ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

3 posters

Go down

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Empty நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:55 pm

தாய் வாழை குலை தள்ளிச் சாயும் வரை, நிழலில் வளரும் கன்றிற்கு வளர்ச்சி என்பது பெயரளவில் தான் இருக்கும். இது, மனிதர்களுக்கும் பொருந்தும்!

மேலை நாடுகளில், பிள்ளைகளை தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கின்றனர். நம்மில் பலர் பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். இப்படி, அடைக்காத்து வளர்க்கப்படுவதால், அடுத்த தலைமுறையின் திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.

திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட எங்கள் உறவுப் பெண் ஒருத்தி, இன்றும் தன் தாய் வீடு வந்தால், உணவை கையால் எடுத்துச் சாப்பிடுவது இல்லை; தாய் தான் உணவை ஊட்டுவார்.

பாசம், பிரியம், உரிமை ஆகியவற்றின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்கள், பிள்ளைகளை மனதளவில் சவலைப் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.

வட மாநிலத்தில் உள்ள பல வெற்றிகரமான தொழிற் குடும்பங்களில் என்ன பழக்கம் தெரியுமா... தங்கள் வாரிசுகளுக்கு எடுத்த எடுப்பில், உயர் பதவி வழங்காமல், கீழ் மட்டத்தில் போட்டுப் புரட்டி எடுப்பர் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி, 'சுயமாக சம்பாதித்து பிழைத்துக் கொள்...' என்று தண்ணீர் தெளித்து விடுவர்.

இது கூட பரவாயில்லை; குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய வைர வியாபாரி, தன் மகனுக்கு, அத்யாவசிய செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து, 'இந்தியாவில் எங்கேனும் சென்று பிழைத்துக் கொள்; ஓராண்டு வரை, நீயே உழைத்து, உன்னை காப்பாற்றிக் கொள். 

நடுவில், என்னிடம் பணம் என்று கேட்டால், உனக்கு ரோஷம் என்பதே இல்லை என்பதை புரிந்து கொள்...' என்று அனுப்பி விட்டார். இரக்கமற்ற தந்தை இவர் என்று எண்ணுவீர்கள்; அதுதான் இல்லை.

இந்த சவாலை ஏற்று, அந்த செல்வ மகன் கேரளாவிற்கு சென்று, வேலை தேடி அலைந்து, பெற்று, எளிய ஊதியத்தில் வாழ்க்கையை ஓட்டி, வெற்றிகரமாக காலத்தை ஓட்டித் திரும்பி, பட்டம் சூட்டிக்கொண்டார். 

இது, கதையல்ல, நிஜம்!

'நான் பட்ட கஷ்டம், என் பிள்ளை படக் கூடாது...' என்று நம் தந்தையர் உதிர்க்கும் வாக்கியத்தை ஒரு வெள்ளைக்காரன் வாயிலிருந்து ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
செல்வச் சூழலில் புரட்டி எடுக்கப்படும் மகன், பணத்தின் அருமை தெரியாதவனாக இருக்கிறான். வாழ்வு நடத்திக் காட்டும் சூதாட்டங்களில் பெரும்பாலும், இவன் தோற்றுப் போகிறான்.

நான் சொல்லப் போவது ஒரு மோசமான உதாரணம் தான்; காரணம் கருதி பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாகனங்களில் அடிபட்டு, தெரு நாய்கள் சாவது மிக அபூர்வம்; வீட்டு நாய்கள் அப்படி அல்ல. எல்லை தாண்டி வரும்போது, வாகனங்களின் வேகத்தை கணிக்க முடியாமல், தப்பிக்கும் வழிவகை தெரியாமல் வாகனங்களில் சிக்கி இரையாகின்றன.

'பையனை ஹாஸ்டலில் போட்டா, ரொம்ப கஷ்டப்படுவான்; பிள்ளை எதுக்கு அப்படி கஷ்டப்படணும்... ராஜகுமாரன் அவன்; ஒருபோதும் அனுப்ப மாட்டேன்...' என, அடம்பிடிக்கிற பெற்றோர் உண்டு.

விடுதி வாழ்க்கை என்பது என்ன? சாப்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், உள்ளே தள்ளப் பழக வேண்டாமா... மூட்டைப் பூச்சி, கொசுக்கடி, சக மாணவர்களின் தொந்தரவு, பிடுங்கல்கள் ஆகியவை தாண்டி இவன் ஜெயித்தால், இதுதான் உண்மையான வெற்றி!

பிள்ளைகள் என்றில்லை; நம் வட்டத்தில் உள்ள பலருக்கும், சிறு சிறு வாய்ப்புகளை தந்து, சில சவால்களை ஒப்படைத்தால், இவர்களுக்குள் இப்படிப்பட்ட ஆற்றல்கள் ஒளிந்துள்ளனவா என, வியக்குமளவு அவர்கள் ஒளி விடுவர்.

'இவன் இதற்கு லாயக்கு இல்லை... இவன் வேஸ்ட் பார்ட்டி...' என்று அவர்களை குறைத்து மதிப்பிட்டு, கொம்பு தேடும் கொடியாகவே வைத்திருக்கிறோம்.

மாறாக, வெளியே கொண்டு வந்து, அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டால், உரியவர்களின் ஆற்றல்களை வியக்குமளவு வெளிக் கொணர முடியும்!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Empty Re: நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

Post by SK Sat Dec 23, 2017 10:09 am

அருமையான பதிவு

வாழ்க்கையில் அடிபட்ட ஒருவன் தனக்கான அடையாளத்தை தானே ஏற்படுத்திக்கொள்வான் அப்படி உருவாக்கிய அடையாளம் வரலாறாக மாறும்

பெற்றவர்களால் அடையாளம் காட்டப்படும் ஒருவன் என்ன சாதித்தாலும் அது அவன் அடையாளமாக இருக்காது

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Empty Re: நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 10:24 am

krishnaamma wrote:
பாசம், பிரியம், உரிமை ஆகியவற்றின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்கள், பிள்ளைகளை மனதளவில் சவலைப் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.

விடுதி வாழ்க்கை என்பது என்ன? சாப்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், உள்ளே தள்ளப் பழக வேண்டாமா... மூட்டைப் பூச்சி, கொசுக்கடி, சக மாணவர்களின் தொந்தரவு, பிடுங்கல்கள் ஆகியவை தாண்டி இவன் ஜெயித்தால், இதுதான் உண்மையான வெற்றி!

'இவன் இதற்கு லாயக்கு இல்லை... இவன் வேஸ்ட் பார்ட்டி...' என்று அவர்களை குறைத்து மதிப்பிட்டு, கொம்பு தேடும் கொடியாகவே வைத்திருக்கிறோம்.

மாறாக, வெளியே கொண்டு வந்து, அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டால், உரியவர்களின் ஆற்றல்களை வியக்குமளவு வெளிக் கொணர முடியும்!
அற்புதமான் கருத்துக்கள்,அருமையான பதிவு
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Empty Re: நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:18 pm

//'நான் பட்ட கஷ்டம், என் பிள்ளை படக் கூடாது...' என்று நம் தந்தையர் உதிர்க்கும் வாக்கியத்தை ஒரு வெள்ளைக்காரன் வாயிலிருந்து ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
செல்வச் சூழலில் புரட்டி எடுக்கப்படும் மகன், பணத்தின் அருமை தெரியாதவனாக இருக்கிறான். வாழ்வு நடத்திக் காட்டும் சூதாட்டங்களில் பெரும்பாலும், இவன் தோற்றுப் போகிறான்.//

 மிகவும் கவனிக்க வேண்டிய வரிகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Empty Re: நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:18 pm

SK wrote:அருமையான பதிவு

வாழ்க்கையில் அடிபட்ட ஒருவன் தனக்கான அடையாளத்தை தானே ஏற்படுத்திக்கொள்வான்  அப்படி உருவாக்கிய அடையாளம் வரலாறாக மாறும்

பெற்றவர்களால் அடையாளம் காட்டப்படும் ஒருவன் என்ன சாதித்தாலும் அது அவன் அடையாளமாக இருக்காது
ஆமாம் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Empty Re: நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:19 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பாசம், பிரியம், உரிமை ஆகியவற்றின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்கள், பிள்ளைகளை மனதளவில் சவலைப் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.

விடுதி வாழ்க்கை என்பது என்ன? சாப்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், உள்ளே தள்ளப் பழக வேண்டாமா... மூட்டைப் பூச்சி, கொசுக்கடி, சக மாணவர்களின் தொந்தரவு, பிடுங்கல்கள் ஆகியவை தாண்டி இவன் ஜெயித்தால், இதுதான் உண்மையான வெற்றி!

'இவன் இதற்கு லாயக்கு இல்லை... இவன் வேஸ்ட் பார்ட்டி...' என்று அவர்களை குறைத்து மதிப்பிட்டு, கொம்பு தேடும் கொடியாகவே வைத்திருக்கிறோம்.

மாறாக, வெளியே கொண்டு வந்து, அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டால், உரியவர்களின் ஆற்றல்களை வியக்குமளவு வெளிக் கொணர முடியும்!
அற்புதமான் கருத்துக்கள்,அருமையான பதிவு
நன்றி
அம்மா
உண்மை ஐயா....மிகவும் சரி!  சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Empty Re: நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum