ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!

Go down

ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Empty ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 8:59 pm

ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  LGZb14BSzq1lj4rmAhwC+shutterstock274092959





டந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் வழக்கமில்லாத ஒரு பேச்சாளரை, வழக்கமில்லாத ஒரு பொருள் குறித்துப் பேச இடம்கொடுத்தது. தென்னாப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையில் கடலுக்கு அடியில் உள்ள காட்டில் நடத்திக்கொண்டிருந்த ஆராய்ச்சியிலிருந்து சிறிது விடுபட்டு, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிரெய்க் ஃபோஸ்டர்.

கடலடி நிலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் சட்டத்தைத் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் இயற்றவிருந்தது. அதற்கும் முன்னால், கடலுக்கு அடியில் உள்ள நிலத்தில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்க - அதிலும் குறிப்பாக ஒரு பெண் ஆக்டோபஸின் புத்திசாலித்தனத்தை எடுத்துக்கூற - அவர் வந்திருந்தார்.

திரவ மந்திரக்காரி

கேப் முனையின் மேற்குப் பக்கத்தில் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, ஒரு பெண் ஆக்டோபஸைத் தினமும் சந்திப்பார் க்ரெய்க். அதனுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளவும் கடலுக்கு அடியில் நடப்பதைத் தெரிந்துகொள்ளவும், அபூர்வமான அந்த உயிரினத்தின் செயலைப் புரிந்துகொள்ளவும் அவர் விரும்பினார். அந்த ஆக்டோபஸை அவர் ‘திரவ மந்திரக்காரி’ என்று செல்லமாக அழைக்கிறார். மனிதர்களிடையே கலையும் கலாச்சாரமும் எப்படி வளர்ந்திருக்கும் என்பது முதல் சமுத்திரங்களின் இன்றைய நிலை, அவற்றுக்கு ஏற்பட்டுள்ள சூழலியல் ஆபத்துகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அந்த ஆக்டோபஸைத் தொடர்ந்து ஆராய்வது உதவுகிறது என்கிறார் கிரெய்க்.

வாழுமிடத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, அதற்கேற்ப ஆக்டோபஸ் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. உண்பது, வாழ்வது ஆகியவற்றில் புதுப்புது உத்திகளை அது கையாள்கிறது. ஆக்டோபஸ் போன்ற கடல்வாழ் பிராணிகளின் குரல்கள் யார் காதுகளிலும் ஏறுவதில்லை. அப்படியே அதன் குரலைக் கேட்கும் வாய்ப்புகள் இருந்தாலும் மனிதர்கள் அதை மதிக்க மாட்டார்கள் என்கிறார். நம்முடைய உலகம் வெவ்வேறு உயிரினங்களின் குரல் தொகுப்புதான். நம்முடைய குரல் எப்படி கேட்கப்பட வேண்டியது என்று நினைக்கிறோமோ அப்படித்தான் மற்றவையும் என்கிறார்.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Empty Re: ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 9:00 pm

புறக்கணிக்கப்பட்ட மலைப் பகுதி

இதே போல விநோதமான ஒரு காட்சி விளக்கம் பெங்களூரு நகரில் செப்டம்பர் மாதம் நடந்த அறிவியல் பாதுகாப்பு மாணவர் மாநாட்டிலும் நடந்தது. அங்கே பேசியவர் மது ராம்நாத். அவர் நூலாசிரியர் மற்றும் ஆய்வாளர். பஸ்தார் பகுதியில் ‘துர்வா’ என்ற பழங்குடி சமூகத்தவருடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களையும் கற்ற பாடங்களையும் ராம்நாத் விவரித்தார். பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல்கள் நடக்கும் இடங்களில் இயற்கைச் சூழலைக் காப்பது என்ற திட்டம் எப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்தும் என்பதை அவர் விவரித்தார்.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை அறிவியலாளர்களும், சூழல் பாதுகாவலர்களும் அடியோடு புறக்கணித்துவிட்டதைச் சுட்டிக்காட்டி அவர் வருத்தம் தெரிவித்தார். கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கமும் பழங்குடிகளின் வாழ்க்கைமுறையும் மிகவும் செறிவானது என்று குறிப்பிட்டார்.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்பவர்களுக்காகக் குரல்கொடுத்த அவர் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திறன் இல்லாதவர் யார்?

தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்திலும் பெங்களூரு அறிவியல் மாநாட்டிலும் இப்படி வித்தியாசமான குரல்கள் எழுந்தது மிகவும் முக்கியமானது. உயிரினங்கள் வாழ்வதற்காக எத்தகைய திறன்களைப் பெற்றிருக்கின்றன, மாறும் சூழல்களுக்கேற்ப அந்தத் திறன்களை எப்படிப் பயன்படுத்துகின்றன அல்லது புதிய திறன்களை எப்படிப் பெறுகின்றன என்பது குறித்துப் பல கேள்விகளை இவை எழுப்புகின்றன. ‘இந்தியாவில் திறனே இல்லாத வேலைக்காரர் என்றால் அது ஏர் உழவனும், ஓரளவுக்குத் திறமை படைத்தவர் என்றால் தச்சுத் தொழிலாளியும்தான்’ என்று சமீபத்தில் ஒரு பொருளாதார அறிஞர் கட்டுரையில் எழுதியிருந்தார். திறமை, அறிவு, வாழ்திறன் என்பவை வெவ்வேறு பொருள்களைக் கொண்டவை. ஏர் உழவனுக்குத் திறன் மிகமிகக் குறைவு என்று குறிப்பிட்டதன் மூலம் அவருக்கு எந்த அளவுக்கு உலகைப் பற்றிய புரிதல் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக்கிவிட்டார்!

கடலுக்கடியில் தான் பார்த்த ஆக்டோபஸின் செயல்களிலிருந்து கிரெய்க் ஃபோஸ்டர் பலவற்றைக் கற்றுக்கொண்டார். பழங்குடிகளுடன் வாழ்ந்ததன் மூலம் அவர்களுடைய அறிவையும் திறனையும் நேரில் தெரிந்துகொண்டார் ராம்நாத். இப்போதுள்ள வாழ்திறனுக்கு மாற்று ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இவர்களுடைய அனுபவங்களைப் போல நிறைய நமக்குத் தேவைப்படும். இவை முழுமையான, மரியாதைக்குரிய, தொடர்ந்து வாழ்வதற்குரிய திறனை எதிர்காலத்துக்கு நமக்கு வழங்கக் கூடியவை. இவற்றை நாம் புறக்கணித்தால் நமக்கு நாமே தீங்கை வரவழைத்துக் கொண்டவர்களாவோம்!

தமிழில்: சாரி

©️: ‘தி இந்து’ ஆங்கிலம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum