளகு வறுவல் Empty Re: முட்டை மிளகு வறுவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 11:34 am

இதே மாதிரித்தான் ஆனால் தாளிக்க கடுகு, உளுந்திற்கு பதிலாக
பட்டை, சோம்பு ஏலக்காய் நிறைய கருவப்பில்லை வாசனை தூக்கும்
முட்டை மிளகு வறுவல் 3838410834 முட்டை மிளகு வறுவல் 103459460 முட்டை மிளகு வறுவல் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

முட்டை மிளகு வறுவல் Empty Re: முட்டை மிளகு வறுவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum