புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
ஓவிய நவக்கிரகங்கள்! I_vote_lcapஓவிய நவக்கிரகங்கள்! I_voting_barஓவிய நவக்கிரகங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவிய நவக்கிரகங்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 9:58 pm

ஓவிய நவக்கிரகங்கள்! WBxBzQWqSFGQiPWbDbh0+E_1512720710

கோவில்களில் தனி மண்டபம் கட்டி, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் உள்ள அரங்குளநாதர் கோவிலில், மண்டபத்தின் உச்சியில், ஓவிய வடிவில், 12 ராசிகளை வரைந்துள்ளனர். 

ஒரு காலத்தில், காட்டுப் பகுதியாக இருந்தது, திருவரங்குளம். இங்கு, தன் மனைவியுடன் வசித்து வந்தான், வேடன் ஒருவன். ஒருமுறை உணவு தேடி சென்ற வேடனின் மனைவி, நீண்டதுாரம் சென்றும் உணவு கிடைக்காததுடன், திரும்பும் வழியை அறியாமல் தவித்தாள். 

அவ்வழியே வந்த முனிவர் ஒருவர், அவளை அழைத்து வந்து வேடனிடம் ஒப்படைத்த போது, அவர்களது வறுமையைக் கண்டு, அவர்கள் அறியாமல், ஒரு பனை மரத்தை படைத்து விட்டு சென்றார். அம்மரத்திலிருந்து தினமும் ஒரு தங்கப் பனம்பழம் கீழே விழுந்தது. 

அதை எடுத்து ஊருக்குள் சென்று, ஒரு வணிகனிடம் கொடுப்பான், வேடன். அதன் உண்மை மதிப்பை அறியாத அவனிடம், சிறிதளவு தானியத்தை மட்டும் கொடுப்பான், வணிகன். அதை உண்டு, காலத்தை ஓட்டி வந்தனர், வேடன் தம்பதி.

இப்படியே, 4,420 பழங்களை விற்று விட்டான், வேடன். பெரும் பணக்காரனாகி விட்டான், வணிகன். அவனது அபரிமிதமான வளர்ச்சி கண்ட வேடனுக்கு, சந்தேகம் ஏற்பட்டு சிலரிடம் விசாரிக்க, பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பழங்களை, வெறும் தானியத்திற்கு விற்றதை அறிந்து, வருந்தி, தனக்குரிய பங்கை வணிகனிடம் கேட்டான்; அவன் மறுத்து விட்டான்.

மன்னரிடம் புகார் செய்தான், வேடன். பொற்பனை பற்றி கேள்விப்பட்ட மன்னன், தன் ஏவலர்களை அனுப்பி, அம்மரத்தை பார்த்து வர ஆணையிட்டான். ஆனால், அங்கோ, மரமில்லை. அதற்கு பதிலாக, ஒரு லிங்கம் காணப்பட்டது. 

அங்கு கோவில் கட்ட தீர்மானித்தான், மன்னன். இதைக் கேள்விப்பட்ட வணிகனுக்கு, இறைவனால் இப்பொருள் வேடனுக்கு அருளப்பட்டுள்ளது என்பதையறிந்து, அவனிடமிருந்து பெற்ற பொற்பனம் பழங்களை விற்று, கோவில் எழுப்ப உதவினான்.

மூலவர் அரங்குளநாதர் எனப்படுகிறார்; இவ்வூரைச் சேர்ந்த பெரியநாயகி என்ற பக்தை, அரங்குளநாதர் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை, தன் பெற்றோருடன் கோவிலுக்கு வந்தவர், மறைந்து விட, அவர் சிவனுடன் ஐக்கியமாகி விட்டதாக அசரீரி ஒலித்தது. நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, 'பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி, தனி சன்னதி எழுப்பினர்.

இக்கோவில் நடராஜர் சிலையின் படிமம், டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது. 
பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது; பிரகாரத்தை நுாற்றுக்கால் மண்டபம் என்கின்றனர். ஒரு குதிரை வீரனின் சிற்பம், கல் பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. 

இது, இப்பகுதியில் வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது. 

அனைத்து ராசியினரின் பரிகார தலமாக விளங்கும் இக்கோவில், புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில், 7 கி.மீ., தொலைவில் உள்ளது. 

தி. செல்லப்பா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக